Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதி…. மதுரைக்கு கிடைத்த பெருமை…. அரசாணை வெளியீடு…!!!!

மதுரை மாவட்டத்திலுள்ள அரிட்டாப்பட்டி பகுதியில் தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி மீனாட்சிபுரத்தை உள்ளடக்கியுள்ள 193.215 ஹெக்டேர் பகுதி ஆனது பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக கடந்த 2020 டிசம்பரில் தமிழக அரசு அறிவித்த நிலையில் உயிர்பன்மைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியை தற்போது தமிழகத்தின் முதல் பல்லுயிர் பாரம்பரிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்.‌…. பெற்றோருக்கு அபராதத்துடன் கூடிய தண்டனை…. புதிய அரசாணை வெளியீடு…..!!!!!

இந்தியாவில் மத்திய அரசால் கடந்த 2019-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்ட நிலையில், தமிழகத்தில் அமல்படுத்துவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இந்த சட்டத்தை தற்போது தமிழகத்தில் நிறைவேற்றி அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளனர். இந்த அரசாணை கடந்த புதன் கிழமை முதல் அமலுக்கு வந்த நிலையில், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தில் பல்வேறு விதமான விதிமுறைகள் இடம் பெற்றுள்ளது. அதன்படி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது போக்குவரத்து போலீசார் மட்டும் இன்றி சட்டம் ஒழுங்கு காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்யலாம். […]

Categories
தேசிய செய்திகள்

செம ஹேப்பி…! ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு…. மாநில அரசு அரசாணை வெளியீடு…!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் மக்கள் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் விதமாக அந்தந்த பண்டிகைகுரிய பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும். இதில் குறிப்பாக தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது பொங்கல் செய்வதற்கு தேவையான அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” தமிழகம் முழுவதும் உயர்வு….. அரசாணை வெளியீடு…!!!

தமிழக முதலமைச்சர் 75-வது சுதந்திர தின உரையில், மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு  அகவிலைப்படியை 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊ ஊழியர்களின் அகவிலைப்படி 31% லிருந்து 34% […]

Categories
மாநில செய்திகள்

இவர்களுக்கு 10, 402 அரசு பணியிடங்கள்….. விரைவில் நிரப்பப்படும்….. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழக அரசு பணியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 10, 402 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “2021 – 22ம்  ஆண்டுக்கான சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரையின் போது அரசு துறைகளில் காணப்படும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலமாக நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கு தலைமைச் செயலக துறைகளிடம் இருந்து பிரிவு வாரியாக உறுதி செய்யப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உள்ள கல்லூரிகளுக்கு கலைஞர் கருணாநிதி பெயர்…. அரசு புதிய அரசாணை….!!!!

தமிழகத்தில் உள்ள 2 கல்லூரிகளுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கும் பணி மற்றும் கருணாநிதியின் விருப்பமான மதுரையில் நவீன நூலகம் அமைக்கும் பணி ஆகியவை தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது குளித்தலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி க்கு டாக்டர் கலைஞர் […]

Categories
மாநில செய்திகள்

இனி ஆன்லைனில்….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக அரசு துறை சம்பந்தமான அனைத்து ஆவணங்களையும் டிஜிட்டல் முறைக்கு மாற்றி வருகிறது. அந்த வகையில் சார்பதிவாளர் அலுவலகங்களில் உள்ள காகித வடிவிலான 2.22 கோடி பக்க ஆவணங்களை ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு 24.56 ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது சார்பதிவாளர் அலுவலகங்களில் தற்போதைய நிலவரப்படி 1974ஆம் ஆண்டுக்கு பின்னர் பதிவான ஆவணங்களுக்கான வில்லங்கச் சான்றிதழ் மட்டுமே ஆன்லைன் முறையில் கிடைக்கும். அதற்கு முன்னர் உள்ள ஆவணங்கள் எதுவுமே ஆன்லைன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களின் கல்வி ஊக்கத்தொகை உயர்வு…. அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 2013-2014 ஆம் கல்வியாண்டு முதல், முழுநேர முனைவர் பட்டப்படிப்பு படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அடுத்து 2017-2018 ஆம் கல்வி ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது. நடப்பு கல்வியாண்டு, கல்வி உதவித்தொகை வழங்க 6 கோடி ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

700 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை…. தமிழக அரசு அரசாணை வெளியீடு….!!!!

தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சிறையில் நீண்ட நாட்களாக இருக்கும் கைதிகளின் நலனை கருதி செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளோம் என்று கூறினார். இந்நிலையில் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சிறையில் உள்ள சுமார் 700 ஆயுள் தண்டனை கைதிகள் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அரசாணை […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக….! செமையான அரசாணை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு …!!

தமிழகத்தில் 300 சுற்றுலா தளங்களை மேம்படுத்த அரசாணை வெளியீடு. தமிழகத்தில் 300 சுற்றுலா தளங்களை சர்வதேச நாடுகளுக்கு இணையாக மேம்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் சுற்றுலா தளங்களை மேம்படுத்துவதற்கான ஒரு மிக  பெரிய திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக….! செமையான அரசாணை…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு …!!

தமிழ்நாட்டில் அடுத்த கல்வியாண்டில் புதிதாக 10 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின்போது தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் சீரான உயர்கல்வி வழங்கவும், மாணவர் விகிதாச்சாரத்தை அதிகரிக்கும் நோக்குடனும் புதிதாக 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 2022-23 ஆம் கல்வி ஆண்டில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், ஈரோடு மாவட்டம் தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்களில் 25% பணியிடங்களை, விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டோர் வைத்து முன்னுரிமை அடிப்படையில் நிரப்புவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குனர் மற்றும் குழும இயக்குநர், அங்கன்வாடி ஊழியர்கள் காலிப்பணியிடங்கள் ஆதரவற்ற விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்குவதற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் அரசுக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில் அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதி அடிப்படையில் நிர்ணயம் செய்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு…. சற்றுமுன் தமிழக அரசு மகிழ்ச்சி செய்தி….!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.மக்களின் தேவைகளை முன்னதாக கண்டறிந்து அவர்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் சிறப்பாக செய்து வருகிறார். அது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.ஒருவருக்கு ஒருவர் பாகுபாடு இல்லாமல் சமமாக அனைவருக்கும் அனைத்து உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். இந்நிலையில் அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களில் விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு சற்றுமுன் […]

Categories
மாநில செய்திகள்

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கு 39.40 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி தமிழக அரசின் வேளாண்துறைக்கான தனிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதை அடுத்து சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவர்  தாக்கல் செய்துள்ள அறிக்கையில், 2020-2021 நிதி ஆண்டில் ஆலைகளுக்கு கரும்பு வழங்கியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஊக்கத் தொகையாக ரூபாய் 40 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மகிழ்ச்சி! மகப்பேறு விடுப்பு 1 வருடமாக உயர்வு…. அரசாணை வெளியீடு…!!!

அரசு வேலை பார்க்கும் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்காக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், தமிழக அரசில் வேலை பார்க்கும் திருமணமான பெண் ஊழியர்களுக்கு 2 குழந்தைகள் வரையிலும் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது. கடந்த 2016ஆம் வருடம் ஆறு மாதங்களாக இருந்த மகப்பேறு விடுமுறையானது தற்போது 9 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விடுப்பை பிரசவத்துக்கு முன், பின் என இரண்டாகப் […]

Categories
மாநில செய்திகள்

தச்சர், கொல்லர் பணியில் ஈடுபடுவோருக்கு ஊதியம் நிர்ணயம்…. தமிழக அரசு அரசாணை….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தச்சர், கொல்லர் பணியில் ஈடுபடு வோருக்கு குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்து தமிழக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவது நீட்டிப்பு…. தமிழக அரசு அரசாணை….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9,10,11ஆம் வகுப்பு ஆல்பாஸ்… தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு ஆல்பாஸ் செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மகிழ்ச்சி அறிவிப்பு… தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக அதிமுக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. சாதாரண மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி… தமிழக அரசு அரசாணை…!!!

ஈரோடு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு கட்டணம் நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 35 பள்ளிகள்… வெளியான அதிரடி அரசாணை…!!!

தமிழகம் முழுவதிலும் பள்ளிக்கல்வித் துறை சார்பாக 35 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால் பள்ளிகள் திறப்பது பற்றி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது 90% பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு சம்மதம் […]

Categories
மாநில செய்திகள்

ஜல்லிக்கட்டு – தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!

கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு  அரசாணை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால்  பல்வேறு பொது நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் வருடந்தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்த பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த வருடம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் பல்வேறு கொரோனா நெறிமுறைகள் உடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு நடத்த அனுமதி […]

Categories

Tech |