இளைஞர்களின் அரசு வேலை கனவை சீர்குலைக்கும் அரசாணை எண் 115 திரும்ப பெறுக என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். 69% இட ஒதுக்கீடு என்ற உன்னத திட்டத்தை குழி தோண்டி புதைக்கும் செயல் இது என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்க்கும் நிறுவனங்களை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எனவே அரசாணை 115 திரும்ப பெறுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். படித்த […]
Tag: அரசியல்
அதிமுகவின் 50ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த போது கம்பீரமா பேசினார். உள்ளாட்சி பிரதிநிதிகள் யாராவது தவறு செய்தால், நான் சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்ற எச்சரிக்கை செய்தார். அதேபோல திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர் எவராவது தவறு செய்தால் சர்வாதிகாரியாக மாறி நான் நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார். அதே ஸ்டாலின் அண்மையில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் நான் காலையில் கண்விழித்து எழுகின்ற பொழுது, கட்சியிலே என்ன […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினுடைய அரசியல் கோட்பாடு அல்லது கொள்கை அறிக்கை மனுஷ்மிருதி என்று சொன்னால், அது மிகையாகாது. மனுஷ்மிருதியில் சொல்லப்பட்டவற்றையே ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் தமது அரசியல் கொள்கையாக ஏற்றுக்கொண்டு, கலாச்சார கொள்கையாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டு வருகின்றன. அவர்கள் இங்கே மீண்டும் நிலை நிறுத்த விரும்புவது மனுஷ்மிருதி கட்டமைத்த சமூக அமைப்பையே ஆகும். சமூகநீதி கூடாது, சுதந்திரம் கூடாது, சகோதரத்துவம் கூடாது, சமத்துவம் கூடாது என்பதுதான் […]
செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் ஏற்கனவே நான் பலமுறை சொல்லி இருக்கிறேன். இது தொண்டர்களுடைய நலன்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் 50 ஆண்டுகாலம் அதனுடைய பரிணாம வளர்ச்சி இருந்திருக்கிறது. ஆகவே தொண்டர்களை எந்த நேரத்தில் பிளவு படுத்தி பார்க்க முடியாத இயக்கமாக தான் அண்ணா திமுக இன்றைக்கு நிலைத்து நிற்கின்றது. எந்தவித சிறு சேதமும் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். பொறுத்திருந்து பாருங்கள் சில […]
செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், ஸ்டாலின் அவர்களும் அமைச்சர்களின் பேச்சுக்கு, அறிவுரை சொல்றாரு. என்னால நிம்மதியா தூங்க முடியலன்னு, நீங்க நிம்மதியா தூங்காம இருக்கறதுக்கு யார் காரணம் ? உங்க ஆட்சியில் மக்கள் நிம்மதியா தூங்க முடியல. மக்கள் கேள்வி கேட்குறாங்க. உங்கள் அமைச்சர்கள் சரிவர பணியாற்றல. மக்கள் பிரச்சனைக்காக போராட்டம் நடத்தின டாக்டர் கிருஷ்ணசாமி… வாகனத்தில் அதிகமான வாகனத்தில் போனாரு… மின் கட்டண உயர்வு பற்றி அவர் பேசுகிறார். அதற்காக […]
செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ்நாடு முழுவதும் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் பொதுமக்களிடையே மனுஷ்மிருதி நூல் விலை இல்லாமல் வழங்கப்படுகிறது. தலைமையிலிருந்து ஒரு லட்சம் பிரதிகள் அச்சிடோம், அதுமட்டுமின்றி ஆங்காங்கே இயக்கத் தோழர்கள் முன்னணி பொறுப்பாளர்கள், அவரவர் பொறுப்பில் 10,000, 20,000 என்று ஏராளமான நூல்களை அச்சிட்டு மக்களுக்கு வழங்குகின்றனர். காலை 10:00 மணியில் இருந்து நண்பகல் 1 மணி வரையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்து சமூகத்தில் நலன்களுக்காக, குறிப்பாக […]
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கி வரும் வழங்கப்படும் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இதுக்குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முற்பட்ட வகுப்பினருக்கான 10 விழுக்காடு பொருளாதார இட ஒதுக்கீட்டை உறுதி செய்திருக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மாபெரும் சமூக அநீதியாகும். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தின் […]
பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. பொருளாதாரத்தில் பின்தங்கியவற்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. இது குறித்து கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளதாவது, சமூக நிலையில் எந்த பின்னடைவையும் எதிர்கொள்ளாமல் அடக்குமுறைகளை அனுபவிக்காமல் பொருளாதார அடிப்படையில் மட்டும் மேலும் வருடத்திற்கு 8 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களை ஏழைகள் எனக்கூறி, […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி நூல் புத்தகமாக வெளியிடப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனே களத்தில் இறங்கி பொதுமக்களை சந்தித்து அந்த புத்தகத்தை வழங்கி வந்தார். ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு எதிர் வினையாற்றும் வகையில் மனுஸ்மிருதி நூலில் உள்ள தகவல்களை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் புத்தகம் வெளியிடப்படுகின்றது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு […]
கமலின் அரசியல் பயணம் ஓர் பார்வை. நடிகர், நடன ஆசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர், கதை திரைக்கதை ஆசிரியர், பின்னணி பாடகர், ஒப்பனை கலைஞர், பாடல் ஆசிரியர், இலக்கியவாதி, தொகுப்பாளர் என பன்முகத்தன்மைகளை கொண்ட கமல் மறைமுகமாக படங்களில் அரசியல் பேசி வந்தார். இதன் பின்னர் அவர் நேரடியாக அரசியல் களத்தில் குதித்தார். இவர் சமூக வலைதளங்களில் அரசியல் குறித்து விமர்சித்து வந்த நிலையில் தான் கட்சி தொடங்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதன் […]
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் தனக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். இந்த நிலையில் சென்னை மாத்தூரில் இன்று 11 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்துள்ளார். அத்துடன் 51 வகையான பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை மணமக்களுக்கு வழங்கியுள்ளார். இந்த நிலையில் மணமக்களுக்கு நடிகர் விஷால் தாலி எடுத்து கொடுத்துள்ளார். அதன் பின் 11 திருமண தம்பதிகளுடன் சேர்ந்து போட்டோ எடுத்துக் கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை […]
சென்னை தியாகராய நகரில் எம்ஜிஆர் கிரியேஷன்ஸ் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அரசியலும் திரை துறையும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்துள்ளது. திரைப்படத்துறைக்கு அதிமுக ஏராளமான உதவிகளை செய்துள்ளது. அம்மா ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் கட்டிய பாதையில் அதிமுக தற்போது தொடர்ந்து பயணம் கொண்டிருக்கிறது அரசியலில் ஜொலிப்பது என்பது கடினம். ஆனால் சினிமாக்களில் எளிதாக ஜொலித்து விடலாம். கட்சியில் அப்படி கிடையாது. தெருவில் நின்று பலரைப் பார்த்து […]
