Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சம்பளம் கொடுங்க…! எதுக்கு ஏமாத்துறீங்க ? சென்னை பல்கலை. ஆசிரியர் போராட்டம் …!!

சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையின் தலைவராக இருப்பவர் ராமு மணிவண்ணன் என்பவர். கடந்த ஆண்டு பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய தொகையை வழங்க வேண்டுமென்று நிர்வாகத்திடம் தொடர்ந்து போராடி வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டு பேராசிரியர் ராமமூர்த்தி ஓய்வு பெற உள்ளார். அவருக்கான நிலுவையிலுள்ள ஓய்வூதியத் தொகை 18 லட்சத்தையும், ஏழு மாதங்களுக்கான ஊதியத்தையும் பல்கலைக்கழகம் இன்னும் தரவில்லை. இதனால் தனக்கு வழங்கவேண்டிய நிலுவையிலுள்ள ஊதிய பணத்தை வழங்க […]

Categories

Tech |