Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூரில் அய்யா வைகுண்டரின் 188வது அவதார தினவிழா… ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!

திருச்செந்தூர் அவதாரபதியில் நடைபெற்ற அய்யா வைகுண்டரின் 188வது அவதார தினவிழாவை முன்னிட்டு கடலில் பதமிடும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அய்யா வைகுண்டரை வணங்கினர் . அய்யா வைகுண்டரின் அவதார தின விழா, ஒவ்வொரு ஆண்டும் மாசி 20ஆம் தேதி திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல இந்த ஆண்டும் 188-வது அவதார தினவிழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணி முதல் அய்யா வைகுண்டருக்கு தாலாட்டு பாடுதல், […]

Categories

Tech |