செந்தில் பாலாஜி மீதான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது செந்தில் பாலாஜி மீதான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரமானது பிரிக்கப்பட்டுள்ளது செந்தி பாலாஜி மீதான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற உத்தரமானது பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது குற்ற பிரிவு போலீசார் விசாரணை நடத்த சென்னை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது போக்குவரத்துதுறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது வழக்குகள் உள்ள நிலையில் […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன்,கடந்த முறை அண்ணா திமுக தான் ஆட்சியில் இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி தான் முதலமைச்சராகவும் இருந்தார். அந்த ஆளுநர் இப்போது பஞ்சாப் மாநிலத்தில் ஆளுநராக இருக்கிறார். இங்க இருந்து குடைச்சல் கொடுத்துட்டு, இப்ப நேர அங்க குடைச்சல் கொடுக்க போயிட்டார். யாருமே ஆளுநர் கிடையாது, எல்லாருமே குடைச்சல் கொடுப்பவர்கள் தான். […]
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பத்திரிக்கைதுறையில் நியாயமாக, நேர்மையாக 99 % பத்திரிகையாளர்கள் இருக்கின்றீர்கள். உங்களை நியாயமாக நடத்துகின்றோம். சில பத்திரிகையாளர்கள் தவறான செய்தியை பரப்புகிறார்கள், நான் மன்னிப்பு கேட்க முடியாது. நான் தப்பு செய்யவில்லை. மன்னிப்பு என்பது என் ரத்தத்திலேயே கிடையாது. தவறு செய்யாத போது நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? அதுக்கு மேல என் செய்தியை போடுவதும், போடாததும் உங்கள் இஷ்டம். நீங்க நியூஸ கவர் பண்ணலாம். நீங்க […]
கோவையில் உள்ள கோட்டைமேடு ஈஸ்வரன் கோவிலில் தரிசனம் செய்த பின்னர் அண்ணாமலை அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பத்திரிக்கையாளர்களை பார்த்து குரங்கு என்று கொல்லப்பட்டதற்கு மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது என்று பாஜக மாநில தலைவர் பத்திரிகையாளரிடம் தெரிவித்ததால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பிட்ட நோக்கத்தோடு வந்தவர்களை நான் விமர்சித்தேன். குரங்கு என்று சொல்லவில்லை, குரங்கு என்ற மாதிரி தான் சொன்னேன். குரங்கு என்று சொல்றதுக்கு மன்னிப்பு கேட்பீர்களா ? என்ற கேள்விக்கு, தவறு […]
பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை குரங்கு என விமர்சித்தது தொடர்பாக பேசியதற்கு விளக்கம் அளித்து பேசிய அவர், குறிப்பிட்ட நோக்கத்துடன் வந்த ரெண்டு செய்தியாளர்கள் மட்டும் விமர்சித்தேன். குரங்கு என்ன விமர்சித்ததற்கு மன்னிப்பு கேட்க முடியாது. அண்ணாமலைக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என செய்தியாளர்கள் வலியுறுத்திய நிலையில், மன்னிப்பு கேட்பது என் ரத்தத்திலேயே கிடையாது. நீங்க செய்தியை போடலாம், என்னுடைய நியூசை போடாமல் இருக்கலாம். அது உங்களுடைய இஷ்டம் நான் தப்பு செய்யாத போது நான் […]
இந்தி கொண்டு வருவது இந்தி பேசும் ”ஏ கிரேடு” மாநிலங்களுக்குத்தான் பொருந்தும். தமிழகம் சி கிரேடு மாநிலமாக உள்ளது. இதற்கு பொருந்தாது என விளக்கம் அளித்துள்ளது என்ற மத்திய அரசு கருத்துக்கு செய்தியாளர்களிடம் பதில் அளித்த துரை வைகோ, ஏ கிரேடு என்று சொல்லுவது.. முழுமையா இந்தி பேசுற மாநிலங்கள் தான் ஏ கிரேடு மாநிலங்கள். இந்த மாநிலங்களில் இந்தியை பயிற்று மொழியாக வைக்கணும். அந்த மாநிலங்களில் உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், எய்ம்ஸ் இந்த மாதிரி மத்திய […]
தந்தை பெரியார் கட்டுரை நூலாக வெளிவந்த த.பொ.தி.க., எடுத்த நடவடிக்கைக்கு எதிராக வீரமணி வழக்கு தொடர்ந்து இருந்தார். பெரியாரின் பேச்சும் எழுத்தும் தங்களுக்கே சொந்தம் என கூறி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி வாபஸ் பெற்றிருக்கிறார். பெரியாரின் எழுத்துக்களை வெளியிட தங்களுக்கே காப்புரிமை உள்ளதாக தொடரப்பட்ட நிலையில்தற்போது வழக்கை திரும்ப பெற்றிருக்கிறார்.
