கிராமப்புற பெண்கல்வி ஊக்குவிப்பு திட்டத்தின் படி வருமான உச்சவரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:” கிராமப்புறங்களில் பயிலும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலனைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை கிராமப்புறங்களில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்களின் ஆண்டு வருமான உச்சவரம்பு 72 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக […]
Tag: அரசாணை
தமிழகத்திலுள்ள ஜெருலேசம் புனித பயணத்திற்கு செல்லும் அருட்சகோதரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் வரும் மானியத்தை ரூ.37,000 லிருந்து ரூ.60,000 உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான அரசாணையை சிறுபான்மை துறை அரசு முதன்மை செயலாளர் ஆர்.கார்த்திக் வெளியிட்டுள்ளார். அதில், ஜெருலேசம் புனித பயணத்திற்கு செல்லும் அருட்சகோதரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் ஆகியோர்களுக்கு மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அதனை செயல்படுத்துவதற்காக தேவையான கூடுதல் நீதி ரூ.11.5 இலட்சத்தை 2021-2022 நிதியாண்டில் திருத்திய மதிப்பீட்டில் உரிய கணக்கு தலைப்பின் […]
தமிழகத்தில் 17 இடங்களில் சுற்றுப்புற காற்று தர அளவீடு செய்யும் நிலையங்கள் அமைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அனைத்து மாவட்டங்களிலும் காற்று தர நிர்ணய குறியீட்டு அளவீடு கருவிகள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதோடு சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்பு என்கின்ற திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதில் முதல்கட்டமாக 17 இடங்களில் தொடர் கண்காணிப்பு காற்று தர அளவீடு நிலையங்கள் நிறுவப்பட உள்ளது. இதன் மூலம் காற்று […]
தமிழகத்தில் ஆதரவற்ற பெண்களை தொழில் முனைவோராக மாற்றுவதற்காக 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் வழங்கும் 75 கோடியே 63 லட்சம் ரூபாயை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு பெண்களுக்கும் தலா 5 ஆடுகள் என ஒரு லட்சத்து 94 ஆயிரம் ஆடுகள் வாங்குவதற்கு நிதி ஒதுக்கீடு […]
தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சிறையில் நீண்ட நாட்களாக இருக்கும் கைதிகளின் நலனை கருதி செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளோம் என்று கூறினார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி தமிழக அரசின் உள்துறை சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 488ல், வாழ்நாள் சிறைவாசிகளின் விடுதலைக்கான நிபந்தனைகளில் வகுப்புவாத மற்றும் மத மோதல்களில் […]
தமிழக சட்டப் கூட்டத் தொடரின் போது முதல்வர் ஸ்டாலின் ரசாயனங்களை பாதுகாப்பாக கையாள்வதற்கு பயிற்சி வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் அதற்கான அரசாணையும் அவர் வெளியிட்டுள்ளார். அதில், ரசாயனங்களை பாதுகாப்பாக கையாள்வதற்கு அரசு ரூ.22 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த பயிற்சியை தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கம் அலுவலர்களுக்கு நவீன உற்பத்தி செயல்முறையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி உலகத்தரமான பாதுகாப்பு வல்லுனர்கள் மூலம் அளிக்கப்படும். மேலும் தமிழ்நாட்டில் 1765 […]
தமிழகத்தில் அரசுத் துறைகளின் கீழ் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அதன்படி பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு நடத்தப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நேரடி மற்றும் பதவி உயர்வு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாகவும் சீனியாரிட்டி அடிப்படையில் சிலர் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். இவ்வாறு பணிநியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு முதலில் தற்காலிக பணி நியமனம் மட்டுமே வழங்கப்படும். […]
தமிழகத்தில் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றது. வருகின்ற 2022 -2023 ஆம் கல்வியாண்டில் 10 அரசு மற்றும் கலை கல்லூரிகள் தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த கல்லூரிகளை நிறுவ ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், ஈரோடு மாவட்டம் தாளவாடி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருநெல்வேலி மாவட்டம் மானூர், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தர்மபுரி மாவட்டம் எரியூர், […]
