Categories
மாநில செய்திகள்

“ஆவின் பாலகம்” முன்பணம் மற்றும் வாடகை செலுத்துவத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

மாற்றுத்திறனாளிகள் வாடகை மற்றும் முன்பணம் செலுத்த வேண்டாம் என உத்தரவு வெளியாகியுள்ளது. தமிழக சட்டசபையில் நடந்த மானிய கோரிக்கை விவாதத்தின் போது மாற்றுத்திறனாளிகள் அரசு வளாகங்களில் ஆவின் பாலகம் அமைத்து நடத்தி வந்தால் அதற்கு முன்பணம் மற்றும் வாடகை பணம் செலுத்த வேண்டாம் என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக மாற்றித்திறனாளிகள் நல இயக்குனரகம் சார்பில் அரசுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பபட்டது. அதில் மாற்றுத்திறனாளிகள் 200 பேர் பயனடையும் […]

Categories

Tech |