Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் 50 MLAக்கள், 2 MPக்கள் திமுகவில்…. அணுகுண்டை போட்ட ஆர்.எஸ்.பாரதி ….. புதிய பரபரப்பு….!!!!

திமுக எம்எல்ஏக்கள் 10 பேர் அதிமுகவில் இணைய பேச்சுவார்த்தை நடப்பதாக நேற்று  மதியம் இபிஎஸ் குண்டை போட்டு பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் அதிமுகவின் 50 எம் எல் ஏக்கள், இரண்டு எம்பிக்கள் மற்றும் 30 மாவட்ட செயலாளர் எங்களுடன் பேசுகின்றனர் என கூறிய திமுகவின் ஆர் எஸ் பாரதி,இபிஎஸ் திமுக எம்எல்ஏக்களின் பட்டியலை வெளியிட்டால் நாங்கள் அதிமுக எம்எல்ஏக்கள் பட்டியலை வெளியிடுகிறோம் என பதிலுக்கு அதிர்ச்சி அணுகுண்டை போட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய ஆர்.எஸ் பாரதி, அதிமுகவின் […]

Categories
தேசிய செய்திகள்

12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர்…. மேகாலயா அரசியலில் பரபரப்பு ….!

மேகாலயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி தலைமையில் முதல்வர் கன்ராட் சங்மா ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 17 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. முகுல் சங்மா தலைமையில் அதிருப்பதி இருந்ததாக தகவல் வெளியாகியது. அவரது தலைமையில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்துள்ளனர். எனவே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகும் 12 எம்எல்ஏக்களின் பட்டியல் சபாநாயகரிடம் வழங்கப்பட்டு இன்று திரிணாமுல் காங்கிரஸில் இணைவார்கள் என்று […]

Categories

Tech |