அரக்கோணம் ரயில் நிலையம் எப்பொழுதும் பரபரப்புடன் இயங்கி வரும். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் நிலையத்தில் சென்று வருவார்கள். இந்நிலையில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஓட்டுனர் இல்லாமல் மின்சார ரயில் திடீரென்று பின்னோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பயனற்று இருந்த தண்டவாளத்தில் அரை கிலோ மீட்டர் தூரம் சென்ற மின்சார ரயில் மண்ணில் சிக்கி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை செய்ய ரயில்வே துறை உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Tag: அரக்கோணம்
அரக்கோணத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தையின் தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. வீட்டில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த போது குழந்தை கபிலேஷ் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளர். குழந்தையை கொன்றது யார் என்பது குறித்து உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைக்குழைந்தையை கல்லை தூக்கிப்போட்டு கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறிவுபூர்வமாக என்னுடன் விவாதம் செய்ய தயாரா ? என இளம் பத்திரிகையாளர் விக்ரமன் சவால் விடுத்துள்ளார். அரக்கோணம் இரு இளைஞர்கள் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விக்ரமன், பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர்களையே எப்படி ஏமாற்றுகிறது ? என்பதற்கு பல சான்றுகள் சொல்லலாம். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் அவர்கள்…. 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து விட்டேன் என்று சொல்லி பெருமையாக பீற்றிக் கொண்டு இருந்தார். […]
அரக்கோணம் இரு இளைஞர்கள் படுகொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் விக்ரமன் பாமகவை கடுமையாக விமர்சித்தார். அரக்கோணம் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விக்ரமன், அரக்கோணம் சோகனுரில் படுகொலை செய்யப்பட்ட நம்முடைய தம்பிகள், சூர்யா மற்றும் அர்ஜுனன் ஆகியோர் படுகொலையை கண்டித்து, அந்த பாமக சாதிவெறியர்களின், அந்த மனநிலையை, அந்த செயல்பாட்டை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் மாவட்டங்களில் நடக்கக்கூடிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தி கொண்டு இருக்கிறது. […]
அரக்கோணம் படுகொலை விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளார், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், திமுக கட்சி தொடக்கத்திலிருந்து…. ஸ்டாலின் அவர்களுடைய அப்பா காலத்தில் இருந்து இந்த இரண்டு சமுதாயமும் சேரக்கூடாது, இரண்டு சமுதாயமும் பிரித்துவிட்டால் தான் அவர்கள் அரசியல் பிழப்பு நடத்த முடியும். ஏனென்றால் இரண்டு சமுதாயம் சேர்ந்துவிட்டால் அவருக்கு அரசியலில் வேலை கிடையாது. இதனால் இளைஞர்கள் மீது […]
அரக்கோணம் படுகொலை விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சியினருக்கும் இடையே கருத்து மோதல் எழுந்துள்ளது. இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ளார், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அதில் பேசிய அவர், சமீபத்தில் அரக்கோணம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் இரண்டு கொலைகள் சம்பவம் நடைபெற்றது. உலகிலேயே விலை மதிக்க முடியாத ஒன்று உயிர் .அந்த உயிரை எடுப்பதற்கு யாருக்குமே உரிமை கிடையாது. கொலை செய்யப்பட்ட அந்த இரு நபர்கள், அவர்களுக்கு குடும்பங்கள் […]
அரக்கோணம் கொலை சம்பவத்தை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், கொல்லப்பட்டவர் எந்த கட்சிக்காரன் என்பது அல்ல, அவர் ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகத்தைச் சார்ந்த குடிமகன். எங்கள் சாதியாக இருந்தால் தான் போராடுவோம், எங்கள் மொழியை பேசுபவனாக இருந்தால்தான் போராடுவோம், எங்கள் மதத்தை சார்ந்தவராக இருந்தால் தான் போராடுவோம், என்பது மாதிரி ஒரு அறியாமையை உருவாக்கவில்லை. உலகத்தில் எங்கு பாதிப்பு நேர்ந்தாலும், மனிதகுலத்திற்கு பாதிப்பு நேர்ந்தாலும் எவன் கொந்தளித்து எழுகிறானோ அவன்தான் உண்மையான புரட்சியாளன், அதனால் தான் […]
அரக்கோணம் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், எல்லோருக்கும் தேர்தல் களம் தான் அரசியல் .நம்ம அரசியலோடு வேறு யாராலும் போட்டி போட முடியாது என்று நான் அடிக்கடி சொல்வேன். இந்த களத்தில் வேறு யாரும் வந்து நிற்க முடியாது விடுதலைசிறுத்தைகள் தவிர… நாம் பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து பேசுவதாக அல்ல… யார் பாதிக்கப்பட்டாலும் விடுதலை சிறுத்தைகள் நிற்போம். பாதிக்கப்பட்டவர்களுக்காக எப்போதுமே நிற்கக்கூடிய இயக்கம்தான் விடுதலை சிறுத்தை இயக்க கட்சி. அதனால்தான் […]
அரக்கோணம் படுகொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், மதவாத சக்தியாக இருக்கிற பாஜக என்கிற ஒரு அமைப்பு, தமிழ்நாட்டுக்குள் கால் ஊன்றுவது ஒட்டுமொத்த தமிழ் தேசத்திற்கே பேராபத்து விளையும் என்பதை முன்கூட்டியே சுட்டிக்காட்டிய இயக்கம். வெறும் மொழி உணர்வும், இன உணர்வும் தமிழ் தேசியமாகாது. சனாதன எதிர்ப்புக்குள் தான் தமிழ் தேசியம் இருக்கிறது. சனாதன எதிர்ப்புக்குள் தான் சமூகநீதி இருக்கிறது. சாதிவெறி, மதவெறி எதிர்ப்பில் தான் தமிழ் தேசியம் இருக்கிறது. சாதிவெறி, மதவெறி, எதிர்ப்புக்குள் தான் […]
அரக்கோணம் கொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கக்கூடிய தோழர்களை நாம் யாராவது சாதி வெறியர் என்று சொல்கிறோமா? கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கக்கூடிய வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றக்காவது நாம் அப்படி சாதி அடிப்படையில் நாம் விமர்சித்து இருக்கிறோமா…. இவர்கள் அப்படி வளர்க்கப்படுகிறார்கள், திட்டமிட்டு வளர்க்கப்படுகிறார்கள். விக்ரமன் சொன்னதை போல் இட ஒதுக்கீடு போராட்டம் நடத்தக் கூடியவர்கள் வெளிப்படையாக காவல்துறையின் பாதுகாப்போடு ரயில்களை மறித்து கல்லால் எடுத்துக் அடிக்கிறார்கள். […]
அரண்கோணத்தில் 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்த சம்பவம் ஐபிசி 299 போடக்கூடிய கேஸ்ஸா என்றால் கிடையாது. இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை. அப்புக்கும் இன்னொரு பையனுக்கும் சண்டை நடக்குது, வாக்குவாதம் நடக்குது. ஒரு அடி அடிக்கலாம். அடித்து போடா… இந்த ஜாதி பையலா ? ஓட்டு கேட்பியா என்று அடிக்கலாம், சின்ன காயம் வரலாம். அப்படி என்றால் […]
அரண்கோணத்தில் 2இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், போராட்டக் களம் தான் நமக்கான அரசியல் களம். மக்களை அரசியல் படுத்துவதற்கான களம், அமைப்பாக்குவதற்கான களம், அவர்களை புரட்சிகர சக்தியாக வென்றெடுக்க கூடிய களம் என்பதை நான் அடிக்கடி சொல்லி இருக்கிறேன். அதுதான் இன்றைக்கும் நடந்து இருக்கிறது. 6ஆம் தேதி தான் வாக்குப்பதிவு முடிந்தது, பத்தாம் தேதி நாம் போராட்ட களத்தில் நிற்கிறோம். […]
பாமக கட்சியை தடை செய்ய வேண்டும் என இளம் பத்திரிகையாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவருமான விக்ரமன் தெரிவித்தார். அரக்கோணத்தில் இரு இளைஞர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய இளம் பத்திரிகையாளரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்த்தவருமான விக்ரமன், ஆர்எஸ்எஸ் பயங்கரவாத இயக்கம் போல ,பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டில் இயங்கிக்கொண்டு இருக்கிறது. இந்த காட்சியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் மீண்டும் வைக்கிறோம். […]
அரக்கோணம் அருகே தேர்தல் தகராறில் அர்ஜுனன், சூர்யா என்ற தலித் இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய விடுதலை கட்சியை சார்ந்தவரும், இளம் பத்திரிகையாளருமான விக்ரமன், இந்து பத்திரிக்கையில் ஒரே ஒரு பேட்டியில் தமிழகத்தில் 13.6% வணிகர்கள் வந்து இருக்கிறார்கள் என்று சொன்னார்கள். ஆனால் 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு, 200 பேரை திரட்டி, பஸ் மேல், ரயில் மேல் கல்லை கொண்டு எறிந்தார். பப்ளிக் மேல் […]
அரக்கோணத்தில் பெண் ஒருவர் உடல்நிலை பாதிப்பால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது . ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள வெங்கடேசபுரம் டிரான்ஸ்பார்மர் தெருவில் மகபூப் பாஷா இவரது மனைவி 40 வயதுடைய ரசியா பேகம் ஆகியோர் வசித்து வந்தனர். இவர் மனைவி கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிப்பால், பாதிக்கப்பட்டு இருந்தார். இவரின் உடல் நிலையானது ,நேற்று காலை நேரத்தில் மிகவும் மோசமானது . இந்த நிலையில் அதனைத் தாங்க முடியாமல், வீட்டில் தூக்கு […]
அரக்கோணம் அருகில் இளம்பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரக்கோணத்தை அடுத்த கிழவனம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் மனோகரன் என்பவர். அவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார். மனோகரனுக்கு மூன்று மகள்களும் , ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் அவரது மூன்றாவது மகள் வேணிஷா(22) பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு கழுத்தின் பின் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு வலி மிகுதியாக இருந்துள்ளது. […]
உறவினர் வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் மேத்யூ(20). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். நேற்று மோகன் அவருடைய குடும்பத்தினருடன் அரக்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார் . அப்போது அவர்கள் அங்குள்ள கல்லாற்றில் தண்ணீர் செல்வதை பார்க்க சென்றனர். அங்கு குளிப்பதற்காக மேத்யூ மற்றும் 3 இளைஞர்கள் ஆற்றில் இறங்கியுள்ளனர் .ஆற்றில் தண்ணீர் […]