அயர்லாந்து தங்களது நாட்டுக்கு விளையாட அழைப்பு விடுத்த நிலையில், சஞ்சு சாம்சன் அதனை மறுத்துள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சஞ்சு சாம்சன், சிறப்பான கேப்டனாக தனது அணியை கடந்த 2022 ஐபிஎல்லில் இறுதி போட்டி வரை அழைத்து சென்றுள்ளார். மிகவும் திறமையான விக்கெட் கீப்பர் பேட்டரான சாம்சன் அண்டர் 19 காலத்தில் இருந்த ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவராவார்.. 2015 ஆம் ஆண்டில் இந்திய அணிக்காக அறிமுகமான சஞ்சு சாம்சன் இதுவரை வெறும் 16 டி20 போட்டி […]
Tag: அயர்லாந்து
ஐக்கிய நாடுகளின் மனிதநேய உதவிகளுக்கு தடை விதிக்க விலக்கு கோரும் தீர்மானத்திற்கு இந்தியா ஏன் வாக்களிக்கவில்லை? என்பதற்கு விளக்கம் தெரிவித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில், அயர்லாந்தும், அமெரிக்காவும் வரைவு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றன. அதாவது, மனிதநேயம் தொடர்பான உதவிகளுக்கான முயற்சி தடை செய்யப்படுவதில் விலக்கு அளிக்க இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு ஆதரவாக 14 நாடுகள் வாக்களித்தன. பெரும்பான்மை பெற்றதால் இந்த தீர்மானமானது ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், இந்தியா இந்த வாக்களிப்பை நிராகரித்துவிட்டது. […]
டி20 உலகக்கோப்பையில் அயர்லாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோசுவா லிட்டில், ஹாட்ரிக் சாதனை படைத்த பிரத்யேக பந்துவீச்சாளர்களின் பட்டியலில் 6ஆவது வீரராக இணைந்துள்ளார். 8ஆவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகின்றது இதில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூப்பர் 12 போட்டியில் நேற்று நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்து வீச முடிவு செய்ய, அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 […]
அயர்லாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்கு நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பின் ஆலன் மற்றும் டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர். இதில் கான்வே ஒரு […]
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 185 ரன்கள் குவித்துள்ளது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9:30 மணிமுதல் நியூசிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பின் ஆலன் மற்றும் டெவான் கான்வே இருவரும் களமிறங்கினர். […]
டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியா அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது .. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதியது. பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய நேரப்படி 12:30 மணி முதல் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் இருவரும் களம் இறங்கினர்.. […]
ஆஸ்திரேலியா அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது .. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று ஆஸ்திரேலியா – அயர்லாந்து அணிகள் மோதியது. பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய நேரப்படி 12:30 மணி முதல் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆரோன் பிஞ்ச் 44 பந்துகளில் […]
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 20 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழந்து 179 ரன்கள் குவித்தது.. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதி வருகிறது. பிரிஸ்பேன் மைதானத்தில் இந்திய நேரப்படி 12:30 மணி முதல் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியா அணியின் துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பிஞ்ச் இருவரும் களம் […]
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகிறது. பிரிஸ்பேன் மைதானத்தில் 12:30 மணிக்கு நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்ய தயாராக உள்ளது. அயர்லாந்து XI: ஏ பால்பிர்னி, பிஆர் ஸ்டிர்லிங், எச்டி டெக்டர், எல்ஜே டக்கர், சி கேம்பர், ஜிஹெச் டாக்ரெல், […]
நெதர்லாந்தின் பாஸ் டி லீடே பவுன்சரால் தாக்கப்பட்டதையடுத்து ரவுஃப் அவரிடம் நலம் விசாரித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் நேற்று பெர்த் மைதானத்தில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் குவித்தது. அதன்பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 13.5 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து […]
