Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு மீண்டும் ஒரு ஹேப்பி நியூஸ்….. கேரள அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக சபரிமலையில் கடந்த 2 வருடங்களாக எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த ஆண்டு நோய்த்தொற்று கட்டுக்குள் வந்ததால் கோவிலில் பக்தர்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன. பின்னர் தினசரி அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐயப்பனுக்கு பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் வரை நெய்யபிஷேகம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கேரள தேவசம் அமைச்சர் […]

Categories

Tech |