Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

2 சிறந்த பாடல்கள்…. 1.33 கோடி பார்வையாளர்களைப் பெற்று சாதனை….!!

இசை அமைப்பாளர் அம்ரிஷ் கணேஷ் இசையமைத்து வெளிவந்த பாடல்களான ஹே சின்ன மச்சான், ஹரஹர மஹாதேவகி போன்ற பாடல்கள் எத்திசையிலும் அனைவராலும் விரும்பி கேட்கப்பட்டு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. யூடியூபில் வெளியாகிய இவ்விரண்டு பாடல்களும் 1.33 கோடி பார்வையாளருக்கு அதிகமாக ரசித்து பார்க்கப்பட்டு சிறந்த சாதனையை படைத்துள்ளது. இப்பாடல்களில் ரகவா லாரன்ஸ் ,பிரபுதேவா ஆகிய இருவரும் நடனமாடியது இந்த சாதனைக்கு கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது என்று கூறப்படுகிறது.அம்ரிஷ் கணேஷ் இசையமைப்பில் இன்னும் பல ஹிட் பாடல்கள் […]

Categories

Tech |