Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூரில்… அய்யா வைகுண்டர் அவதாரபதியில்… கல்நிலை நடும் விழா தொடக்கம்..!!!

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபாதி முன் மண்டப நுழைவு வாயில் பகுதியில் கல் நிலை அமைக்கும் பணி தொடங்கியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதி முன் மண்டப நுழைவு வாயிலில் 12 அடி உயரம், 8 அடி அகலத்தில் கல்நிலை அமைக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா இன்று நடந்தது. அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ். தர்மர் தலைமை தாங்கி கல்லை நடும் பணிகளை தொடங்கி வைத்தார். […]

Categories

Tech |