Categories
அரசியல் மாநில செய்திகள்

‘ஆடத் தெரியாத ஒருவர் கூடம் கோணலுனு சொன்னாரா’… திமுக செய்றது அப்படித்தா இருக்கு… இபிஎஸ் எச்சரிக்கை…!!!

அம்மா மருந்துகளை மூட திமுக அரசு முடிவு செய்துள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “ஆடத் தெரியாத ஒருவர் கூடம் கோணல் என்று கூறுவது போல மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற தெரியாத இந்த அரசு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி அம்மாவின் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நலத்திட்டங்களுக்கு மூடுவிழா கண்டு வருகின்றது. அம்மா உணவகத்திற்கு மூடுவிழா, மதுரையில் திருமங்கலத்தில் உள்ள அம்மா உணவகத்தில் அதிகாரிகள் உணவு தயாரிக்கும் பொருட்களை வழங்காததால், இன்று உணவு […]

Categories

Tech |