Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி!…. தமிழகத்தில் நாளை (மார்ச்.4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் தியாகிகளின் நினைவுநாள், கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா நாளை (மார்ச்.4) நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி நாளை (மார்ச்.4) குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (மார்ச்.4) மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மார்ச் 26-ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |