Categories
மாநில செய்திகள்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர….. விண்ணப்பங்கள் வரவேற்பு….. உடனே போங்க….!!!!

சென்னை, கிண்டி, திருவான்மையூர், வடசென்னை, ஆர் கே நகர் ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அம்ரித்த ஜோதி தெரிவித்துள்ளார். இணையத்தில் விண்ணப்பிக்க ஜூலை 20ஆம் தேதி கடைசி நாள் ஆகும். எனவே அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற விரும்புவோர் www.skilltraining.tn.gov.in என்று இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |