தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வரும் சட்டமன்றத் தொகுதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி காஞ்சிபுரத்தில் 4 தொகுதிகள், செங்கல்பட்டில் 7 தொகுதிகள், வேலூரில் 5 தொகுதிகள், விழுப்புரத்தில் 7 தொகுதிகள், கள்ளக்குறிச்சியில் 4 தொகுதிகள், ராணிப்பேட்டையில் 4, திருப்பத்தூரில் 4, தென்காசியில் 5, நெல்லையில் 5 தொகுதிகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் புதிய மாவட்டங்களில் இடம்பெறும் தொகுதிகள் அறிவிப்பு: * செங்கல்பட்டு மாவட்டத்தில் 7 சட்டப்பேரவை தொகுதிகள் 1.சோழிங்கநல்லூர் 2.பல்லாவரம் 3.தாம்பரம் 4.செங்கல்பட்டு 5.திருப்போரூர் […]
Tag: அரசியல் அறிவிப்பு
சென்னை போயஸ் கார்டனிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் லீலா பேலஸிற்கு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். சென்னை போயஸ் கார்டன்வீட்டில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்திப்பதற்கு காரில் ஏறி புறப்படும் முன்பாக வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். அவர் காரில் போகும்போது ரசிகர்கள் மலர்தூவி அவரை வழியனுப்பி வைத்தனர். இன்னும் சற்று நேரத்தில் 10: 30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். ரஜினிகாந்த தனது முழுநேர […]
நடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கின்றார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5 ஆம் தேதி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து, கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அரசியலுக்கு வருவேன் என்ற அறிவிப்பைஎடுத்து 3ஆவது முறை நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 1.30 மணி நேர ஆலோசனைக்கு பின் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஒரு […]