Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளின் கவனத்திற்கு…. உடனே இத செய்யுங்க…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழக அரசு ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் உள்ள விவசாயிகள் சம்பா பருவ பயிர் காப்பீடை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவர்கள் நவம்பர் 15-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்காக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தொடக்க வேளாண்மை கடன் கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இயங்கும். இந்த திட்டத்தில் 14 தொகுப்புகள் அடங்கிய நிலையில், 37 மாவட்டங்களில் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்தில் வருகிற அக்டோபர் மாதம் முதல் அடுத்த வருடம் மார்ச் மாதம் வரை வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யப்படும். இது ராபி பருவத்தில் 25.35 லட்சம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட இருக்கிறது. அதன் பிறகு 12.13 லட்சம் […]

Categories
கல்வி

சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியா முழுவதும் கடந்த 2008-09 ஆம் ஆண்டிலிருந்து 1 முதல் 10-ம் வகுப்பு வரையிலான சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 100% நிதியை ஒதுக்குகிறது. இந்த திட்டத்தின்படி மாணவர்களுக்கான உதவித்தொகை அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்நிலையில் நடபாண்டிற்கான சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த உதவி தொகைக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளை […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மத்திய‌ அரசு தேர்வு எழுதுபவர்களின் கவனத்திற்கு…. கண்டிப்பாக இத ஃபாலோ பண்ணனும்…. மாநில அரசின் அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் மத்திய பாதுகாப்பு படை பணிக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இந்த வருடத்திற்கான தேர்வு மையங்களில் புதுச்சேரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு நாளை 3 சுற்றுகளாக நடைபெற இருக்கிறது. அதன்படி காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் தேர்வு நடைபெறும். இந்த தேர்வு லாஸ்ட்பேட்டை வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், செல்ல பெருமாள் […]

Categories
மாநில செய்திகள்

ALERT: நகைக்கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கு…. அரசு திடீர் அதிர்ச்சி அறிவிப்பு….!!!

நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. அதன்படி தி.மு.க ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழ் உள்ள தங்க நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார். இந்த நகைக்கடன் தள்ளுபடியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், அரசு பல நிபந்தனைகளின் அடிப்படையில் தகுதியான நபர்களுக்கு […]

Categories

Tech |