தமிழக சட்டப்பேரவையின் போது முதல்வர் ஸ்டாலின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளிகளில் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதற்காக பள்ளி கல்வித்துறை வழிகாட்டுதலின்படி பயிற்சிகள் அளிக்கப்படும் என்று அறிவித்தார். இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஆதிதிராவிட நலத்துறை செயலர் மாணிக்கவாசகர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி ஆசிரியர்களுக்கு 35 பயிற்சிகள் அளிக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத்தருவதற்காக புதிய அணுகு […]
தமிழகத்தில் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக பொதுமக்களுக்கு பரிசுப் பொருள்கள் வழங்கப்படும். அதன்படி நடப்பாண்டில் புதிதாக பதவியேற்றுள்ள திமுக அரசு மக்களுக்கு பொங்கல் பரிசாக 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் பொங்கலுக்கு தேவையான பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான […]
தமிழகத்தில் நரிக்குறவர் நல வாரியம் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் திருமண உதவித்தொகை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,நடப்பு ஆண்டிற்கான மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறையின் மானியக் கோரிக்கையின் போது நரிக்குறவர் மற்றும் சீர்மரபினர் நல வாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித் தொகையை ஆண்களுக்கு 2,000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாகவும், பெண்களுக்கு […]
தமிழகம் முழுவதும் பாயும் ஆறுகளின் தளத்தை கண்காணிப்பதற்கு 14 இடங்களில் நிரந்தர நீர் தரக் கண்காணிப்பு நிலையம் அமைப்பதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம், வனத் துறை வெளியிட்ட அரசாணையில், காவிரி, பவானி, நொய்யல், தாமிரபரணி உள்ளிட்ட 14 இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் நிரந்தர நீர் தர கண்காணிப்பு ஆணையம் அமைப்பதற்கு தேவையான நிலம் பொதுப்பணித்துறை அல்லது மாவட்ட ஆட்சியரிடம் இருந்து திட்டமிட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. […]
தமிழகத்தில் தொழிற்கல்வி படிப்பில் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்விக் கட்டண நிதி 74 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வி துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழக முதலமைச்சர் அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் தொழிற் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் கல்விக்காக ஆகக்கூடிய செலவினங்களை கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்தும் அரசால் ஏற்றுக் கொள்ளப்படும் […]
தமிழகத்தில் முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்ட அதற்கான அரசு அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ளது. முதலமைச்சரின் குறைதீர்ப்பு துறைகளை ஒருங்கிணைத்து முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதல்வர் துறை, முதலமைச்சரின் உதவி மையம் முதலமைச்சரின் தனிப்பிரிவு,குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகிய துறைகள் ஒன்றிணைந்து முதல்வரின் முகவரி என்ற புதிய துறை உருவாக்கப்பட்டுள்ளது. முதல்வரின் முகவரி என்ற புதிய துறை சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முன்னரே கணித்து முதல்வர் செய்து வருகிறார். அனைத்து மக்களுக்கும் சம வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கலப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனாவால் பெற்றோரை […]
சென்னையில் மழை நீர் தேங்குவதை தடுப்பதற்கும் ஆலோசனை வழங்கவும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மழைநீர் தேங்காத வகையில் நிரந்தர தீர்வு காண பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர் தலைமையில் 14 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வெளியில் வர முடியாமல் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அண்மையில் சட்டமன்றப் பேரவை விதி எண் 110-ன் கீழ் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்திருந்தார்.. இந்நிலையில் சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக வெளியிடப்பட்டுள்ளது.. 2.21 ஏக்கரில் 39 கோடியில் கருணாநிதி நினைவிடம் அமைக்க அரசாணை வெளியிட்டது தமிழக அரசு..