சூப்பர் 12 போட்டியில் நெதர்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வென்றது. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய ஸ்டீபன் மைபர்க் 6, மேக்ஸ் ஓ’டவுட் 0, என அடுத்தடுத்து அவுட் ஆகினர். அதனைத் தொடர்ந்து வந்த பாஸ் […]
பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 12 போட்டியில் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது நெதர்லாந்து அணி. டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இன்று பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று பெர்த் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய ஸ்டீபன் மைபர்க் 6, மேக்ஸ் ஓ’டவுட் 0, என அடுத்தடுத்து […]
டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆப்கானிஸ்தான்- அயர்லாந்து அணிகள் இடையேயான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றுபோட்டிகள் ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மழை காரணமாக சில போட்டிகள் கைவிடப்பட்டும் வருகின்றது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 […]
அயர்லாந்து இங்கிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் (டிஎல்எஸ் முறை) தோற்கடித்த பிறகு, சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இங்கிலாந்தை விமர்சித்தார். டி20 உலகக்கோப்பை சூப்பர் 12ல் நேற்று இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மெல்போர்ன் ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. […]
மழை பெய்த காரணத்தால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 5 ரன்கள் பின்தங்கியதால் அயர்லாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 8ஆவது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சூப்பர் 12ல் இன்று இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மெல்போர்ன் ஸ்டேடியத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பாட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக […]
அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12ல் இன்று இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் மெல்போர்ன் ஸ்டேடியத்தில் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பாட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக பால் ஸ்டர்லிங், பால்பிர்னி இருவரும் களமிறங்கினர். ஒரு ஓவர் முடிந்த நிலையில் தொடக்கத்திலேயே […]
டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஸ்காட்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து அணி.. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி இருக்கும் நிலையில், தகுதி சுற்றில் இருந்து 4 அணிகள் தேர்வு செய்யப்படும். […]
டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் அயர்லாந்துக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஸ்காட்லாந்து அணி.. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி இருக்கும் நிலையில், தகுதி சுற்றில் இருந்து 4 அணிகள் தேர்வு செய்யப்படும். இந்நிலையில் […]
வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அயர்லாந்து நாட்டில் கிரீஸ்லொக் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில் நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் பெட்ரோல் நிரப்புவதற்காக வாகனங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தன. அந்த சமயத்தில் அங்கு திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தால் அங்க பெரும் பகுதி சேதம் அடைந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் […]
அயர்லாந்து நாட்டில் 65 வயதுடைய ஒரு மூதாட்டி வசித்து வருகிறார். இந்த மூதாட்டி மன அழுத்தம் காரணமாக 55 பேட்டரிகளை விழுங்கியுள்ளார். இதனால் மூதாட்டிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிகிச்சைக்காக செயின்ட் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மூதாட்டிக்கு மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றில் ஏராளமான பேட்டரிகள் இருப்பது தெரியவந்தது. அந்த மூதாட்டியின் வயிற்றில் மொத்தம் 55 பேட்டரிகள் இருந்த நிலையில், இயற்கையாக மலம் வழியாக பேட்டரிகள் வெளியே […]
