Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது..!!

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் திரு. அசோக் கெலாட் தலைமையிலான அரசு வெற்றி பெற்றுள்ளது. இதனால் ராஜஸ்தானில் நிலவிய அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தத.  ராஜஸ்தான் முதலமைச்சர் திரு. அசோக் கெலாட் முன்னாள் துணை முதலமைச்சர் திரு. சச்சின் பைலட் ஆகியோருக்கு இடையேயான மோதல் வலுவடைந்ததை அடுத்து, திரு. சச்சின் பைலட் துணை முதலமைச்சர் பதவியில் இருந்தும், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்தும்  நீக்கப்பட்டார். சச்சின் பைலட்டின்  ஆதரவாளர்களாக 18 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஜெய்சால்மருக்கு இடமாறிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்…!!

அரசியல் குழப்பம் நீடித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏக்கள்,ஜெய்ப்பூரிலிருந்து  ஜெய்சால்மர் நகருக்கு நேற்று இடம் மாறினர். அதிர்ப்தி  எம்.எல்.ஏக்கள்  மீதான நடவடிக்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் காங்கிரஸ் கொறடா மனுதாக்கல் செய்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட் அவர்களது எம்.எல்.ஏக்கள் அனைவரும், கடந்த 13 ஆம் தேதியிலிருந்து ஜெய்ப்பூர் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தனர். அவர்கள் அனைவரும் மூன்று விமானங்களில் 550 கிலோ […]

Categories

Tech |