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிகளுக்குறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மத்திய மாவட்ட பொறுப்பாளர், அதே போல சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு அவர்கள் உரையாற்றினார். அவர் பேசும் போது, பாஜகவுக்கு எந்த கட்சியில் இருந்து வந்தாலும் […]
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் தலைமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிகளுக்குறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி , மத்திய மாவட்ட பொறுப்பாளர், அதே போல சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என் நேரு அவர்கள் உரையாற்றினார். அப்போது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகின்ற 4ஆம் […]
கோவை விவகாரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்திதொடர்பாளர் ராஜீவ் காந்தி, அண்ணாமலை எவ்விதமான அடிப்படை அறிவு இல்லாமல், தன்னுடைய சொந்த கட்சி தேவைக்காக, தொடர்ந்து கோயம்புத்தூரை பதட்டமாக வைத்துக் கொள்ள வேண்டும். பெங்களூரில் இருந்து இடம்பெயர்ந்து வருகிற, IT தொழில் எல்லாம் இன்னைக்கு பெங்களூர்ல ஊழல் அதிகமா இருக்கு, லஞ்சம் அதிகமா இருக்கு, கர்நாடகாவை ஆளுகிற பாஜக சிஎம் இருக்காரு. எங்களால் தொழில் நடத்த […]
சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு முழுக்க மிகப்பெரிய அளவில் மிக வெற்றிகரமாக ஒரு இந்தி திணிப்பு போராட்டத்தை நாங்கள் நடத்திக் காட்டினோம். பாஜகவும் சேர்ந்து நடத்தினார்கள். நேத்து அவங்களும் போராட்டம் நடத்திருக்காங்க. கேட்டா நாம…. ஆங்கிலத்தை திணிக்கிறோமா ? இப்படி நாம என்ன சொன்னாலும், அதற்கு குதர்க்கமா ஏதாவது ஒன்னு சொல்லிட்டு […]
செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, இணையத்தில் போனால் பாஜகவினர் கருத்துக்களை பார்க்கலாம். இன்டர்நெட் போயிட்டு பாத்தீங்கன்னா.. பிஜேபி சார்ந்த நிறைய அமைப்புகள், அவங்கள சார்பு நிர்வாகிகள்.. ஆங்கிலம் வேண்டாம், ஆங்கிலம் ஆங்கிலேயருடைய அடிமை சின்னம். ஆங்கிலமே இருக்க கூடாது. அப்படி வெளிப்படையாக ஒரு கருத்தை வைக்கிறாங்க. இந்திய அரசியலமைப்பு சட்டம் படி தமிழ் மொழி உட்பட 22 மொழிகள் ஆட்சி மொழியாக இருக்கணும்னு தான் அன்னைக்கு சொல்லி இருக்காங்க, அதுதான் எங்களுடைய கருத்து. இந்தி மட்டும் தான் […]
கோவை விவகாரத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக செய்திதொடர்பாளர் ராஜீவ் காந்தி, நாங்க வாதத்துக்காக தொடர்ந்து வைத்தோம். ஐ.எஸ்.ஐ.எஸ் என்ற பயங்கரவாத அமைப்பு இந்தியா முழுவதும் பயங்கரவாத செயலில் ஈடுபடுது என சொல்லி தான், UAPA சட்டம் திருத்தப்பட்டது. சட்டம் ஒழுங்கை எல்லா மாநில அரசு பார்த்தாலும் கூட, பன்னாட்டு பயங்கரவாத தொடர்பு இருக்கு என்ற காரணத்துக்காக தான், பன்னாட்டு பயங்கரவாத அமைப்புகளை விசாரிப்பதற்கு ஒன்றிய […]
கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பான வழக்கு NIA விசாரணையில் நடந்து வருகின்றது. இதற்கிடையே பாஜக கோவையில் பந்த் அறிவித்தது. அதற்க்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோவை மாவட்ட ”பாஜக பந்த் அறிவிப்புக்கு” தமிழக மாநில தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கோர்ட்டில் பாஜக மாநில தலைவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாஜக பந்த் அறிவிப்பு இல்லை என்று அறிக்கையே விட்டது. இதனிடையே நேற்று முன்தினம் இஸ்லாமிய […]
சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், அண்ணன் தயாநிதி மாறன் சொன்னாங்க… போன தேர்தலில் எய்ம்ஸ் மருத்துவமனை செங்கலை தூக்கிட்டு போயி, அந்த பிரச்சாரத்தை மேற்கொண்டேன். இப்போது சமீபத்துல பாஜக தேசிய தலைவர் நட்டா அங்க போய் பார்வையிட்டுட்டு, 95 சதவீதம் வேலை முடிஞ்சு போச்சு அப்படின்னு சொல்லிட்டு போறாரு. அந்த அளவுக்கு ஒன்றிய […]
தமிழக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, எனக்கு முன்பு பேசிய வினோத் பி.செல்வம் அவர்கள் சொன்னது போல, மழை நிறைய வந்தாச்சு, மழைநீர் சாக்கடை கழிவு வாட்டர் மேலே வந்துருச்சு, டிரைனேஜ் வேலை முடியல என்று திமுகவினுடைய அமைச்சர் பேசுகின்ற அளவிற்கு இன்று தமிழனுடைய நிலையை தரம் தாழ்த்த வைத்திருக்கின்றார்கள். இதற்கு இன்னும் நாம் பின்னாடி போக வேண்டும்… எதற்காக இந்த போராட்டம் தேவைப்படுகிறது ? திமுகவினுடைய சதி எங்கே ஆரம்பித்தது ? […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, 1949 செப்டம்பர் 17 அன்று நாம் நின்று கொண்டிருக்கிறோமே.. ஆர்மேனியன் தெரு. இந்த ஆர்மேனியன் தெருவினுடைய கடைசிக்கு போனால் வலப்பக்கத்தில் பவளக்காரன் தெரு. அந்தப் பவளக்காரன் தெருவில் ஏழாம் நம்பரில் திருவொற்றியூர் சண்முகம் வீட்டில் ஒரு நான்கு பேர் கூடினார்கள். அந்த நான்கு பேர் கூடி, நாம் அரசியலை நாட போகிறோம். அரசியலைத் தொட போகிறோம். நாம் தான் ஆட்சிக்கு வருவோம், ஆட்சி பீடத்திற்கு வருவோம் என்று […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு அண்ணன் அவர்கள் என்னென்ன நல்லது செய்கிறார்கள், அதை எங்களுடைய மாவட்டத்திற்கு தகுந்தாற்போர் நாங்கள் செய்யக்கூடிய அளவிற்கு இன்றைக்கு நாங்கள் அதை பெற்று இருக்கிறோம் என்று சொல்லும்போது, அந்த உத்வேகத்தை நாங்கள் பெறுகின்றோம். தொடர்ந்து நம்முடைய அண்ணன் சேகர்பாபு அவர்கள், இதுபோன்ற ஒவ்வொரு கூட்டத்திற்கும் அவர் உரிமையோடு என்னை […]
ஹிந்தி திணிப்பு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து. இந்தி மொழி தன்மை என்ன செய்து விடப் போகிறது ? என்று அந்த மொழியை தங்களுக்குள் அனுமதித்த மொழிகள்…. காலப்போக்கில் என்ன ஆகின ? மூலமொழி சிதைந்து, திரிந்து, அழிந்து, கழிகிறது. அந்த இடத்தில் இந்தி வந்து உட்காருகிறது. இதுதான் நடக்கிறது. தமிழுக்கும் இப்படி நேர்ந்துவிடும் என்று பலபேர் கனவு காண்கிறார்கள். தமிழ் தீ, அதில் ஈ மொய்க்காது. தமிழ் ஒரு கருங்கல் சிற்பம், அதை […]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் 21 போட்டியாளர்கள் இருந்த நிலையில் சாந்தி எலிமினேட் செய்யப்பட்டார். அதன் பிறகு ஜிபி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில், சமீபத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். பிக் பாஸ் வீட்டுக்குள் அசல் பெண்களிடம் அத்துமீறும் சம்பவங்கள் தொடர்ந்ததால் நெட்டிசன்கள் பலரும் இணையதளத்தில் கொந்தளித்தனர். அசல் குயின்சியை எப்போதும் பின் தொடர்ந்த நிலையில் அவர் […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், நம்முடைய தளபதி அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்று, பொருத்தமான துறைகளுக்கு பொருத்தமான அமைச்சர்களையும் தேர்வு செய்து, அவரவர்களுக்கு பொறுப்பளித்து, எல்லா அமைச்சர்களுமே சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். சன் டிவில 7:30 மணிக்கு ஒரு செய்தி சொல்லுவாங்க. அதை நான் தவறாமல் பார்ப்பேன். காலையில் 7:30 மணி, சாயந்திரம் 6:30 மணி […]
செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, ஆங்கிலம் இல்லாத இந்தியா உருவாக்க வேண்டும் என்று அமித் ஷா சொல்லிருக்கார். நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும், இந்திய மாணவர்கள் சாஃப்ட்வேர் எடுத்துக்கலாம், மெடிசன் பில்ட்டா இருக்கலாம், எந்த துறையாக இருந்தாலும், இந்திய மாணவர்கள் சிறந்த வல்லுனர்களாக இருக்கிறார்கள். அதற்கு முக்கிய காரணம்.. ஆங்கில புலமை. மாணவர்களின் ஆங்கிலப் புலமை. உலகத்துடைய முன்னேற்றத்திற்கு ஆங்கில மொழி முக்கியம். 20 வருஷத்துக்கு முன்னாடி சைனா, ஜப்பான் இங்கிலீஷ் வேண்டாம் என்று […]
செய்தியாளர்களை சந்தித்த திமுக வின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, சம்பவம் நடந்த மறுநாளே முதல்வர் காவல்துறை அதிகாரிகளை நேரடியாக போக சொல்கிறார். நேர போறாங்க… ரீவ்வியூ மீட்டிங் நடக்குது, வழக்கின் தன்மையையடுத்து பன்னாட்டு பயங்கரவாத அமைப்பு தொடர்புடையது இருக்குமா ? என்கின்ற எண்ணத்தில், ஆதாரங்களின் அடிப்படையில் NIAவிடம் ஒப்படைக்கப்படுகிறது. மத்திய அரசும் அதை ஏற்றுக் கொண்டு, வழக்கு நடத்துகிறார்கள். ஒப்படைக்கப்பட்டு மூன்று நாட்கள் ஆச்சு ? ஏன் இந்தியாவுடைய பிரதமர் அமைச்சர் பிரதமர் […]
கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பான வழக்கு NIA விசாரணையில் நடந்து வருகின்றது. இதற்கிடையே பாஜக கோவையில் பந்த் அறிவித்தது. அதற்க்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோவை மாவட்ட ”பாஜக பந்த் அறிவிப்புக்கு” தமிழக மாநில தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கோர்ட்டில் பாஜக மாநில தலைவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாஜக பந்த் அறிவிப்பு இல்லை என்று அறிக்கையே விட்டது. இதனிடையே நேற்று முன்தினம் இஸ்லாமிய […]
சென்னை கிழக்கு திமுக சார்பில் ”இங்கு இவரை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்” என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பாஜக அரசு, தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டே இருக்கின்றது. அதிமுக அவுங்க கட்சி இருக்கா ? இல்லையான்னே தெரியாத அளவுக்கு போயிடுச்சு. ஏன்னா பாஜக கையில தான் அதிமுகவோட குடுமி இருக்கு. அதுவும் சொல்லணும்னா… குறிப்பிட்டு சொல்லணும்னா… கடந்த ஓராண்டுல கிட்டத்தட்ட மாதத்துக்கு ஒருமுறை இந்த துறைமுகம் […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, பத்திரிக்கையாளர் நண்பர்கள் வந்திருக்கிறார்கள். இன்றைக்கு அவர்களை பரிதாபமாகி போய் இருக்கிறது. தகுதி உள்ள தலைவர் இடத்திலே மைக்கை நீட்டுங்கள், உங்களுக்கு தகுதி வாய்ந்த பதில் கிடைக்கும். ஆட்டுக்குட்டி அண்ணாமலை இடத்திலே நீட்டினால் உங்களை நாய் என்கிறார், பேய் என்கிறார், குரங்கு என்கிறான். நாங்கள் வருத்தப்படுகின்றோம். ஆனால் உங்களுக்கும் வக்காலத்து வாங்குகின்ற ஒரே இயக்கம் திமுகவும், எங்கள் தலைவரும், எங்கள் அமைச்சர் பெருமக்களும் தான். 1949 செப்டம்பர் 17 […]
செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ,ஹிந்தி மொழி திணிக்கபடும் என நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்வது, பாஜக சார்பாக அவர்களுடைய தலைவர் அமித்ஷா சொன்னதை தான் நாங்க சொல்றோம். அவர் என்ன சொன்னார்னா? ஆங்கிலம் இல்லாத ஒரு பாரத உருவாக்கணும். இன்னைக்கு இந்திய வளர்ச்சிக்கு ஆங்கிலம் ஒரு தடையா இருக்கிறது. அதனால் நாட்டின் வளர்ச்சிக்கு, நாட்டின் ஒற்றுமைக்கு, ஆங்கிலம் இல்லாத பாரதத்தை உருவாக்கணும்னு சொல்லி இருக்காங்க. புதிய கல்விக் கொள்கை 2022-இல் பாஜக அரசு சொல்லி இருப்பது, ஐந்தாம் வகுப்பு […]
ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பேசிய கவி பேரரசு வைரமுத்து, ஹிந்தி திணிப்புக்கு எதிராக இப்போதெல்லாம் மேடைகளில் எதையும் பேசிவிட முடியாது. ஊடகம் விழிப்போடு இருக்கிறது, மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள், சட்டம் விழிப்போடு இருக்கிறது, அரசு விழிப்போடு இருக்கிறது. அதனால் ஒரு மேடையில் பேசுகிறவன், தனி வெளியில் பேசுகிறபவன் கூட.. இன்றைக்கு சாட்சி இல்லாமல் பேச முடியாது. இப்படி இந்த முந்திரி பருப்புக்கதை சொல்கிறேனே… இதற்கு சாட்சி உண்டா வைர முத்து என்று என்னை பார்த்து கேட்டால் […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பொதுக்குழுவில் தான் வெறும் வாழ்த்தும், பாராட்டும் கிடையாது, எங்களுக்கு வேலை செய்கின்ற இலக்கை நிர்ணயங்கள் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஒரு உழைப்பாளியாக.. தன்னுடைய தாத்தா, தந்தை போல் இருக்கக்கூடிய தலைவராக அமர்ந்து கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தில் இருந்து, இன்றைக்கு நாம் தொண்டர்களாக பணியாற்ற […]
தமிழக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, போன ஆண்டு 1௦-வது பரீட்சை முடிந்த பிறகு, தேர்வு பட்டியலில் பார்த்த அனைவருக்கும் ஒரு ஆச்சரியமான விஷயம் காத்திருந்தது.. தமிழக வரலாற்றில் பத்தாவது வகுப்பிலே.. தமிழ் வகுப்பிலே 48 ஆயிரம் பேர் தோல்வி அடைந்து இருக்கிறார்கள். இதுவரைக்கும் தமிழக சரித்திரத்தில் எப்போதுமே கூட தமிழ் மொழியிலே பத்தாம் வகுப்பில் 48 ஆயிரம் பேர் தோல்வி […]
திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழன் பிரசன்னா, துண்டிச்சிட்டு வைத்து படிக்கிறார் என்று சொன்னவன் எல்லாம், இன்றைக்கு சொல்கிறான். யப்பா இந்தியாவிற்கே திராவிட மாடல் என்கின்ற துருப்புச்சீட்டு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்கின்ற மாபெரும் தலைவன் என்று சொல்கிறான். அவருக்கு ஒண்ணுமே தெரியாது, அவருக்கு பேசவே தெரியாது என்று சொன்னவர்கள் எல்லாம், வாயையும் எல்லாவற்றையும், நவ துவாரங்களையும் அடக்கி கொண்டு சொல்கிறார்கள்.. ஸ்டாலின் இஸ் மோர் டேஞ்சரஸ் தென் கருணாநிதியென்று என தெரிவித்தார். மேலும் பேசிய […]
செய்தியாளர்களை சந்தித்த திமுக வின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, கோவை சம்பவத்தில் அண்ணாமலையின் அணுகுமுறை குறித்து நாங்க பேச வேண்டிய தேவை இருக்கு ? எந்த வழக்கு குறித்தும் அரசியல் கட்சிகளாக சந்தேகமும் இருந்தால் அதை ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இல்ல ஒரு அறிக்கைகள் மூலமாக மக்களிடம் விளக்கலாம், கோரிக்கை வைக்கலாம். ஆனால் காவல்துறையின் நடவடிக்கைகளையோ, ஒன்றிய ஏஜென்சியின் நடவடிக்கைகளையோ நீதிமன்ற நடவடிக்கைகயையோ ஒரு பொலிட்டிக்கல் கட்சி தலையிட முடியாது. அந்த அடிப்படை அறிவு […]
