Categories
மாநில செய்திகள்

திருச்சி மக்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்… மேயர் அன்பழகன் சொன்ன சூப்பர் தகவல்……!!!!!

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 43,114 வீட்டுக் குடிநீர் இணைப்புகள் புனரமைக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளதாக மேயர் அன்பழகன் தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சீர்மிகு நகரம், குடிநீர், புதை சாக்கடை மற்றும் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் மார்ச் 18ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசியபோது, சீர்மிகு நகர குடிநீர் பணிகள் நடைபெறும் மரக்கடை மலைக்கோட்டை, உறையூர், தென்னூர், அண்ணாநகர், சிந்தாமணி, தில்லை நகர், புதூர் போன்ற […]

Categories

Tech |