தொடங்கப்பட்டு இருக்கும் கட்சிக்கும், நடிகர் விஜய்க்கும் எந்த தொடர்புமில்லை என எஸ்எஸ்.ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்குகிறார் என்பது பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் புதிய திருப்பமாக அவருடைய தந்தை எஸ் ஏ சந்திரசேகர் முக்கிய கருத்தை தெரிவித்து இருக்கின்றார். அதில், நான் கட்சி பதிவு செய்திருப்பது உண்மை. ஆனால் இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். நான் தனிப்பட்ட முறையில் கட்சியாக பதிவு செய்திருக்கிறேன். இதற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தம் கிடையாது […]
Tag: அரசியல்
நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியது குறித்து நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழகத்தில் வரக் கூடிய சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விஜய் புதிய கட்சி தொடங்குவதாக வெளிவந்து இருக்கக்கூடிய தகவலில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. விஜய் மக்கள் இயக்கம் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கட்சிக்கும் நடிகர் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் கட்சி பதிவு செய்வது […]
நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறாரா ? என்கின்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்த சூழலில் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசும்போது நடிகர் விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர், இளைஞர்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்பட்டு, ஒரு மாற்றத்தை விரும்பி அரசியலுக்கு வர அவர்கள் அழைத்தால் விஜய் வருவார் என்கின்ற ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அரசியல் கட்சிக்கான பெயரை தேர்தல் […]
நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து இருக்கின்றார். தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய்யின் வழக்கறிஞர் அவரது விஜய் மக்கள் இயக்கத்தை அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கமாக ( கட்சியாக) பதிவு செய்வதற்கு விண்ணப்பம் கொடுத்துள்ளார். அந்த விண்ணப்பத்தை கொடுத்து விட்டு சான்றிதழும் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பார்க்கும்போது இது ஒரு பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் […]
கிராமசபை ரத்து செய்திருப்பதை எதிர்த்து தொடரப்பட்ட திமுகவின் மூத்த தலைவர் கே.என் நேரு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. டாஸ்மாக் மதுக்கடைகளின் கூட்டத்தை சமாளிக்க இயலும் போது கிராமசபை கூட்டங்களை நடத்த இயலாதா ? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். குறிப்பிட்ட விவகாரம் பற்றி தீர்மானம் நிறைவேற்றக் கூடாது என்று கூற அரசுக்கு அதிகாரம் எங்கே உள்ளது ? தனிமனித இடைவெளி காரணமாக கிராம சபை […]
டெல்லியில் தமிழக ஆளுநர் முக்கிய விவகாரங்கள் குறித்து பேசியதாக ஆளுநர் அலுவலகம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அதன்பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கையும் சந்தித்துள்ளார். இன்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவையும் சந்தித்து இருக்கிறார். தற்போதும் அவர் டெல்லியில் தான் தங்கி இருக்கிறார். இத்தகைய சூழ்நிலையில் ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே தமிழ்நாடு குறித்த முக்கிய விவகாரங்கள் […]
சட்டத்தை மீறி வேல் யாத்திரை நடத்தினால் அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை ஓட்டேரியில் வைத்து அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பாஜக நடத்த நினைக்கும் வேல் யாத்திரை போன்ற ஊர்வலங்கள் மூலம் அதிக மக்களுக்கு தொற்று பரவும். கொரோனாவின் 2வது பி அலை, 3வது அலை போன்றவை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்களின் நலனை பாதுகாக்க வேண்டியது அரசின் முழு பொறுப்பு. […]
நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன் என மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 -7 மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த நிலையில் தற்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக அரசியல் நிலவரம் குறித்து ரஜினி நானும் பேசிக் கொண்டுதான் இருக்கின்றோம். ரஜினி உடல்நலம் தொடர்பான அறிக்கையில் இடம் பெற்றிருந்த தகவலும் எனக்கு முன்கூட்டியே தெரியும். ரஜினியின் உடல் […]
