Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

அரசியல் பிரமுகரின் கொலை வழக்கு…. போலீஸ் பாதுகாப்புடன் இறுதி ஊர்வலம்…. 3 பேரிடம் விசாரணை….!!

அரசியல் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆரியலூர் கீழத்தெரு பகுதியில் ரஜினி பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜான்பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தெற்கு மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு அந்த கட்சியில் இருந்து பிரிந்து புதிய கட்சி துவங்கிய பாலை பட்டாபிராமனின் வளரும் தமிழகம் கட்சியில் தெற்கு மாவட்டச் செயலாளராக ரஜினிபாண்டி இருந்துள்ளார். இந்நிலையில் ரஜினிபாண்டி […]

Categories
தேசிய செய்திகள்

அரசியல் பிரமுகர் கொலை வழக்கு… கனடாவில் “plan” போட்டு… இந்தியாவிற்கு வந்து “execute” செய்த கொலைகாரர்கள்….!!!

இந்திய அரசியல் பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வியாழக்கிழமை அரசியல் பிரமுகரான Gurlal Singh  என்பவர் தனது வீட்டருகே சில மர்ம நபர்களால் சுடப்பட்டார். பின்னர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி  Gurlal Singh பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக  Gurvindhar Pal, Sukhwindher Singh, Saurabh  Verma என்ற 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில் காவல்துறையினர் கூறியதாவது,” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை சித்ரா மரணம்… சிக்கும் அரசியல் பிரமுகர்… பரபரப்பு தகவல்…!!!

சீரியல் நடிகை சித்ராவிற்கு வாட்ஸ்அப் மூலமாக அரசியல் பிரமுகர் ஒருவர்  தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா நேற்று அதிகாலை தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர், சென்னையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தன் கணவர் ஹேம்நாத்துடன் தங்கியிருந்துள்ளார். அதன்பிறகு அதிகாலை தனது கணவரை வெளியே அனுப்பிவிட்டு, […]

Categories

Tech |