தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் எனக் கூறுவதும் அதன்பின் அரசியலுக்கு வர மாட்டேன் எனக் கூறுவதும் தமிழக மக்களுக்கு புளித்துப்போன செய்தியாக இருக்கிறது. கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு படு தீவிரமாக தயாராகிய ரஜினிகாந்த் அதே தீவிரத்துடன் உடல் நலத்தை காரணம் காட்டி அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இப்படி அரசியல் பற்றி நடிகர் பேசும்போதெல்லாம் அது பிரேக்கிங் செய்தியாக வருவதும் அதன்பின் ஒன்றும் இல்லாமல் போவதும் அனைவரும் அறிந்ததே. இந்த சூழலில் […]
Tag: அரசியல் கட்சி
நடிகர் விஜயின் தந்தை தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் எந்த சம்மந்தமுமில்லை என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். விஜய் பெயரில் ஒரு கட்சி பதிவாகியுள்ளதை அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்ததை தொடர்ந்து நடிகர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய தந்தை தொடங்கியிருக்கும் கட்சிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இந்த கட்சிக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த அவர்கள் செயல்படுத்தக்கூடிய எந்த விஷயமும் நம்மை கட்டுப்படுத்தாது […]
தந்தை ஆரம்பித்த கட்சிக்கும், தனக்கு எந்த சம்மந்தமும் கிடையாது என நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். சில மணி நேரங்களுக்கு முன்பாக விஜய் பெயரில் ஒரு கட்சி பதிவாகியுள்ளது என அவரின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் தெரிவித்தார். இதை தொடர்ந்து நடிகர் விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய தந்தை தொடங்கியிருக்கும் கட்சிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். இந்த கட்சிக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த […]