Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“இத சமையலுக்கு பயன்படுத்த கூடாது” 2 டன் உப்பு பாக்கெட்டுகள் பறிமுதல்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரி….!!

2 டன் அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன், உணவு பாதுகாப்பு அலுவலர் ஜோதிபாசு மற்றும் அலுவலர்கள் கோவில்பட்டி பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் சென்று கொண்டிருந்த மினி லாரியை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் மினி லாரியில் அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகள் இருப்பதை அதிகாரிகள் பார்த்துள்ளனர். அதன்பின் பாக்கெட்டுகளில் இருந்த […]

Categories

Tech |