செய்தியாளர்களை சந்தித்த திமுக வின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் ராஜீவ் காந்தி, அசாதாரணமான சூழல் உள்ள வழக்குகளில் எந்த அரசியல் கட்சியும், நீதிமன்றத்தில் நடக்க வேண்டியதை… காவல்துறையில் நடக்க வேண்டியதை… கமலாலயத்திலோ, தனது கட்சி ஆபீஸ்லோ விவாதிப்பது, எந்த கட்சியிலும் நடத்துவதில்லை. ஒரு வழக்குல சந்தேகம் இருந்தா ? ஒரு கட்சித் தலைவர் என்கின்ற முறையில் காவல்துறைக்கும், உரிய விசாரணை செய்கிற ஏஜென்சிகோ அனுப்பி புகாராக கொடுத்து, அதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு எல்லா கட்சிகளுக்கும் […]
திமுக தலைவராக முக.ஸ்டாலின் 2ஆவது முறையாக தேர்வானதை கொண்டாடும் வகையில் சென்னை மாவட்ட திமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் முத்தரசன், நம்முடைய அமைச்சர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பல இடங்களில் நேரடியாகவே போய் சென்று, தகராறு நடைபெறுகின்ற இடங்களில் நின்று, அதிகாரிகளுடன் சென்று மீட்டு இருக்கிறார். அப்படி மீட்கப்பட்ட இடங்களில, சாதாரண மக்கள் குடியிருக்கும் இடங்கள் எதையும் காலி செய்யவில்லை. அதையும் சொல்லிக்கொள்கிறேன், அதிலும் பிரச்சனை இருக்கு. ஏராளமான […]
தமிழக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அண்ணாமலை, திமுக திராவிட முன்னேற்றக் கழக கட்சி தமிழ் மொழியை வளர்க்கவில்லை அழித்து கொண்டிருக்கிறது என்று எங்கேயும் போராட்டம் நடந்ததாக சரித்திரம் கிடையாது. முதன் முதலாக பாரதிய ஜனதா கட்சியின் இன்றைக்கு இந்த போராட்டத்தை முன்னெடுத்து இருக்கிறது, தமிழகத்தில் 6௦ இடத்தில் இதே நேரத்தில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் தலைவர்கள் ஒரு ஒரு பகுதியிலும் இந்த போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நம் தாய் மொழியாம், தமிழுக்கு […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து தனது கவர்ச்சியால் ஒட்டுமொத்த இளைஞர்களையும் தன் வசம் கவர்ந்தவர் தான் நடிகை நமீதா. இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர்.இவர் தற்போது சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் இன்றும் ரசிகர் மத்தியில் இவருக்கென தனி ஒரு வரவேற்பு உள்ளது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய இவர் தற்போது அரசியலில் களம் […]
கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பான வழக்கு NIA விசாரணையில் நடந்து வருகின்றது. இதற்கிடையே பாஜக கோவையில் பந்த் அறிவித்தது. அதற்க்கு தடைகேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கோவை மாவட்ட ”பாஜக பந்த் அறிவிப்புக்கு” தமிழக மாநில தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை என்று கோர்ட்டில் பாஜக மாநில தலைவர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பாஜக பந்த் அறிவிப்பு இல்லை என்று அறிக்கையே விட்டது. இதனிடையே நேற்று முன்தினம் இஸ்லாமிய […]
செய்தியாளர்கள் எங்களை முடக்கனும் என்கின்ற விதத்தில் தான் கேள்வி கேப்பீங்க. கிரிக்கெட்ல எதிர் டீம் சிக்ஸர் அடிக்கனும்னா பால் போடுவாங்க. அதை வந்து அவரு இப்பதானே அரசியலுக்கு வந்திருக்கிறார். கொஞ்ச நாள்ல பட்டு வருவாருள்ள, அதுல நிதானமாகிடுவாருன்னு நினைக்கின்றேன். ஏற்கனவே ஒருமுறை ஊடக நண்பர்களை பார்த்து பேசினாரு. ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அதுவும் ஒரு தேசிய கட்சியினுடைய தமிழ்நாட்டு தலைவர். அவருடைய இந்த மாதிரியா போக்கை அவர் கட்சியிலே உன்னிப்பா கவனிச்சுக்கிட்டு இருப்பாங்க. தேசிய தலைமைல கவனிக்கு. […]