இளம் சமுதாய இளஞர்களை மீட்க வேண்டிய பொறுப்பு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இருக்கின்றது என பேசி திருமாவளவன் நம்பிக்கை ஊட்டினார். அரக்கோணம் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், அந்த சமூகத்து இளம் தலைமுறைகளை மீட்க வேண்டிய பொறுப்பு விடுதலை சிறுத்தை கட்சிகளுக்கு இருக்கிறது. செய்வோம்..! ஓட்டு போட்டாலும் போடவில்லை என்றாலும், ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் விடுதலைக்காக போராடுகின்ற இயக்கம்தான் விடுதலை சிறுத்தை கட்சி. தேர்தல் களம் முடிந்த சூடு இன்னும் ஆறவில்லை, […]
Tag: அரக்கோணம் படுகொலை
எனக்கு சாதி மேல் நம்பிக்கை கிடையாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். அரக்கோணம் படுகொலை குறித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அப்படியே திருமாவளவனை நீ பண்டாரம் டா…. நீ பற பண்டாரம்… உன்னை பார்த்துகிறேன்… தீர்த்துகிறேன் என மேடையில் பேசுகிறார்கள். நான் பாவம் என பரிதாபம் படுவேன்…. பாவம் அவர் ராமதாஸ் உசுப்பேத்த உசுப்பேத்த திருமாவளவனை வாடா போடா என்று பேசுகிறார். நீ மாடு மேய்த்துக் கொண்டு […]
சிவகங்கையில் பல்வேறு அமைப்பினர், அரக்கோணத்தில் நடந்த இரண்டு பேர் கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிவகங்கை அரண்மனை வாசலில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் இரண்டு பேர் படுகொலை செய்ததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் சி.ஐ.டி.யூ. மாவட்டச் செயலாளர் வீரையா தலைமையில் நடைபெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கந்தசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வீரபாண்டி, […]
அரக்கோணம் படுகொலையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், எஸ்.சி என்று தெரிந்தாலே அவனை இழிவுபடுத்துவது, அவனை தாக்குவது.ஏன் இதுவரைக்கும் வேறு எந்த சமூகத்திலும் குடியிருப்புகளுக்கு தீ வைக்கப்படுவது இல்லை. இந்தியா முழுவதும் குடிசைகளுக்கு தீ வைக்கப்படுவது தலித்துகளின் குடியிருப்பாக மட்டும்தான் இருக்கிறது. ஏன் இதுவரை எந்த பகையிலும் இன்னொரு சமூகத்தின் குடியிருப்பை இன்னொரு சமூகம் தீ வைத்தார்கள் என்று ஒரு சான்று கூட இல்லை. சாதி விட்டு சாதி திருமணம் செய்வது […]
அரக்கோணம் படுகொலையை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருமாவளவன், இந்த கொலை என்பது திட்டமிட்ட படுகொலை. இது ஏனோ தானோ என்று ஆத்திரப்பட்ட ஒரு கும்பல் தெரியாமல் செய்துவிட்ட ஒரு கொலை அல்ல. ஒரு வேளை முதல் கொலை கூட… ஆத்திரத்தில் பண்ணிவிட்டான் என்று சொல்லலாம். அப்படி போதையில் இருப்பவன் கூட தெளிந்து ஐயையோ தப்பு செய்து விட்டோமே…. நாம் ஏதோ நினைத்து அடித்தோம் இறந்து விட்டானா… அப்படி என்று அவன் பதறுவான்,பதறி விட்டு ஓடுவான். ஆனால் […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அரக்கோணம் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அரக்கோணம் படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனை மாவட்ட செயலாளர் ரோக்கஸ் வளவன் தலைமை தாங்கி நடத்தினார். நிர்வாகிகள் முருகன், திருச்சித்தன், அன்பரசு, மார்ட்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில செய்தி தொடர்பாளர் பாவலன் பேசினார். அப்போது அரக்கோணத்தில் நடைபெற்ற அர்ஜுனன், சூர்யா ஆகியோரின் படுகொலையை கண்டித்தும், அதற்கு […]