Categories
தேசிய செய்திகள்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு – இன்று தீர்ப்பு..!!

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த    1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் லக்னோ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதி கடந்த 92ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, திரு முரளி மனோகர் ஜோஷி, செல்வி உமாபாரதி உத்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் திரு கல்யாண் சிங் உள்ளிட்ட 32 பேர் குற்றம் […]

Categories

Tech |