Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வேளாண் சட்டதிட்டங்களை எதிர்த்து…. கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. கலந்துகொண்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள்….!!

மத்திய அரசின் வேளாண் சட்டதிட்டங்களை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் வேளாண் சட்டதிட்டங்களை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் மத்திய அரசின் சட்ட திட்டங்களை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் உறுப்பினரான கணேசன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் கட்சியின் துணை உறுப்பினர்களான ரங்கசாமி, வெள்ளையங்கிரி ஆகியோர் முன்னிலை […]

Categories

Tech |