Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BIG BREAKING: 2021ல் 23 நாட்கள் அரசு விடுமுறை …..!!

2021ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை தொடர்பான அரசாணையை தமிழக பொது துறை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் 2021 ஆம் ஆண்டில் மொத்தம் 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக கொண்டாடப்பட இருக்கிறது என்ற ஒரு அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அரசு விடுமுறை நாட்களை பொருத்தவரை ஆங்கில புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் திருநாள், குடியரசு தினம், புனித வெள்ளி, தெலுங்கு வருட பிறப்பு, மகாவீரர் […]

Categories
அரசியல்

தமிழகம் முழுவதும் இனி – ஷாக் கொடுத்த அறிவிப்பு …!!

இன்றைய காலகட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பலரும் பகுதிநேர வேலை வாய்ப்புக்கு சென்றுக்கொண்டு படித்து வருகிறார்கள். அதற்கு ஆயிரக்கணக்கான உதாரணங்களை நாம் சொல்ல முடியும். மாணவர்கள் இப்படியான முறையில் கல்வி கற்பதற்கு சாத்தியமாக இருந்தது கல்லூரி வகுப்புகள் இரண்டு ஷிப்டாக நடத்தப்பட்டது தான். இந்த முறையில் பங்கேற்ற பெரும்பாலான மாணவர்கள் பகுதி நேரமாக வேலை செய்து வந்தார்கள்… வேலை பார்த்துக்கொண்டு படிக்க எதுவாக இரண்டு ஷிப்ட் வகுப்பு முறை இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழக அரசு தற்போது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 703 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு… தமிழக அரசு..!!

தமிழகம் முழுவதும் 703 நோய் கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் 104 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு மண்டலங்களாக உள்ளன. இதையடுத்து சேலத்தில் 84, திருவண்ணாமலையில் 72, கடலூரில் 64, மதுரையில் 57 இடங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளன. இதுதவிர, நாகப்பட்டினத்தில் 46, திருப்பத்தூரில் 45, திருவள்ளூரில் 38 இடங்கள், செங்கல்பட்டு 16, கோவையில் 7, திண்டுக்கல் 13, ஈரோடு 2, கள்ளக்குறிச்சி 11, காஞ்சிபுரம் 19, கன்னியாகுமரியில் […]

Categories
மாநில செய்திகள்

மதுரையில் ரூ.1,000 நிவாரணம் வழங்க ரூ.53.93 கோடி நிதி ஒதுக்கியது தமிழக அரசு…!!

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள மதுரையில் ரூ.1,000 நிவாரணம் வழங்க ரூ.53.93 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. அதனால், இந்த மாவட்டங்களில் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் மதுரைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், கடந்த சில நாட்களாக மதுரையில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. இதன் காரணமாக தமிழக […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு..!!

அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. காப்பீட்டு திட்டம் ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் 2021ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு ஊழியர்கள், ஓய்வூதியக்காரர்களுக்கான காப்பீட்டு திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்க்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே அரசு ஊழியர்கள் இனி காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக மொத்தம் 316 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன: தமிழக அரசு

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக மொத்தம் 316 கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், தமிழகத்தில் 16 மாவட்டங்கள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 21 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இல்லை என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், நேற்று மட்டும் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 8 நாட்களாக 1,000த்தை கடந்த நிலையில், நேற்றும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதற்கான அரசாணை வெளியீடு..!!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 59 ஆக உயர்ந்தியதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. முன்னதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெரும் வயதை 58லிருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்திருந்தது. கொரோனா நோய் பரவல் தடுப்பு பணி, நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை, வாழ்வாதாரத்தை இழந்தோருக்கு நிவாரண உதவி அளிப்பது என, அரசுக்கு செலவு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்வு, சரண்டர் விடுப்பு போன்றவற்றை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பேருந்தில் பயணிகளுக்கு கட்டுப்பாடு… அரசாணை வெளியிட்ட தமிழக அரசு …!!

பேருந்தில் பயணிகளுக்கு கட்டுப்பாடு அறிவித்து தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது. நாளை முதல் தமிழகத்தில் பேருந்து இயக்குவதற்கான அரசாணை வெளியிட்டப்படுள்ளது. அதில் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், பேருந்துகள்  நாளை முதல் மண்டல வாரியாக இயக்கப்படுகின்றது.  எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டத்தில் எட்டாவது மண்டலமான சென்னை, ஏழாவது  மண்டலமான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3  மண்டலங்களில் பேருந்துகள் இயங்காது.  மற்ற 6 மண்டலங்களில் பேருந்தை இயக்குவதற்கான நடவடிக்கையை போக்குவரத்து துறை எடுத்துள்ளது. அதற்கான அரசாணையில் மாதாந்திர பயணச்சீட்டு […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் 17 தொழிற்பேட்டைகளை திறக்க அனுமதி வழங்கியது தொடர்பாக அரசாணை வெளியீடு!!

