Categories
உலக செய்திகள்

தலீபான்களிடம் சரணடையும் படை வீரர்கள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

அமெரிக்க ராணுவ படைகள், ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெளியேறி வருவதால், நாட்டில் தலீபான்கள் மீண்டும் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானில் அரசபடை மற்றும் தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே பல வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. எனவே அரச படையினருக்கு ஆதரவாக அமெரிக்கா தங்கள் படைகளை ஆப்கானிஸ்தானில் களமிறக்கியது. அங்கு சுமார் 20 வருடங்களாக அமெரிக்க படைகள் இயங்கி வந்தது. எனினும் இந்த போரை முடிவு கட்ட அமெரிக்கா மற்றும் தலீபான்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில், ஆப்கானிஸ்தான் அரசுடன் […]

Categories

Tech |