அமித்ஷா-அமரீந்தர் சிங் சந்திப்பு சிந்துவுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் பஞ்சாப் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிய அம்ரிந்தர் சிங் இன்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித்ஷாவை சந்தித்தார். வேறு எந்த கட்சியிலும் சேரும் திட்டம் தனக்கு இல்லை என்று கூறிவந்த அமரிந்தர் சிங், அமித் ஷாவை இன்று சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழி ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவை மரியாதை உடனே அமரீந்தர் சிங் சந்தித்து […]
Tag: அம்ரிந்தர் சிங்
பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் பதவி விலகினார். பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இடம் ராஜினாமா கடிதம் அளித்திருக்கிறார் அம்ரிந்தர் சிங்.. பஞ்சாப் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் 5 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் முன்னதாகவே அமரிந்தேர் சிங் ராஜினாமா செய்துள்ளார். அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராஜினாமா செய்துள்ளார் அம்ரிந்தர் சிங்.
பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிங் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டு பஞ்சாபில் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய முதல்வரை நியமிக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |