Categories
சென்னை மாநில செய்திகள்

8, 10 ஆம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு அரிய வாய்ப்பு…. மிஸ் பண்ணாதீங்க….!!!!

சென்னை கிண்டியில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசு உதவிப்பெறும் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர் நேரடி சேர்க்கை பொறியியல் அல்லாத தொழில் பிரிவுகளில் நடைபெற்று வருகிறது. அதனால் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விரும்பும் மாணவிகள் உடனடியாக தொழில் பயிற்சி நிலையத்தை அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மகளிருக்கு வயது வரம்பு எதுவும் இல்லை. கல்வித்தகுதி: 8,10 ஆம் வகுப்பு தேர்ச்சி ஆவணங்கள்: மாற்று சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், புகைப்படம், ஆதார் அட்டை நகல் […]

Categories

Tech |