Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார் காலமானார்….. சோகம்…..!!!!

தஞ்சாவூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பூண்டி கி. அய்யாறு வாண்டையார் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார். இவர் கடந்த மே மாதம் பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரியின் முன்னாள் செயலாளர் தாளாளர், முன்னாள் மக்களவை உறுப்பினருமான கி. துளசி அய்யா வாண்டையாரின் இளைய சகோதரர்.காங்கிரஸ் கட்சியில் முக்கிய பிரமுகராக இருந்த இவர் தஞ்சாவூர் சட்டப்பேரவை தொகுதியில் 1984 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி […]

Categories

Tech |