Categories
உலக செய்திகள்

வான் எல்லைக்குள் புகும் பொருளை அழிக்கும் லேசர் ஆயுதம்… வெற்றிகரமாக பரிசோதித்த இஸ்ரேல்…!!!

இஸ்ரேல் அரசு வான் எல்லைக்குள் புகுந்து எந்த இலக்கையும் துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய லேசர் ஆயுதத்தை வெற்றிகரமாக பரிசோதித்திருக்கிறது. அணு ஆயுதம் போன்ற பல ஆயுதங்களை தங்கள் வசம் வைத்திருக்கும் நாடுகளில் ஒன்றாக இஸ்ரேல் திகழ்கிறது. மேலும், அயன் டோம் என்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்பு இஸ்ரேலில் இருக்கிறது. இந்த அயன் டோமானது, எதிரி நாடுகளின் ஏவுகணைகளை நடுவானத்தில் துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய விதத்தில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இஸ்ரேல் தற்போது அயன் பீம் என்ற லேசர் […]

Categories

Tech |