Categories
தேசிய செய்திகள்

“அரசியல் குழுக்களின் பரிந்துரை”… கைவிட்டது பேஸ்புக் நிறுவனம்…!!

பயனர்களுக்கு அரசியல் குழுக்களை பரிந்துரைக்கும் வேலையை இனி செய்யப்போவதில்லை என்று, பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னணி சமூகவலைதள நிறுவனமான பேஸ்புக், தன் பயனர்களுக்கு, நண்பர்களையும், குழுக்களையும் பரிந்துரைப்பது வழக்கம். இதில், அரசியல் சார்ந்த குழுக்களை பரிந்துரை செய்யும்போது பிரச்னைகள் ஏற்படுகின்றன. அமெரிக்காவில் பார்லிமென்ட் தலைமையகத்தை டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம், பேஸ்புக் நிறுவனத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையாளர்கள், ஒரே குழுவாக இணைவதற்கு பேஸ்புக் குழு பரிந்துரை உதவியது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதையடுத்து, பயனர்களுக்கு இனி […]

Categories

Tech |