இந்தியாவில் பதிவுத் திருமணம் என்பது சமீப காலமாக நடைபெற்று வருகிறது. அது இந்து திருமணம், கிறிஸ்துவ திருமணம் மற்றும் இஸ்லாமிய திருமணம் என எதுவாக இருந்தாலும் அதனை பதிவு செய்வது கட்டாயம். திருமண பதிவு என்பது அரசு அதிகாரிகள் முன்பு நடத்தி வைக்கப்படுவது.திருமணம் எப்படி நடந்தாலும் திருமணம் நடந்த 90 நாட்களுக்குள் அதனை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்திய கிருஸ்துவ திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட திருமணச் சான்றிதழ்கள் […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா தீவிரமாக பரவி வந்தது. அப்போது நோயாளிகள் மருத்துவமனையில் நிரம்பி வழிந்தன. கொரோனா பரிசோதனை செய்ய அவற்றோடு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சுகாதார பணிகளை மேற்கொள்ள ஆள் பற்றாக்குறை நிலவியது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையை சமாளிக்க அரசு மருத்துவத்துறைக்கு தற்காலிக ஊழியர்களை நியமித்து. மருத்துவர்களுக்கு உதவவும், கொரோனா நோயாளிகளை கவனிக்கவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் செவிலியர்கள், உதவியாளர்கள் மற்றும் கோயில் […]
தமிழகத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையை அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு குறிப்பிட்ட அளவு கடன் தொகை வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 3 லட்சம் ரூபாயும், நகர கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு 6 லட்சம் ரூபாயும் கடனாக அளிக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு கூட்டுறவு வங்கி உறுப்பினர்கள் கோரிக்கைக்கு இணங்க வங்கி ஊழியர்களுக்கு 3 லட்சத்திலிருந்து 6 லட்சமாக உயர்த்தப்பட்டது. கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு கடன் தொகை […]
தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா பிரச்சனைக்குத் தீர்வுகாண ஒவ்வொரு கிராமங்கள் தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அரசின் சேவைகளை பொது மக்களின் இருப்பிடங்களுக்கு கொண்டு செல்லும் கொள்கையின் ஒரு அங்கமாக இந்த சிறப்பு முகாம் நடத்தப்படும். ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு 2022ஆம் ஆண்டு பொங்கல் திருநாளுக்கு அனைத்து கிராம மக்களும் பயன் பெற வழிவகை செய்யப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு […]
தமிழகத்தின் அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிக பணிநீக்க காலம் பணிக்காலமாக அறிவிக்கப்பட்டு அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2016, 2017 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போராட்ட காலங்களில் பணி புரிய வில்லை என்றால் ஊதியம் இல்லை என்றகொள்கை அடிப்படையில் ஊழியர்கள் யாருக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டது. […]
நீட், டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்கள் மீதான 868 வழக்குகள் வாபஸ் பெறப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நீட் மற்றும் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் நீட், டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்கள் மீதான 868 வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நீட்டுக்கு எதிராக போராடி வரும் மீதான 446 வழக்குகள், டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்களின் […]
கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது 2014ஆம் நிதியாண்டின் பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் என்ற புதிய முறையை கொண்டு வந்தனர். அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சம் ரூபாயுடன் கோடி ரூபாய்களும் மேற்கொள்ளப்பட்ட பல பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே டெண்டர் ஆக பெரிய நிறுவனங்களிடம் வழங்கப்பட்டது. அதனால் சில ஒப்பந்த நிறுவனங்கள் மட்டுமே அதில் ஆதாயம் பெற்றன. சிறிய ஒப்பந்ததாரர்கள் […]
தமிழகத்தில் நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம் அளிக்கும் ஒன்றிய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஒரு குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நிலம் இல்லாத ஏழை களை கண்டறிந்து, அவர்களுக்கு நிலம் வழங்கும் பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கடிதம் மூலமாக அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக குழு அமைக்கவும் அறிவுறுத்தியது. அதனைப் போலவே இரண்டு மாதங்களுக்குள் நிலமற்ற ஏழைகளை கண்டறிந்து நிலம் வழங்க […]
தமிழகத்தில் நெடுஞ்சாலைத்துறையில் 4 புதிய கோட்டங்களை ஏற்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரம், செய்யாறு, ராணிப்பேட்டை மற்றும் மயிலாடுதுறை ஆகிய நான்கு கோட்டங்களுக்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. நான்கு புதிய கோட்டங்கள் ஏற்படுத்த படுவதால் 83 புதிய பணியிடங்களை உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை பணிகள் மற்றும் திட்டங்கள் அனைத்தையும் விரைந்து செயல்படுத்த ஏதுவாக தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. அந்தக் கூட்டத் தொடரில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன மற்றும் சட்ட திருத்த சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில் இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதில் குடியுரிமை திருத்த சட்டம், எட்டு வழி சாலை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நமக்கு நாமே திட்டம் விரைவில் செயல்படுத்த படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி சென்னை […]
தமிழக சட்டப்பேரவையில் தமிழகத்தில் புதிதாக 6 மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இதன் மூலமாக தமிழகத்தின் மாநகராட்சிகளின் மொத்த எண்ணிக்கை 21 ஆக அதிகரிக்கப்படுகிறது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகள் மற்றும் அதனை சுற்றி உள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி களையும் ஒன்றிணைத்து ஒரு மாநகராட்சியாக அறிவிக்கப்படும். இதுதவிர காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர் மற்றும் சிவகாசி ஆகிய நகராட்சிகள் அதனைச் சுற்றியுள்ள […]
தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீட்டு அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு கள்ளக்குறிச்சி உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீடு பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தென்காசி, ராயப்பேட்டை மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி பொதுப்பிரிவு பெண்களுக்கும், நெல்லை, வேலூர், […]
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசு வேலையில் முன்னுரிமை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி பள்ளி, கல்லூரிகளில் முழுவதுமாக தமிழ் வழியில் கல்வி பயின்றிருந்தால் மட்டுமே அரசு பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் . தேர்வை மட்டும் தமிழில் எழுதியவர்கள், தனித்தேர்வர்களுக்கு 20% இடஒதுக்கீடு பொருந்தாது எனவும் அரசு விளக்கம் அளித்துள்ளது. தமிழ் வழியில் படித்ததற்கான கல்விச் சான்றிதழ் உண்மைத்தன்மையை ஆய்வு செய்த பிறகே இடஒதுக்கீட்டில் நியமனம் செய்ய வேண்டும் […]
சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் முக ஸ்டாலின், இலங்கை தமிழ் அகதிகளின் குடும்பத்தினருக்கு விலையில்லா எரிவாயு அடுப்பு மற்றும் இணைப்பு வழங்கப்படும். முகாம்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு பணக்கொடை வழங்கப்படுகிறது. இந்த பணக்கொடை உயர்த்தி வழங்கப்படும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு ரூ.108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவது, சொந்த நாட்டிற்கு செல்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற உறுப்பினர், இலங்கை தமிழருக்கு நாம் எப்போதும் […]
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி அனைத்து வகை பள்ளிகளிலும் ஆசிரியராக பணியில் சேர்வதற்கு மத்திய, மாநில அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்தலில் மொத்தம் இரண்டு தாள்கள் எழுத வேண்டும். முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், இரண்டாம் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் பட்டதாரி ஆசிரியர்களாகவும் பணிபுரிகின்றனர். இந்நிலையில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ் 7 வருடங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிலையை மாற்றி […]
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஏழு ஆண்டுகள் மட்டுமே தேர்ச்சி சான்றிதழ் செல்லுபடியாகும் என்ற விதி அமலில் இருந்தது. தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லுபடியாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பின் மூலமாக 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசை மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்தில் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகின்றார். இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அரசு பணியில் உள்ள மகளிருக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதமாக இருந்தது. அதனை 9 மாதத்தில் இருந்து 12 மாதம் ஆக உயர்த்தப்படும் […]
தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் முப்பத்தி நான்கு பேரின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க 8 கோடியே 50 லட்ச ரூபாயை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்த 34 பேரின் பெயர்ப் பட்டியலையும் அரசாணையில் வெளியிட்டுள்ளது.அவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 25 லட்சம் நிதி உதவி வழங்குவதற்காக மருத்துவம் மற்றும் ஊரக சுகாதார பணிகள் இயக்குனருக்கு […]
தமிழகத்தில் திருநங்கை என்பதற்கு இனி மருத்துவ சான்றிதழ் தேவையில்லை என்றும், திருநங்கை என்பதற்கான சுய அறிவிப்பு போதும் என புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருநங்கை அல்லது திருநம்பி என்பதற்கு அரசு பதிவு பெற்ற மருத்துவரிடம் மருத்துவ பரிசோதனை சான்றிதழ் பெற்று அதை மாவட்ட சமூக நலத்துறையிடம் ஒப்படைத்து அடையாள அட்டை பெற வேண்டும். இதில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு இன்னல்களை திருநங்கைகள் சந்தித்து வந்தனர். இந்த நடைமுறையை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு திருநங்கைகள் […]
கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியருக்கு 10 புள்ளி 5 சதவீதம், சீர்மரபினருக்கு 7 சதவீதம், மற்ற பிரிவினருக்கு 2 புள்ளி 5 சதவீதம் வழங்கி முந்தைய அதிமுக அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டமானது பிப்ரவரி முதல் அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் உடனடியாக அமலானது. பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் MBC(V ) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் எனவும், ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பித்த மாணவர்களும் திருத்தம் […]
வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சிறப்பு ஒதுக்கீடு அரசாணையை தமிழ்நாடு அரசு. வெளியிட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசு செய்திக் குறிப்பில், “அரசுப் பணி நியமனங்களிலும், கல்வி வாய்ப்புகளிலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் சீர்மரபினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 20% இட ஒதுக்கீட்டிற்குள்ளாக, வன்னியர்கள், சீர்மரபினர் மற்றும் இதர மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குச் சிறப்பு ஒதுக்கீடு வழங்கித் தமிழ்நாடு சட்டம் 8/2021 இயற்றப்பட்டது. அச்சட்டத்தின் அடிப்படையில், அரசுப் பணி நியமனங்களில் பின்பற்றப்பட்டு வரும் இனச் […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஒரு நாள் ஊதியம் 273 ரூபாயிலிருந்து […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் புதிய தொழில் தொடங்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சலுகை அறிவித்து தமிழக அரசு […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது.அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் குடும்ப ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் 4000 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி இரண்டு தவணைகளாக அந்த தொகை வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 14 வகையான மளிகைப் பொருள்களும் இலவசமாக வழங்கப்பட்டன. இதனை […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்குவதற்கு ஐநாக்ஸ் மற்றும் சிவிஐடி நிறுவனங்களுக்கு அனுமதி […]
தமிழகத்தில் கொரோனா அதிதீவிரமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. அதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கொரோனா சிகிச்சை மையங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களை கவனிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தொடர்ந்து பற்றாக்குறை நிலவி வருகிறது. மேலும் சுகாதார ஊழியர்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்காலிகமாக 2,100 சுகாதார பணியாளர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை […]
தமிழகத்தில் தற்காலிக அரசு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. […]
ஒன்பது, பத்து, பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி என்று முதல்வர் அறிவித்திருந்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் மாணவர்கள் நலன் கருதி, பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார். இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் முழு ஆண்டுத்தேர்வு இன்றியும், […]
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கு தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை சுகாதாரத்துறையின் கீழ் கொண்டு வர தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்ற அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்வி கட்டணத்தை தங்களிடம் பெற வலியுறுத்தி 40 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் உயர் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு […]
தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை குறித்து அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டியின் போது பிrasanai veliyitta ன்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதித்துள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நேற்று அரசாணை அறிவித்தார். அந்த அரசாணையில், மாடுபிடி வீரர்கள் 300 பேர் மட்டுமே ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, மற்றும் வடமாடு நிகழ்ச்சிகளில் […]
கிராமக் கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. அவர் படி 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதை கடந்த பூசாரிகளுக்கு ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஓய்வூதியம் பெறுவதற்கான உச்சவரம்பு 24 ஆயிரத்தில் இருந்து 72 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும், ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க அரசு நிதியில் இருந்து 4.64 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் […]