நடிகர் ரஜினியுடன் அரசியல் குறித்து பேசிக்கொண்டு தான் இருக்கின்றேன் என கமல்ஹாசன் தெரிவித்தார். வருகின்ற சட்டப்பேரவை தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் மக்கள் நீதி மைய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கமல், ரஜினியின் நிலைப்பாடு முன்னரே தெரியும். அரசியல் குறித்து ரஜினியுடன் பேசிக் கொண்டுதான் வருகின்றேன். ரஜினி அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் எனக்கு ஏற்கனவே தெரியும். அரசியல் குறித்து […]
அனுமதியை மீறி பாஜக வேல் யாத்திரை நடத்தினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமென அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை தமிழக பாஜக நடத்த இருந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டத்திற்கு கட்டுப்பட்டு அனைவரும் நடக்க வேண்டும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை. பொருளாதார மேம்பாட்டுக்காகவே தமிழகத்தில் […]
பாஜகவின் வேல் யாத்திரையால் தமிழகத்தில் கொரோனா பரவும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை தமிழக பாஜக நடத்த இருந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததை தொடர்ந்து தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், சட்டத்திற்கு கட்டுப்பட்டு அனைவரும் நடக்க வேண்டும் இல்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் நலனை காக்க வேண்டியது அரசின் கடமை. பொருளாதார மேம்பாட்டுக்காகவே தமிழகத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.கொரோனா […]
பாஜகவின் வேல் யாத்திரை விவகாரத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது. கொரோனாவின் மூன்றாவது, நான்காவது அலை பரவ வாய்ப்பு இருக்கும் காரணத்தினால் வேலை யாத்திரைக்கு அதற்கு அனுமதி தரமுடியாது என்று தமிழக அரசு தனது பதிலில் தெரிவித்திருக்கிறது. வேல் யாத்திரைக்கு அனுமதி தரமுடியாது என்று பாஜகவிடம் தெரிவிக்கப்படும் என்று தமிழக அரசை தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. பாஜகவின் வேல் வேலை யாத்திரை தொடர்பாக அரசு பிறப்பிக்கும் உத்தரவுக்கு பின் வழக்கு தொடரலாம் என்றும் உயர் நீதிமன்றம் […]
பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதியில்லை என தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழக பாரதிய ஜனதா கட்சி திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை வேல் யாத்திரை நடத்த திட்டமிட்டு இருந்தது. அதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும், அவர்களது கோரிக்கை நிராகரிக்க வேண்டும் என்றும் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன. செந்தில்குமார் மற்றும் பாலமுருகன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இன்று தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது டிஜிபி மற்றும் தமிழக […]
பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்னை சங்கி என்று கூறுபவர்களுக்கு திகார் சிறை காத்திருக்கிறது என கூறியுள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை நந்தனத்தில் இயங்கி வரும்ஆவின் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட புதிய இனிப்புகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கடந்த ஆண்டு தீபாவளி இனிப்புகள் 80,000 கிலோ விற்க்கப்பட்டதாகவும் அவற்றை நடப்பாண்டில் ஒரு லட்சம் கிலோவாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார். திமுக கட்சி தென்மாவட்டங்களில் கலவரங்களை தூண்டி விடுகிறது. […]
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி திறப்பு குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை நடத்த இருக்கின்றார். தமிழகம் முழுவதும் வருகின்ற நவம்பர் 16ம் தேதி பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அறை ஏற்படக் கூடும் என்ற அச்சம் இருந்த சூழலில் கல்வி நிறுவனங்கள் திறக்க பெற்றோர்கள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் என பலரிடமிருந்து எதிர்ப்பு எழுந்தது.இதனால் தற்போதைய சூழலில் பள்ளி, கல்லூரிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் ஒத்திவைக்க வேண்டும் என்ற […]
தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் 1 கோடி மாஸ்க் பொதுமக்களுக்கு கொடுத்துள்ளோம் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் தலைவர் எல்.முருகன், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியில் எங்களுடைய வெற்றிவேல் யாத்திரை காலை 10 மணிக்கு தொடங்க இருக்கிறது. இந்த யாத்திரை ஆறுபடை வீடுகளுக்கு சென்று, தமிழகம் முழுவதும் செல்ல இருக்கிறது. நிறைவாக டிசம்பர் 6ஆம் தேதியன்று ஆறுபடை வீடுகளில் […]
