Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னாது பிகில் பட அம்ரிதா ஐயருக்கு திருமணமா….?”… வாழ்த்துக்கூறிய ரைசா வில்சன்…. விளக்கம்….!!!!!

அம்ரிதா ஐயருக்கு திருமண வாழ்த்துக்களை கூறியுள்ளார் ரைசா வில்சன். விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படத்தில் தென்றலாக நடித்து பிரபலமானார் அம்ரிதா ஐயர். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் திருமண கோலத்தில் மாப்பிள்ளை அருகில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். இதை பார்த்தவர்கள் திடீர் திருமணம் நடந்து விட்டதா என பேச ஆரம்பித்தார்கள். இதற்கு நடிகை ரைசா வில்சனும் திருமண வாழ்த்து கூறி பதிவிட்டிருந்தார். மேலும் ரசிகர்கள் திருமணம் செய்து கொள்ள இன்னும் காலம் இருகின்றது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிவி பிரகாஷின் புதிய படம்… கதாநாயகியாக நடிக்கும் பிகில் பட நடிகை…!!!

ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக பிகில் பட நடிகை நடிக்கிறார் . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் . தற்போது இவர் ஐங்கரன், அடங்காதே ,ஜெயில், காதலிக்க நேரமில்லை, ஆயிரம் ஜென்மங்கள், பேச்சிலர் என பத்துக்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் . இந்நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது . இந்தப் படத்தை சிவா மனசுல சக்தி ,பாஸ் என்கிற […]

Categories

Tech |