Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அரசாணை 101 மற்றும் 108 ரத்து செய்யப்டுகிறதா….? வெளியான முக்கிய தகவல்….!!!

தமிழகத்தில் அரசாணை 101 மற்றும் 108-ஐ ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் வைத்து முதல்வர் ஸ்டாலினை கடந்த 2-ம் தேதி சந்தித்தனர். இவர்கள் முதல்வரிடம் அரசாணை 101 மற்றும் 108 ரத்து உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர். இந்த அரசாணைகளால் ஆசிரியர்களின் நலன் பாதிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதன் பிறகு மீண்டும் பள்ளிக்கல்வித்துறை […]

Categories

Tech |