அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடி கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்துள்ளார். இந்த சூழலில் ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார் அப்போது அவர் பேசியதாவது, ராமர் கோவில் கட்டுமான பணிகள் 50% முடிவடைந்துள்ளது கட்டுமான பணிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றம் திருப்தி அளிக்கிறது. அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் கோவிலின் தரைத்தளம் தயாராகிவிடும் 2024 ஆம் வருடம் ஜனவரி 14ஆம் தேதி […]
Tag: அயோத்தி
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி 40 சதவீதம் முடிவடைந்து விட்டதாக கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை கடந்த ஆகஸ்ட் 5 2020 அன்று பிரதமர் மோடியால் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் கடந்த இரண்டு வருடங்களில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கோவிலில் கட்டுமான பணிகள் 40 சதவீதத்திற்கும் மேல் நிறைவடைந்து இருக்கின்றன. 80 சதவீதத்திற்கு அதிகமான பீடத்தின் கட்டுமான பணிகள் முடிந்திருக்கின்றது. உலகம் முழுவதிலும் வரும் […]
அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்ட கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 9ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்தது. மேலும் கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதனையடுத்து 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பூமி பூஜை தொடங்கி வைத்தார். மேலும் அடிக்கல் நாட்டினார். இப்பணி முடிவடைந்து நேத்துடன் 2 ஆண்டுகள் […]
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சரயூ என்ற நதியானது கங்கையின் 7 துணை நதிகளில் ஒன்றாக உள்ளது. இது இந்த மக்களால் புனிதமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அயோத்தியில் உள்ள நதியில் குளித்த மனைவிக்கு முத்தம் கொடுத்ததற்காக கணவனை அடித்து உதைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தனது மனைவிக்கு அந்த நபர் முத்தம் கொடுக்கிறார். இதனை கண்ட அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அந்த நபரை இழுத்துச் சென்று அடித்து உதைத்தனர். மேலும் அயோத்தியில் […]
நம் நாட்டின் ஒரு புனிதமான இடமாக அயோத்தியை பார்க்கப்படுகிறது. அயோத்தி ராமர் பிறந்த ஊர் என்பது பலரின் நம்பிக்கை. ராமர் பகவான் விஷ்ணுவின் அவதாரமாக பார்க்கப்பட்ட ஒரு காலத்தில் மிகப் பெரிய ஆளுமையாக விளங்கிய மாமன்னர். ராமர் பிறந்த ஊரான அயோத்தி உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த இடத்தில் பல வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த பிரச்சனையும் தீர்வுக்கு வந்துவிட்டது. இந்நிலையில் உத்தரப்பிரதேசம் அயோத்தியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாஞ்சா பர்ஹட்டா கிராமத்தில் ராமருக்கு […]
உத்திர பிரதேச தேர்தலை முன்னிட்டு பாஜக சார்பில் அயோத்தியில் ‘மக்கள் நம்பிக்கை யாத்திரை’ கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமித்ஷா காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாடி கட்சி உள்ளிட்டவை அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதை தடுக்க பல முயற்சிகளை செய்து வருவதாக கூறியுள்ளார். அதனை தொடர்ந்து பேசிய அவர் அகிலேஷ் யாதவிடம் கரசேவகர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏன் ? என்ற கேள்வியை கேட்க வேண்டும். மதவாத நம்பிக்கைகளை மதிக்காத அரசுகள் தான் […]
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகளைக்காண சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ரூபாய் 1100 கோடி செலவில் ராமர் கோயில் கட்ட விருப்பதாக ஸ்ரீ ராம் ஜனம்பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ராமரை பிரதிஷ்டை செய்யும் அறை மட்டும் 300 முதல் 400 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த அறக்கட்டளைக்கு நன்கொடையாக ஆன்லைன் […]
சசிகுமார் நடிக்கும் ‘அயோத்தி’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. தமிழ் சினிமாவில் இயக்குனராக பிரபல நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து, இவர் நடிப்பில் ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக உள்ளன. மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் ”அயோத்தி”. இந்த படத்தில் குக் வித் கோமாளி புகழ், […]
