மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பா.ஜனதா தேசிய தலைவர் ஜே பி நட்டா மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95 சதவீதம் முடிவடைந்து இருப்பதாக பேசியது பற்றி மத்திய இணை மந்திரி எல் முருகன் விளக்கம் அளித்திருக்கிறார். இது பற்றிய செய்தியாளர்களை சந்தித்து பேசிய முருகன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் விளம்பர அரசியல் செய்கின்றார்கள். பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவின் கருத்து சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஏனென்றால் ஆரம்ப கட்ட பணிகள் […]
Tag: அரசியல்வாதி
87 வயதை அடைந்த ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். வயது என்பது வெறும் எண் தான் இதனை வாழ்க்கையில் பல பேரும் சொல்வது உண்டு. ஆனால் ஒரு சிலரே அதனை நிஜத்தில் நிரூபித்துக் காட்டுகின்றனர். அவர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ளார். அரியானா முன்னாள் முதல்-மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலா. பள்ளிப்படிப்பை முடிக்காத சவுதாலாவுக்கு 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட வேண்டும் என்பது ஏக்கம். ஆசிரியர் பணி நியமன […]
கேரள அரசியல்வாதி கேஆர் கௌரி அம்மா காலமானார். அவருக்கு வயது 102. இவர் ஈஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையில் அமைந்த முதல் கேரள அரசில் நிதி அமைச்சராக இருந்தவர். கேரள கம்யூனிஸ்ட் அரசு கொண்டு வந்த நில சீர்திருத்த திட்டம் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றியவர். தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வந்தார். இந்நிலையில் அவர் இன்று உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
ஸ்விட்ஸர்லாந்தில் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பிரீ டெமோகிராடிக் கட்சியை சேர்ந்த அரசியல்வாதி நாதலியே போன்டநெட் பாதிக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரின் நிதி அமைச்சரான 56 வயதான நாதலியே போன்டநெட் ஒரு வருடத்திற்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். பிறகு சிகிச்சையால் குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் தற்போது அவர் இரண்டாவது முறையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவர் நேற்று முதல் காய்ச்சல் அடித்ததாக ஃபேஸ்புக்கில் தெரிவித்திருந்தார்.இதனால் அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு […]