Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 World Cup: அயர்லாந்தை வீழ்த்தியது நமீபியா …. சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது….!!!

டி20 உலகக்கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கெதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற நமீபியா அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 7-வது  டி20 உலகக்கோப்பை போட்டியில் இன்று நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து- நமீபியா அணிகள் மோதின.இதில்  டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் குவித்தது .இதில் அதிகபட்சமாக கெவின் ஓ பிரையன் 25ரன்னும், பால் […]

Categories

Tech |