சசிகுமார் நடிப்பில் உருவாகவுள்ள அயோத்தி படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் சசிகுமார். இவர் நடிப்பில் உருவான எம்.ஜி.ஆர் மகன் படம் தீபாவளிக்கு நேரடியாக ஓடிடியில் வெளியாகியிருந்தது. மேலும் இவர் ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் அயோத்தி படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் குக் வித் […]
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடந்தது. இந்த கோயில் கட்டுமான பணிகளை ‘ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை’ அமைக்கப்பட்டது. கோயிலை சுற்றியுள்ள இடங்களும் தற்போது வாங்கப்பட்டு, ₹2000 கோடியில் மிகவும் பிரமாண்டமான முறையில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் அயோத்தியில் ரூ.2000 கோடியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் கருவறையில் வரும் 2023 ஆம் ஆண்டு ராமர், சீதை, லட்சுமணர் சிலைகள் நிறுவப்பட்டு […]
மாமல்லபுரம் சிற்பக் கலைஞர்கள் 3 அடி உயரத்தில் 340 தூண்களுடன் செய்யப்பட்ட ராமர் கோவில் மாதிரியை அயோத்திக்கு அனுப்பி வைத்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள மாமல்லபுர பகுதியில் மானசா மர சிற்ப கலைக்கூடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மரச் சிற்பக் கலைக்கூடத்தில் ஶ்ரீராமஜென்ம தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை சேர்ந்த சிலர் வருகை தந்துள்ளனர். அவர்கள் அங்கு மரசிற்பம் செய்யும் கலைஞர்களிடம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவில் தற்போது 161 அடி உயரத்தில் […]
அயோத்தியில் ராமர் கோயில் 2024 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் சதாசிவம் கோஷ்டி செய்தியாளருக்கு பேட்டி அளித்தபோது , உச்சநீதிமன்ற தீர்ப்பால் யாரும் வெற்றி தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி வரும் நான்காம் ஆண்டு முடிவடையும் என்று விஷ்வ ஹிந்து […]
அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கு 3000 கோடி ரூபாய் இதுவரை வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோயிலின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள ஸ்ரீராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா என்ற அமைப்பின் செயலாளர் சம்பத் ராய் கோயிலின் கட்டுமானப் பணிகள் குறித்தும்,நன்கொடை நிதி குறித்தும் சில தகவல்களை கூறியுள்ளார். அதில் கோயில் கட்டுமானப் பணிக்கு இதுவரை சுமார் 3000 ஆயிரம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், […]
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இதுவரை 1,511 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அடிப்படையில், மத்திய அரசு ராமஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளையை உருவாக்கியது. இதில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான பூமிபூஜை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த அறக்கட்டளை மூலம் பொதுமக்களிடம் இருந்து ராமர் கோயில் கட்டுவதற்கு நன்கொடை பெறப்பட்டது. மக்களிடம் பெறப்பட்ட நன்கொடை குறித்து அறக்கட்டளை […]
ராமர் கோயிலின் அறக்கட்டளை கணக்கில் 6 லட்சம் உள்ள வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் அதன் அறக்கட்டளை கணக்கில் இருந்து 6 லட்சம் ரூபாய் திருடு போய் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 2.5 லட்சம் மற்றும் 3.5 லட்சம் என இரண்டு காசோலைகள் நகல்கள் மூலம் ஆறு லட்சம் ரூபாய் திருடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் போலி கையெழுத்து போட்டு அயோத்தி கணக்கிலிருந்து அறங்காவலர்கள் […]
அயோத்தியில் ராமர் கோவிலில் கடவுள் ராமருக்கு குளிரும் என்று ஹீட்டரும், போர்வையும் வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வரும் செய்தி அனைவருக்கும் தெரிந்ததே. இந்த கோயில் கட்டப்படும் வரை தற்காலிகமாக ராமர் சிலையை ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் ஜனவரி மாதங்களில் வட இந்தியா முழுவதும் இவ்வாறான நிகழ்வு […]
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட அனைவரின் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது என அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு இருந்த பாரதிய ஜனதா மூத்த தலைவர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேரையும் விடுதலை செய்து லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் 30ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த […]