குழந்தை வயிற்றில் இருந்த போது அந்தத் தாய் பக்கோடாவை அதிக விரும்பி சாப்பிட்டதால் தங்கள் குழந்தைக்கு பக்கோடா என்று பெயர் சூட்டிய சம்பவம் அரங்கேறி உள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் வயிற்றுக்குள் இருக்கும் போது அந்த குழந்தைக்கு எப்படி பெயர் வைக்கலாம்? எந்த மாதிரி வளர்க்க வேண்டும், எந்த ஸ்கூலில் படிக்க வைக்க வேண்டும் என்பது முதற்கொண்டு தற்போது யோசித்து வருகின்றனர். ஆனால் இங்கு ஒரு தம்பதிகள் தங்களின் குழந்தைக்கு பக்கோடா என்று பெயர் சூட்டியுள்ளது பெரும் […]
அயர்லாந்து ஏரியில் குளிக்க சென்ற கேரளாவை சேர்ந்த இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு அயர்லாந்தில் டெர்ரி நகருக்கு வெளியே எனாக் லக் என்னும் பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் குளிப்பதற்காக நண்பர்கள் 6 பேர் சேர்ந்து சென்றுள்ளனர். அப்போது அவர்கள் ஏரியில் மூழ்கி குளித்த போது ஆழம் நிறைய இருந்த பகுதியில் சிக்கித் தவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் அவர்களது கூச்சல் சத்தம் கேட்டு போலீஸருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை […]
அயர்லாந்து நாட்டினுடைய முதல் மந்திரி டேவிட் டிரிம்பிள் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து தலைவர் டேவிட் டிரிம்பிள் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர். 77 வயதான இவர் நேற்று காலமானதாக அவரின் குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இவர் புனித வெள்ளிக்கான ஒப்பந்தம் நடப்பதற்கு காரணமாக இருந்த சிற்பி என்று போற்றப்படுகிறார். அவர் மேற்கொண்ட கடும் முயற்சிகளினால் கடந்த 1998ம் வருடம் பெல்பாஸ்ட் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. அந்த பகுதியில் 30 வருடங்களாக நடந்த செக்டேரியன் கலவரத்தில் சுமார் 3,500 மக்கள் […]
இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி டப்ளினில் இன்று இரவு 9 மணிக்கு தொடங்க உள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி அயர்லாந்துடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடரில் விராட்கோலி, ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரசிகர்களிடையே கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு சிறுவன் முதல் உலகப்போரின் சமயத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு எடுத்திருக்கிறார். அயர்லாந்தின் வடக்குக் கடற்கரையில் ஒரு சிறுவன் கையெறி வெடிகுண்டை பார்த்திருக்கிறார். உடனடியாக அவர் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு ஒரு ராணுவ தொழில்நுட்ப அதிகாரி, அந்த கடற்பகுதிக்கு சென்று அந்த கையெறி குண்டை ஆய்வு செய்திருக்கிறார். அதன்படி, அது முதல் உலகப்போரின்போது உபயோகப்படுத்தப்பட்ட மில்ஸ் வெடிகுண்டு என்று தெரிவித்திருக்கிறார். இது மட்டுமல்லாமல் அந்த வெடிகுண்டு வெடிக்கும் திறனுடன் இருந்திருக்கிறது. எனவே, உடனடியாக […]
அயர்லாந்தில் வசிக்கும் ஒரு பெண் தன் கணவரை விற்பதற்கு விளம்பரம் கொடுத்த நிலையில் அவரை வாங்குவதற்கும் 12 பெண்கள் தயாராக இருந்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தில் வசிக்கும் ஜான் என்பவரின் மனைவி லிண்டா மெக்அலிஸ்டர். இவர்களுக்கு ரைடர் மற்றும் கோல்ட் ஆகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் லிண்டா திடீரென்று தன் கணவர் ஜானை இணையதளத்தில் விற்பனைக்கு ஏலம் விட்டிருக்கிறார். இதுகுறித்து இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது, ஜான், தன் மகன்களை அழைத்து கொண்டு மீன் பிடிப்பதற்காக […]
அயர்லாந்தில் உள்ள கார்லோ என்ற நகரில் இரண்டு இளைஞர்கள் இறந்து போன முதியவர் ஒருவரின் உடலை உயிருடன் இருப்பது போல முட்டுக்கொடுத்து தபால் நிலையத்திற்கு இழுத்து சென்றுள்ளனர். அதாவது Peader Doyle ( வயது 66 ) என்ற அந்த முதியவருக்கு வரவேண்டிய ஓய்வூதியத்திற்கு ஆசைப்பட்டு இரண்டு இளைஞர்கள் இந்த மோசமான செயலை செய்துள்ளனர். ஆனால் அந்த இளைஞர்கள் முதியவரின் உடலை தபால் நிலையத்திற்கு இழுத்து சென்ற போது அங்குள்ள ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த […]
