மழை பெய்ய வேண்டி மரங்களுக்கு திருமணம் செய்து வைத்த சம்பவம் கோவை மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டம் ஆனைமலை ஏ வி ஆர் நகரில் பிரசித்தி பெற்ற வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. மழை பெய்ய வேண்டி இந்த கோவிலில் உள்ள அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மழை இல்லாமலும், நோய் நொடி காரணமாகவும் மக்கள் பாதிக்கப்படும்போது அரச மரத்தை சிவபெருமான் […]
Tag: அரசமரம்
சென்னிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான கல்யாண மண்டப சுவரில் வளரும் அரசமரத்தை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர். ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த முருகன் கோவிலுக்கு சொந்தமான கல்யாண மண்டபம் மலை அடிபகுதியில் அமைந்துள்ளது. இதன் அருகில் தனியாருக்கு சொந்தமான கல்யாண மண்டபம் ஒன்று இருக்கிறது. இந்த இரு மண்டபங்களுக்கு இடையில் உள்ள சுவரில் கடந்த 1994ஆம் வருடம் அரச மரக் கன்று ஒன்று முளைத்துள்ளது. அதன்பின் அந்த மரக்கன்று […]
கர்ப்பப்பை, ஆண் உயிரணுக்களை வலுவாக்க அரச இலை சூரணம், குழந்தைப் பேறு தரும் அரசமரப் பழம் இப்படி எண்ணற்ற பயன்களை கொண்டது இந்த அரசமரம் பற்றி தெரிந்துகொள்வோம். அரச மரம் இந்தியாவைப் பூர்வீகமாகக்கொண்ட தொன்மையான மரம், புராணங்களிலும் இதிகாசங்களிலும் மரங்களில் உயர்வாகக் குறிப்பிடப்படுவது, அரச மரம். அரச மரத்தின் அரும்பெரும் மருத்துவ தன்மைகளால், மனிதர்க்கு நலம் புரியக்கூடியது. அரச மரங்கள் நல்ல ஆற்றல் கடத்தியாக செயல்படும் காரணங்களால், அரச மரத்தடியில் கட்டிலில் உறங்கி வந்தனர் நம் முன்னோர், […]