ராமர் கோவிலில் பூமி பூஜை நடந்த பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அயோத்தி ராமர் கோவிலில் அடிக்கல் நாட்டு விழா நிகழ்வு ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் 175 பேர் கலந்து கொண்டனர். கொரோனா பாதிப்பு காரணமாக இவ்விழாவில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அழைக்கப்பட்டன. பூமி பூஜையின் போது, துறவிகள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அமர்ந்து இருந்தவாறு உள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படமானது […]
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினர் இந்த விழாவில் மிக மிக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றதால் ராம ஜென்மபூமியில் அங்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ராமபிரான் பிறந்த இடமான உத்திரபிரதேசத்தின் அயோத்தியில் பிரமாண்ட முறையில் கோவில் கட்டுவதற்கு விஷ்வ இந்து பரிஷத் மற்றும் அரசு அமைப்புகள் நடவடிக்கை எடுத்தது. இதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் […]
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நேற்று வரை 30 கோடி ரூபாய் நிதி வந்துள்ளது என ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பரில் அனுமதி அளித்தது. கோவில் கட்டுவதற்காக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை மத்திய அரசு அனுமதி அளித்தது. இந்நிலையில் அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலை […]
அயோத்தியில் பிரதமர் மோடி பொதுமக்களிடம் தனது உற்சாக உரையை நிகழ்த்தியுள்ளார் . இந்தியாவில் இருக்கக்கூடிய பல இந்து மக்களுக்கும், பல இந்து அமைப்புகளுக்கும் மிகப்பெரிய கனவாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பல வருடங்களாக இருந்து வருகிறது. பல வருட கனவு தற்போது நிறைவேறியுள்ளது என தொடர்ந்து தங்களது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக நடத்தப்பட்ட அடிக்கல் நாட்டு விழாவில், இன்று கலந்து கொண்ட பிரதமர் […]
ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கி முடித்தபின் எவ்வாறு அந்த ஆலயம் இருக்கும் என்பதை சுட்டிக்காட்டும் வகையில் தற்போது புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ராமபிரான் பிறந்த இடமான உத்தரபிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள அயோத்தியில் பிரமாண்டமான முறையில் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை நடக்க இருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பகல் 12.15 மணியளவில் ராமர் கோவிலுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். மேலும் இந்த விழாவில் பல முக்கிய தலைவர்களான […]
5ஆம் தேதி நடக்க இருக்கும் ராமர் கோயில் பூமி பூஜைக்கு இப்போது இருந்தே நகரம் முழுவதும் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிமயமாக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது . அயோத்தியில், வருகிற 5-ந் தேதி ராமர் கோவில் கட்டுமானத் தொடக்கத்திற்கு பூமி பூஜை நடக்க இருக்கிறது. அப்பூஜையில், பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். மேலும் பா.ஜனதா மூத்த தலைவர்கள் மற்றும் பல மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க உள்ளார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை […]
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் இடத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்ட கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து ராமர் கோவிலை கட்ட மத்திய அரசு சார்பில் அறக்கட்டளை ஒன்றும் அமைக்கப்பட்டது. மேலும் ராமர் கோவில் கட்டும் பணிகளை உத்திரப்பிரதேச பாஜக அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த மாதம் ஐந்தாம் தேதி […]
மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே,வருகிற மாா்ச்-7ம் தேதி அயோத்திக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் தனது டுவிட்டரில், “ மார்ச் மாதம் 7-ம் தேதி மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அயோத்திக்கு சென்று ஸ்ரீ ராமரை வழிபடுகிறார் என அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத்கூறினார். மாா்ச் 7-ம் தேதியுடன் உத்தவ் தாக்கரே பதவியேற்று 100 நாள்கள் முடிவடைய உள்ளது. இந்நிலையில் அன்று ராமர் கோவில் வழிபாடு […]