சென்னை கிண்டி, அம்பத்தூர் உள்பட 17 தொழிற்பேட்டைகளை திறக்க அனுமதித்தது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. சென்னையில் 17 தொழிற்பேட்டைகளை திறக்க நேற்று தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாதவது, ” சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள், இன்று முதல் அத்தொழிற்பேட்டை பகுதிகளிலேயே உள்ள 25% தொழிலாளர்களை மட்டும் கொண்டு செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது” என்று தமிழக அரசு அறிவித்தது. எனினும், தடைசெய்யப்பட்ட பகுதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு!

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள 4 மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்துக்கு சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தடுப்பு பணிகளுக்காக சென்னையில் 15 மண்டலங்களுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி, ஒரு காவல் அதிகாரி கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு அதிகமாக உள்ள மண்டலங்களில் கூடுதலாக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்: சுகாதாரத்துறை அரசாணை வெளியீடு!!

கொரோனா தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக சுகாதாரத்துறை சார்பில் அரசாணி வெளியிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: * வெளிமாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட வேண்டும். * கடந்த 14 நாட்களில் வெளிநாட்டில் இருந்து வந்த அனைவரையும் பரிசோதிக்க வேண்டும். * கொரோனா தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருக்கும் பட்சத்தில் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். * அறிகுறி உள்ள அனைவர்க்கும் கொரோனா பிசிஆர் முறையில் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷனில் ஜூன் மாதத்திற்கான விலையில்லா பொருட்கள்… ரூ.219 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!!

ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான விலையில்லா பொருட்கள் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் விலையில்லா பொருட்கள் வழங்க ரூ.219 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏப்ரல், மே மாதம் வழங்கப்பட்டது போல் ஜூன் மாதமும் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். கடந்த மே 5ம் தேதி, கொரோனாவை கட்டுபடுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் ஆலோசனை நடைபெற்றது. அதில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், […]

Categories
மாநில செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும்… முதல்வர் அதிரடி உத்தரவு!!

வெளிமாநில தொழிலாளர்களுக்கான ரயில் கட்டணம் மாநில பேரிடர் நிதியில் இருந்து செலவிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ரயில் கட்டணம் செலுத்தமுடியாத வெளிமாநில தொழிலாளர்களுக்கு அரசே கட்டணம் செலுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தவர்களை சொந்த ஊர் அனுப்புவது தொடர்பான அரசாணையில் திருத்தும் செய்து புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வீட்டில் உரிய வசதி இல்லாத தொழிலாளர்கள் அரசு பாதுகாப்பில் தங்கவைக்கப்படுவார்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. தற்போது 42வது […]

Categories
மாநில செய்திகள்

அரசாணையும் வந்தாச்சு… “இனி கவலை இல்லை”…அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!!

தமிழக அரசு பணியாளர்கள் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயது 58ல் இருந்து 59ஆக உயர்த்தியதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மே 31ம் தேதி முதல் ஓய்வு பெறுபவர்களுக்கு இந்த புதிய உத்தரவு பொருந்தும் என அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை 58ல் இருந்து 59ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை உத்தரவிட்டார். இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வந்தது. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயதை அதிகரிக்க வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகள், வியாபாரிகளுக்கான கட்டணங்கள் ரத்து : அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு..!

தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கான சலுகைகளை மே 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கிடங்கு கட்டணம், ஒரு சதவீத சந்தை கட்டணம் உள்ளிட்டவற்றை ரத்து செய்து விவசாயிகளுக்கு சலுகையை தமிழக அரசு நீடித்திருந்தது. ஊரடங்கு அமலில் உள்ள சமயத்தில் விவசாயிகள் இதனை பயன்படுத்தி தங்களது விளைபொருட்களை இந்த மாதம் இறுதி வரை அதாவது மே 31ம் தேதி வரை இதில் சேமித்து கொள்ளலாம் என்றும் இதற்கு கட்டணம் எதுவும் […]

Categories
மாநில செய்திகள்

வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் 7.1% ஆக குறைப்பு: தமிழக அரசு அரசாணை!

வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை மூன்று மாதத்திற்கு குறைத்து தமிழக அரசு அரசாணையை வெளியிட்டது. வட்டி விகிதம் 7.9%-லிருந்து 7.1%-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே மத்திய அரசு குறைத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “ 1952-ம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

100 நாள் வேலை திட்ட ஊழியர்களுக்கு ஒருநாள் ஊதியம் உயர்த்தப்படுகிறது: தமிழக அரசு..!

100 நாள் வேலை திட்டத்தின் ஒரு நாள் ஊதியம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவுப்படி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ரூ.229 ஆக வழங்கப்பட்டு வந்த நிலையில், நாளொன்றுக்கு ரூ.25 உயர்த்தி ரூ.256 ஆக வழங்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் […]

Categories

Tech |