Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் அவலநிலை…. ஊட்டசத்து குறைபாட்டுடன்… 35 லட்சம் குழந்தைகள்…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் சுமார் 35 லட்சம் குழந்தைகள், சத்துணவு சிகிச்சை தேவைப்படும் நிலையில் இருப்பதாக ஐநா சபையின் உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் அதிகப்படியான குழந்தைகளுக்கு சர்வதேச உதவி நிறுவனங்களின் மூலமாக ஊட்டச்சத்து சிகிச்சை அளிக்கவிருப்பதாக  தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா குழந்தைகள் நிதியம், இதற்கு முன்பு, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளில் பாதி குழந்தைகள் இந்த வருடத்தில் கடும் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு ஆளாவார்கள் என்று தெரிவித்திருந்தது. இந்நிலையில், அந்நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

கால்நடைகளை தாக்கும் அம்மை நோய்… வேதனையில் விவசாயிகள்..!!

ராமநாதபுரத்தில் கால்நடைகளை புதியதாக ஒரு அம்மை நோய் தாக்கிய வருவதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி, சாயல்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை விவசாயிகள் வளர்த்து வந்தனர். இந்நிலையில் பருவநிலை மாற்றம் காரணமாக மாடுகளுக்கு நோய் தாக்குவதால் ஒரு சில மாடுகள் அவ்வப்போது இறந்து விடுகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இதற்கு கால்நடை மருத்துவ முகாம் அமைத்து விவசாயிகளுக்கு ஆலோசனைகளும் கால்நடைகளுக்கு சிகிச்சையையும் அளிக்க வேண்டும் என […]

Categories

Tech |