அம்மா மினி கிளினிக்கில் பாம்புக்கடி , பேய் கடி என எல்லா கடிக்கும் மருந்து உள்ளது என அமைச்சர் பாண்டியராஜன் பேசியுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பெரும்பாக்கம் கிராமத்தில் மினி கிளினிக் திறந்து வைத்து அமைச்சர் பாண்டியராஜன் பேசினார். அப்போது ஒரு கிராமத்திற்கு முக்கியமானது மருத்துவமனை எனவும், இந்த அம்மா மினி கிளினிக்கில் பாம்புக்கடி , பேய் கடி என எல்லா கடிக்கும் மருந்துகள் உள்ளது எனவும் பேசினார். பிறகு பொதுமக்களை பார்த்து பேய்கடி இருக்கா […]
Tag: அம்மா மினி கிளினிக்
அம்மா மினி கிளினிக்கில் ஒப்பந்த அடிப்படையில் 764 காலியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: மருத்துவ அதிகாரி, செவிலியர் / எம்.எல்.எச்.பி, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் / உதவியாளர் காலியிடங்கள்: 764 ஈரோடு 156 நாமக்கல் 53 சேலம் 321 திருவண்ணாமலை 146 திருப்பத்தூர் 88 கல்வித் தகுதி: மருத்துவ அதிகாரி: MBBS Degree செவிலியர் / எம்.எல்.எச்.பி: GNM Diploma பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் / உதவியாளர்: 8th Pass சம்பளம்: மருத்துவ அதிகாரி: […]
அம்மா மினி கிளினிக் திட்டம் தங்கள் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால் மேலநெட்டூர் கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள மேட்டூர் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரியலூர், ஆலம்பச்சேரி, மணக்குடி, கார்குடி, ஆலங்குளம், நாடார் குடியிருப்பு ஆகிய கிராமங்கள் இருக்கின்றன. இங்கே உள்ள மக்கள் தங்களுக்கு தலைவலி காய்ச்சல் என அவதிப்படும் பொது மருத்துவ வசதிக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு 16 கிலோ மீட்டர் தொலைவுக்கு […]
அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்த பின்பு பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஏழை எளிய மக்களுக்கு அவர்களது பகுதியிலேயே சிறந்த மருத்துவ சிகிச்சையை அளிக்க வேண்டும் என்பதற்காக அம்மா மினி கிளினிக் நாங்கள் தொடங்கினோம். தமிழகம் முழுவதிலும் 2000 அம்மா மினி கிளினிக் துவக்கப்படும் என்ற அறிவிப்பை கொடுத்தது மட்டுமில்லாமல் அனைத்து பகுதிகளிலும் இன்று தொடக்கப்பட்ட நிகழ்ச்சி அனைவருக்கும் தெரியும். தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சி பகுதியிலும் இன்றைய தினம் முதலமைச்சர் […]