அம்மு அபிராமியின் youtube சேனலின் லோகோவை திருடிய மர்ம நபர் தொடர்ந்து பண மோசடி செய்து வருகிறார். நடிகர் விஜய் நடித்த பைரவா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் அம்மு அபிராமி. அதன்பின் தீரன் அதிகாரம் ஒன்று, அசுரன் மற்றும் ராட்சசன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவியில் வெளியான குக் வித் கோமாளி சீசன் 3- யில் போட்டியாளராக கலந்து கொண்டார். இவர் தனக்கென ஒரு youtube சேனல் ஒன்றே ஆரம்பித்து அதில் தனது சம்பந்தப்பட்ட […]
Tag: அம்மு அபிராமி
அம்மு அபிராமி நடிக்கும் பெண்டுலம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அம்மு அபிராமி. இவர் தற்போது பெண்டுலம் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் தொடங்கியது. இத்திரைப்படத்தை சதீஷ்குமரன் இயக்க முக்கிய வேடத்தில் அம்மு அபிராமி, கோமல் சர்மா, ஸ்ரீபதி, ஸ்ரீகுமார், டி.எஸ்.கே, விஜித், ஜூனியர் எம் ஜி ஆர், பிரேம்குமார் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். Happy to share #Pendulam first look. […]
தமிழ் சினிமாவில் பைரவா படத்தின் மூலம் அறிமுகமானவர் அம்மு அபிராமி. இவர் தொடர்ந்து நடித்த ராட்சசன், அசுரன் போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டது. அதன் பிறகு என் ஆளோடு செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, துப்பாக்கி முனை உள்ளிட்ட மேலும் பல படங்களை நடித்திருக்கிறார். தற்போது 6 புதிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூகவலைதளத்தில் அம்மு அபிராமிடம் உங்களுக்கு திருமணம் எப்போது […]
‘அசுரன்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தது சாய்பல்லவி என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ”அசுரன்”. இந்த படத்தில் ஆடுகளம் நரேன், மஞ்சுவாரியார், பசுபதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதனையடுத்து இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்த படத்தில் மாரியம்மாள் என்ற […]
பிரபல இளம் நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அம்மு அபிராமி. இதை தொடர்ந்து இவர் தீரன் அதிகாரம் ஒன்று, ராட்சசன், அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதில் பல திரை பிரபலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை அம்மு அபிராமியும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் […]