அயர்லாந்தில் இந்த ஆண்டு வேற்றுகிரகவாசிகளை பார்த்ததாக 8 வினோத வழக்குகள் பதிவாகி உள்ளது. ஜனவரி 17-ஆம் தேதி வெளியான ஒரு செய்தி அறிக்கையில், ஒரு உள்ளூர் நபர் விண்கலம் மற்றும் வானத்தில் தோன்றிய ஒளிரும் விளக்குகள் பற்றி தெரிவித்தார். இதற்குப் பிறகு மே மாதத்தில் மகாபெரி பகுதியில் ஹெலிகாப்டர் காணப்பட்டதை தொடர்ந்து வெள்ளை ஒலி காணப்பட்டது என உள்ளூரில் 2 காட்சிகள் பதிவாகியுள்ளது. மேலும் ஜூன் மாதத்திற்குப் பின்னர் உள்ளூரில் வசிக்கும் 1 நபர் தனது படுக்கை […]
வட அயர்லாந்தில் 4 பேர் கொண்ட கும்பல் கடத்திய பயணிகள் பேருந்தை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் Antrim மாவட்டம் Newtownabbey பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுமார் 7.45 மணியளவில் இரட்டை அடுக்கு பயணிகள் பேருந்து ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டதாக அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி அவசர உதவிக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது “சம்பவத்தின்போது 4 பேர் கொண்ட கும்பல் பேருந்து […]
அயர்லாந்தில், ஒரு ஆட்டுக்கிடாய் 1 கோடி ரூபாயை தாண்டி விற்பனையாகியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அயர்லாந்தில் இருக்கும் Co Donegal-ல் உள்ள Ballybofey என்ற பகுதியை சேர்ந்த விவசாயியான Richard Thompson என்பவர், Suffolk வகை ஆட்டுக்கிடாயை வளர்த்து வந்துள்ளார். இக்கிடாய் பிறந்து 7 மாதங்கள் ஆன நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று Blessington Mart in Co Wicklow என்ற இடத்திற்கு விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளனர். அப்போது, எதிர்பாராத வகையில், 44,000 யூரோக்களுக்கு விற்பனையாகியுள்ளது. […]
வடக்கு அயர்லாந்தானது, பிரிட்டனின் ஒரு பகுதியாக இருந்தாலும், அயர்லாந்துடன் சேர்ந்திருப்பதால் சில மக்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. பிரிட்டனின் ஒரு பகுதியாக வட அயர்லாந்து உள்ளது. ஆனால் நில பரப்பின் அடிப்படையில் அயர்லாந்துடன் சேர்ந்துள்ளது. இதனால் சில மக்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, அயர்லாந்தில் பிறந்த மக்கள் வட அயர்லாந்தில் தான் அதிக காலமாக வசித்து வருகிறார்கள். இதனால் பிரிட்டன் பாஸ்போர்ட் கிடைப்பதில் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதாவது வடஅயர்லாந்தின் முன்னாள் சபாநாயகரான Lord Hay, அயர்லாந்தில் […]
நீருக்குள் மூழ்கியிருந்த காரில் காணாமல் போன இளைஞரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அயர்லாந்தில் Barry Coughlan என்ற இளைஞர் கடந்த 2004 ஆம் ஆண்டு மே மாதம் 1 தேதி காணாமல் போயுள்ளார். இது குறித்து அவரது பெற்றோர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாததால் போலீசார் தடுமாறினார். இந்நிலையில் கடந்த மே 26 ஆம் தேதி தன்னார்வலர்கள் சிலர் இந்த இளைஞரை தேடிவந்த நிலையில் கிராஸ்ஹேவன் […]
அயர்லாந்திலிருந்து, போலந்திற்கு சென்றுகொண்டிருந்த விமானம் திடீரென்று ஜெர்மனியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்திலிருந்து Ryanair நிறுவனத்தின் விமானம், சுமார் 160 பயணிகளுடன் போலந்து நாட்டிற்கு நேற்று புறப்பட்டு சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது இரவு சுமார் எட்டு மணிக்கு விமானம் திடீரென்று பெர்லினில் தரையிறங்குவதற்கு அனுமதி கோரியுள்ளது. அதன்பின்பு விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஜெர்மன் நாட்டின் பெடரல் காவல்துறையினர், உடனடியாக அந்த விமானத்தை சூழ்ந்து மோப்ப நாய்களுடன் விமானத்திற்குள் சோதனை செய்துள்ளார்கள். அதில் எந்தவித […]
பிரிட்டனிலிருந்து வரும் மக்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்துவது தொடரும் என்று அயர்லாந்து தெரிவித்துள்ளது. பிரிட்டனுடனான பொது போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிக்கும் நிலை இல்லை என்று அயர்லாந்தின் அமைச்சரான Leo Varadkar தெரிவித்துள்ளார். எனினும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வரும் மக்களுக்கு எங்களது எல்லையை திறக்கவுள்ளோம் என்றும் உறுதி கூறியுள்ளார். அயர்லாந்து, நேற்றிலிருந்து பிரிட்டன் மீதுள்ள கட்டுப்பாடுகளை நீக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேசிய பொது சுகாதார அவசர குழு ஆலோசனைகளை அளித்துள்ளது. எனவே அந்த ஆலோசனைகளை ஏற்கிறோம். இந்தியாவில் […]
கொரோனோ வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க ஐரோப்பிய நாடுகளில் கட்டாய தனிமைப்படுத்தல் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகளில் கட்டாய தனிமைப்படுத்துதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அயர்லாந்து சுகாதார அமைச்சகம் கொரோனா வைரஸ் […]
