Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

ஒரு தடவை சொன்னா புரியாதா… அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு… புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

அரசின் உத்தரவை மீறி மறைமுகமாக திறக்கப்பட்ட ஜவுளி கடையின் உரிமையாளர்களுக்கு  அதிகாரிகள் அபராதம் விதித்தனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனை அடுத்து மளிகை, காய்கறி, இறைச்சி, மருந்தகம் மற்றும் பழக்கடைகள் போன்றவை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சலூன், தேனீர் மற்றும் பெரிய […]

Categories

Tech |