Categories
மாநில செய்திகள்

“இது தான் சார் ஆரோக்கியம்” மிக்சி, கிரைண்டர் வேண்டாம்…. இந்த காலத்திலும் அசத்தும் கிராமம்….!!!!

முன்பெல்லாம் அனைத்து வீடுகளிலும் உணவுகளை தயார் செய்வதற்காக உரல், உலக்கை, ஆட்டுக்கல், அம்மிக்கல் போன்றவற்றை பெண்கள் பயன்படுத்தி வந்தனர். இதனால் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தனர். ஆனால் தற்போது விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்து விட்டது. தொழில்நுட்பம் வளர்ந்த காரணத்தினால் நாம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களுமே நவீனமயம் ஆகிவிட்டது. அம்மிக்கல், ஆட்டுக்கல், உரல், உலக்கை ஆகியவை போய் தற்போது மிக்ஸி கிரைண்டர் வந்து விட்டது. இதனால் பழமையான பொருட்கள் அழிந்து போய்விட்டது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் […]

Categories

Tech |