Categories
தேசிய செய்திகள்

மக்களே ரெடியா இருங்க…. டிசம்பர் 2023ல் ராமர் கோயில் திறப்பு….. வெளியான தகவல்….!!!!

உத்தர பிரதேசம், அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் ராமர் கோயில் கட்டப்படுகிறது.  ராமர் கோயிலை கட்ட சுமார் ரூ.1,100 கோடி செலவாகும் என்றுகோயில் கட்டுமானத்தை மேற்கொள்ளும் ராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ராமர் கோவில் கட்டும் பணி […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் நிலம் வாங்கியதில்…. ஊழல் முறைகேடு…..!!!!

அயோத்தி ராமர் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாக அறக்கட்டளை மீது எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து உள்ளன. ராமர் கோவிலுக்காக பேக் பைசி கிராமத்தில் 1.208 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு உள்ளது. ரூ.2 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தை ரூ.18.5 கோடிக்கு அறக்கட்டளை வாங்கியிருப்பதாகவும், இதில் மிகப்பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும் ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மற்றும் சமாஜ்வாடியை சேர்ந்த மாநில முன்னாள் மந்திரி பவன்சிங் ஆகியோர் நேற்று முன்தினம் புகார் தெரிவித்தனர். இது […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில்… என்ன பிளான் தெரியுமா?… கேட்டா அசந்து போயிருவீங்க…!!!

உத்திரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் வடிவமைப்பு பற்றி சில தகவல் வெளியாகியுள்ளது. உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான முழு பொறுப்பையும் ராமஜென்ம தீர்த்த ஷேத்ரா அமைப்பு ஏற்றுக் கொண்டு பணியாற்றி வருகிறது. இந்தக் கோவில் கட்டுவதற்கு நாடு முழுவதும் மக்களிடம் நிதி திரட்டி வருகின்றது. மதுரையில் நிதி வழங்குவதற்கான நிகழ்ச்சி விஎச்பி மாநில அமைப்பாளர் சேதுராமன் தலைமையில் நடந்தது. சின்மயா மிஷன் மற்றும் கிறிஸ்துவ இஸ்லாமிய சமூகத்தினரும் நிதி உதவி […]

Categories
தேசிய செய்திகள்

அனைவர் மனதிலும்… டிசம்பர் 6… மறக்க முடியாத நாள்… !!!

உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் சன்னதியில் அமைந்திருந்த பாபர் மசூதி 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமியில் அமைதி இருந்த பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி இடிக்கப்பட்டது. அதே நாடு முழுவதும் பெரும் சர்ச்சையையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியது. இதனையடுத்தே பாஜக தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி உள்ளிட்ட 48 பேர் மீது சிபிஐ […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தியில் கண்கொள்ளா காட்சி… முறியடிக்கப்பட்ட கின்னஸ் சாதனை… ஒன்று திரண்ட மக்கள்…!!!

அயோத்தியில் நடந்த தீப உற்சவ நிகழ்ச்சி இதற்கு முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளதாக முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் ராமாயணத்தின் படி ராமபிரான் வனவாசம் சென்று விட்டு நாடு திரும்பிய நிகழ்வைக் கொண்டாடும் வகையில் தீப உற்சவம் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, தீப உற்சவம் எப்போதும் உள்ள ஆரவாரத்துடன் நடைபெறுமா? என்ற சந்தேகம் இருந்தது. […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தியில் கட்டப்படும் மசூதி பிளான்…பேராசிரியர் விளக்கம்…!!!

அயோத்தியில் கட்டப்படும் மசூதியின் இறுதியான வடிவமைப்பு இன்னும் உருவாக்கப்படவில்லை என பேராசிரியர் எஸ்.எம்.அக்தார் கூறியுள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், மாற்று இடத்தில் மசூதி கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து சென்ற மாதம் தொடக்கத்தில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்த நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்று, தன்னிப்பூர் கிராமத்தில் மசூதி கட்டப்படுகிறது. அதன் கட்டடக்கலை வடிவமைப்பாளரும், […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு… இம்மாதத்திற்குள் தீர்ப்பு…!!!

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கும் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுகின்ற இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறி, கடந்த 1992 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி கரசேவகர்கள் அதனை இடித்து தரைமட்டமாக்கினர். அது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங், சாத்வி ரிதம்பரா, வினய் கட்டியார் உள்ளிட்டவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு வழக்கு… தீர்ப்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு…சுப்ரிம் கோர்ட்…!!!