பிரிட்டனில் வடக்கு அயர்லாந்தில் கலவரம் அதிகரித்து வருவதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் வருத்தம் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் வடக்கு அயர்லாந்து பகுதியில் இருக்கும் Belfast என்ற நகரத்தில் கலவரம் அதிகரித்திருக்கிறது. இந்த கலவரத்தின் ஆதரவாளர்கள் வடக்கு அயர்லாந்து காவல்துறையினர் மீது கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மேலும் இதில் பத்திரிக்கையாளர் ஒருவரும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் தனியார் பேருந்து ஒன்றை கடத்தி அதிலிருந்து பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்திருக்கிறார்கள். இணையதளங்களில் இந்த வீடியோ காட்சிகள் வைரலாகி […]
பிரிட்டன் வழியாக அயர்லாந்துக்கு செல்ல கட்டுப்பாடுகள் அதிகரித்திருப்பதால் புதிய கடல் மார்க்கத்தை பிரான்ஸ் கண்டுபிடித்துள்ளது. பிரான்சிலிருந்து அயர்லாந்துக்கு செல்வதற்கு பிரிட்டன் வழியாக செல்வது மிகவும் சுலபம். ஆனால் பிரிட்டன் கடுமையான கட்டுப்பாடுகளையும் தாமதங்களை ஏற்படுத்தியுள்ளதால் அயர்லாந்துக்கு செல்வதற்கு வேறொரு புதிய கடல் மார்க்கத்தை பிரான்ஸ் கண்டுபிடித்துள்ளது. இந்த புதிய மார்க்கத்தை கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி முதல் தொடங்கினர். We have updated our map to include even more direct maritime routes!⛴️ There […]
கழுத்து இறுக்கப்பட்டு தாய் மற்றும் பிள்ளைகள் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்து நாட்டில் பாலிண்டீர் என்ற இடத்தில் வசிக்கும் ஒரு இந்திய குடும்பத்தினரை சில நாட்களாக வெளியே காணவில்லை என்பதால் பக்கத்தில் வசிப்பவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனால் காவல்துறையினர் அங்கு வந்து பார்த்தபோது கதவின் வழியாக தண்ணீர் பெருகி வாசலுக்கு வெளியே வந்து கொண்டிருந்திருக்கிறது. இதனையடுத்து போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்ததில் அங்கு சீமா பானு(36) என்ற இளம்பெண் கழுத்தில் கயிறு இறுக்கப்பட்டு இறந்து […]
கிரிக்கெட் வீரர் ஒருவர் சிக்ஸர் அடித்து தன்னுடைய கார் கண்ணாடியை நொறுக்கிய சம்பவம் அவரையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அயர்லாந்தில் நடைபெற்ற டி20 போட்டியில் கெவின் ஓ பிரையன் என்ற லின்ஸ்டர் அணியின் வீரர் 37 பந்துகளில் 8 சிக்சர், 3 பவுண்டரிகளுடன் 82 ரன்களை குவித்தார். அவர் அடித்த ஒரு சிக்ஸர் மைதானத்திற்கு வெளியே பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த அவரது டொயாட்டோ காரின் மீதே விழுந்தது. இதனால் காரின் பின் பகுதியின் கண்ணாடி சுக்கு நூறாய் உடைந்து […]
அயர்லாந்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட மந்திரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கியுள்ளது. அவற்றுள் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் பொது இடங்களில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் 200 பேர் வரை பங்கேற்கலாம் என்று […]
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில், அயர்லாந்து அணி வெற்றி பெற்றது. சவுதாம்டனில் நடைபெற்ற இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 328 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் மோர்கன் 106 ரன்கள் விளாசினார். அடுத்து, இமலாய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய ஸ்டிரிலிங்க மற்றும் கேப்டன் ஆண்ட்ரூ இருவரும் சதம் அடித்தனர். இறுதிகட்ட நெருக்கடியை எளிதாக சமாளித்த கெவின் […]
வினோதமான ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண் குளிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகிறார் அயர்லாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வினோதமான ஒவ்வாமை நோயால் அவதிப்பட்டு வருகிறார். ரேச்சல் என்ற இளம் பெண் Aquagenic Urticaria என்ற அதாவது தண்ணீர் அலர்ஜி நோயால் மிகவும் துயரப்பட்டு வருகின்றார். இந்தப் பிரச்சனையினால் உடலில் தண்ணீர் பட்டால் வலியுடன் சேர்ந்து அதிக அளவு எரிச்சல் ஏற்படுவதால் குளிப்பதற்கும் கை கழுவுவதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார். வாரத்தில் இரண்டு தினங்கள் மட்டுமே குளிக்கும் ரேச்சல் மழையில் […]