Categories
சென்னை மாவட்ட செய்திகள்

விளையாடிக்கொண்டிருந்த சிறுமி…. பேட்டரியை விழுங்கியதால் அதிர்ச்சி…. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை….!!

வீட்டில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமி விளையாட்டு பொருளில் இருந்த பேட்டரியை முழுங்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள அயனாவரம் பி.ஈ.கோவில் வடக்கு மாடவீதி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 4 வயதில் தனுஸ்ரீ என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தனுஸ்ரீ வீட்டில் விளையாட்டு ஜாமான்களை வைத்து விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது விளையாட்டு பொருளில் இருந்த சிறிய பேட்டரியை சிறுமி வாயில் போட்டு முழுங்கியதாக தெரிகிறது. இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுவரொட்டி கிழிப்பு -பா.ஜ.க. நிர்வாகி மீது தாக்குதல்…!

பிரதமர் மோடியின் சுவரொட்டி கிழிப்பு விவகாரம். சென்னை அயனாவரத்தில் பிரதமர் மோடியின்  சுவரொட்டி கிழிக்கப்பட்ட விவகாரத்தில் பாஜக நிர்வாகி திமுகவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சசிகுமார் ஆயுதங்களால் தாக்கி உள்ளார். இது தொடர்பாக ஏற்கனவே அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு சமரசம் செய்து வைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த  தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இதை அடுத்து தப்பிச் சென்ற ஆட்டோ ஓட்டுனர் சசிகுமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரவுடி சங்கர் என்கவுண்டர் வழக்கு – கள்ளக்காதலியிடம் சிபிசிஐடி விசாரணை..!!

சென்னையில் ரவுடி ஷங்கர் என்கவுண்டர் செய்யப்பட்ட வழக்கில் சிறையில் உள்ள அவரது கள்ளக்காதலி ராணி உள்ளிட்ட மூன்று பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். சென்னை அயனாவரத்தில் பிரபல ரவுடி மார்க்கெட் சங்கர் அண்மையில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஷங்கரின் கள்ளக்காதலி ராணி, ராணியின் மகன் திலீப் குமார், சங்கரின் கூட்டாளி தினகரன் ஆகியோர் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சென்னை அயனாவரம், சைதாப்பேட்டை காவல்நிலையங்களில் 17 பேருக்கு கொரோனா உறுதி..!!

சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் 13 பேருக்கு தொற்று உறுதியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காவல் ஆய்வாளர் மற்றும் 4 உதவி ஆய்வாளர்கள் உட்பட 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, சென்னை சைதாப்பேட்டை காவல் உதவி ஆணையரின் ஓட்டுநர் உட்பட அலுவலகத்தில் பணிபுரியும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அயனாவரத்தில் மதுகிடைக்காததால் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை அயனாவரத்தில் மதுகிடைக்காததால்  ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கொரோனா வைரஸ் தொற்று காட்டு தீயைப்போல வேகமாக பரவி வருவதன் காரணமாக இந்தியா முழுவதும் வரும் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மளிகை கடைகள், பால், இறைச்சி உட்பட அத்தியாவாசியப் பொருள்கள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதில் மதுபான கடைகளும் அடங்கும்.. இதனால் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மது கிடைக்காத விரக்தியில் பலரும் இருந்து வருகின்றனர். மதுவுக்கு […]

Categories

Tech |