அயோத்தி பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்க ஒரு மாத கால அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் மாதம் ஆறாம் தேதி 1992 ஆம் வருடம் அயோத்தியில் ராமர் கோயில் அமைந்திருந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டிருப்பதாக கூறி, கர சேவகர்கள் அதனை தரைமட்டமாக்கினர். அது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங், சாத்வி ரிதம்பரா, வினய் […]

Categories
தேசிய செய்திகள்

இந்து தர்மத்திற்கு மோடி பெருமை சேர்த்துள்ளார் – பாபா ராம்தேவ்

ராமர் கோவில் பூமி பூஜை பார்ப்பதற்கு நமக்கு கிடைத்த வாய்ப்பு இந்தியாவின் பெரிய அதிர்ஷ்டம் என யோக குரு கூறியுள்ளார். ராமஜென்ம பூமி பூஜையில் யோகா குரு பாபா ராம்தேவ் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாம் அனைவரும் ராமர்கோவில் பூமி பூஜையை பார்க்க கிடைத்திருக்கும் வாய்ப்பு இந்தியாவின் மிகப்பெரிய அதிர்ஷ்டம். இந்த நாட்டில் ராமராஜ்யம் நிறுவ பதஞ்சலி யோக பீடம் அயோத்தியில் பெரிய குருகுலம் ஒன்றை தொடங்கும். அதில் உலக நாடுகள் அனைத்திலிருந்தும் […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோயில் வரும் இந்துக்களுக்கு மர காலனி…. இஸ்லாமியரின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்…!!

அயோத்தியில் கோயிலுக்கு வருபவர்களுக்கு மர காலணிகளை விற்பனை செய்து வரும் இஸ்லாமியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அயோத்தியில் வசிக்கின்ற இஸ்லாமிய குடும்பம் ஒன்று பல தலைமுறைகளாக கோயிலுக்கு வருபவர்களுக்கு மரக் காலணிகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த செயலை வேற்றுமையில் ஒற்றுமை பறைசாற்றுவதாக பலரும் பாராட்டிக் இதுபற்றி கடையை நடத்தி வரும் உரிமையாளர் முகமது கூறுகையில், “நாங்கள் ஐந்து தலைமுறைகளாக இதனை உருவாக்குகின்றோம். இந்து பக்தர்களுக்காக மர காலணிகளை தயாரிக்கிறோம். இதனை என் முன்னோர்கள் தொடர்ச்சியாக செய்து […]

Categories
தேசிய செய்திகள்

நாளை அயோத்தியில் பூமி பூஜை…. பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு….!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா மிகுந்த பாதுகாப்புடன் நாளை நடைபெற இருக்கின்றது. ராமபிரான் பிறந்த இடமான உத்திரபிரதேசத்தின் அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கோயில் கட்டுவதற்கு விஸ்வ இந்து பரிஷத் மற்றும் ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா நாளை நடைபெற உள்ளது. அதில் பிரதமர் மோடி பங்கேற்று பகல் 12.15 மணியளவில் ராமர் கோயில் […]

Categories
தேசிய செய்திகள்

ராமருக்கு மீசை வைக்க வேண்டும்…. இந்து அமைப்பின் தலைவர் வலியுறுத்தல்…!!

அயோத்தியில் கட்டப்படுகின்ற ராமர் கோயிலில் ராமருக்கு மீசையுடனான சிலையை கட்ட வேண்டும் என்று மகாராஷ்டிரா இந்து அமைப்பின் தலைவர் வலியுறுத்தி இருக்கிறார். மகாராஷ்டிரா மாநிலத்தில் சம்பாஜி பிண்டே என்பவர் இந்து மதத்தின் தலைவராக இருந்து வருகிறார். அவர் தன்னுடைய ஆரம்பகால வாழ்க்கையில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் அமைப்பில் இருந்து அதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் அந்த அமைப்பிலிருந்து விலகி வந்துள்ளார். அதன் பிறகு ‘ஸ்ரீசிவ பிரதிஷ்தான் இந்துஸ்தான்’ என்ற புதிய இந்துத்துவா அமைப்பினை உருவாக்கி நடத்தி வருகின்றார். […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோயில் கட்ட தொடங்கியதும் கொரோனா அழிந்துவிடும்…. பாஜக தலைவரின் உறுதியான பேச்சு….!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி தொடங்கிய உடன் கடவுள் ராமர் கொரோனாவை உடனடியாக அளித்து விடுவார் என பா.ஜ.க  தலைவர் நம்புகின்றார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு சென்ற ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனைத்தொடர்ந்து ராமர் கோயில் கட்டுவதற்கு, ‘அயோத்தி ராமர் ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா’ என்ற  பெயரில் அறக்கட்டளை ஒன்றை பிப்ரவரி மாதம் மத்திய அரசு அமைத்துள்ளது. மேலும் சென்ற பதினெட்டாம் தேதி நடைபெற்ற […]

Categories

Tech |