Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

தமிழகத்திலுள்ள 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் 2.18 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவான விலையில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் புதிதாக ரேஷன் அட்டைகள் விண்ணப்பிப்பவர்களுக்கும் உடனே பொருட்கள் வழங்க உத்தரவிடப்பட்டிருந்தது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை வரும் 31ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் […]

Categories

Tech |