அயோத்தி மற்றும் சீதாமர்ஹியையும் இணைக்கும் விதமாக ராமர் – சீதா சாலை அமைக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பீகாரில் தேசிய ஜனநாயக கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளித்து உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் “அயோத்தியை சீதாமர்ஹியையும் இணைக்கும் விதமாக சாலை அமைக்கப்பட உள்ளது. அதோடு அதற்கு ராமர்-சீதா சாலை என பெயர் வைக்கப்படும். ஐந்து அல்லது ஆறு மணி நேரத்தில் இந்த சாலையின் உதவியுடன் அயோத்திக்கு […]
வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் கூட்டணி மக்களுடன்தான் என அக்கட்சி மாவட்ட செயலாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். வரும் 2021 சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாவட்ட செயலாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் இன்று (நவ. 2) சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் இன்று (நவ. 2) அக்கட்சி தலைவர் உரையாற்றியுள்ளார். இந்நிலையில் அது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி ஊடகப்பிரிவு அறிக்கை […]
ஸ்டாலின் பற்றி விமர்சித்து ஒட்டப்பட்ட போஸ்டரை கிழித்து அதிமுகவினர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஓமலூரில் அதிமுகவின் சாதனைகளை போஸ்டராக அச்சடித்து ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் அதில் திமுக தலைவரான ஸ்டாலினை விமர்சித்து இருந்ததாக கோரி திமுகவினர் போஸ்டர்களை கிழித்து எறிந்தனர். இதுகுறித்து ஓமலூர் காவல் நிலையத்தில் அதிமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து புகாரை ஏற்ற காவல்துறையினர் அதிமுகவின் சாதனை போஸ்டர்களை கிழித்த குற்றத்திற்காக 5 பிரிவுகளின் கீழ் […]
கர்ணம் போட்டாலும் பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார் புதுச்சேரி மாநிலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக விடுதலை நாள் கருத்தரங்கம் தனியார் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் முதல் அமைச்சர் நாராயணசாமி இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கருத்தரங்கு முடிந்து செய்தியாளர்களிடம் தா.பாண்டியன் பேசியபோது, டெல்லியில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டு டெபாசிட் பெற முடியாத கிரண்பேடியை பாஜக அரசு புதுச்சேரியின் […]
இந்தியா மதம் பிடித்து அலையுது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தோன்றிய நாளை கொண்டாடிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், தமிழகத்தில் பாரதிய ஜனதாவை அதிமுக கைவிட வேண்டும். காங்கிரஸ் திமுக கைவிட வேண்டும். இந்த இரண்டு கட்சிகளும் தமிழ் தேசிய இனத்தின் எதிரிகள். எதற்கு பிஜேபி ?தமிழ்நாட்டிற்கு காங்கிரஸ் எதுக்குக்கு. என் இனத்தை கொன்றவர்கள் இந்த காங்கிரஸ்காரர்கள். கதரகதர கொன்று அளித்து முடித்தவர்கள் இந்த காங்கிரஸ்காரர்கள். யானைக்கும், […]
பிள்ளை பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள்…. பெயர் வைத்த நாளை இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாட்டபட்டது. இதில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகையில், வெள்ளையர்கள் தங்கள் நிர்வாகத்திற்காக பல பகுதிகளை ஒன்றிணைத்து அதற்கு இந்தியா என்று பெயரிட்டு உருவாக்கினார்கள். அதற்கு முன்பு என் மது முன்னோர்களால் ஆளப்பட்டு கொண்டிருந்த எனது தாய் நிலங்கள், […]
கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்று நள்ளிரவு 11.15 மணியளவில் உயிரிழந்தார். இவரின் உயிரிழப்பு அதிமுக தொண்டர்கள் உட்பட தமிழக அமைச்சர்கள், முதலமைச்சர் என ஆளும் தரப்பினரை அதிர்ச்சி அடைய வைத்தது. அமைச்சரின் மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் அமைச்சரின் மரணத்தை தமிழக அரசு அனுசரிக்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மறைந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவையொட்டி தமிழக அரசின் சார்பில் சென்னை, […]
பாஜக நடத்தும் ரத யாத்திரையை தடை செய்யக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை சட்டக்குழு சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் வாரம் பாஜக நடத்த இருக்கும் வெற்றிவேல் ரத யாத்திரையை தடை செய்யக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் தகவல் அறியும் உரிமை சட்டக்குழு, சென்னையில் உள்ள தமிழ்நாடு காவல் துறை தலைமை அலுவலகம் சென்னை, காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் உள்துறை செயலர் அலுவலகத்தில் புகார் மனுக்கள் அளித்துள்ளது. புகார் […]
சாதியவாத, மதவாத சக்திகளுடன் தேர்தல் உறவுகூட எங்களால் வைத்துக் கொள்ள முடியாது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெண்களை பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இழிவாக பேசினார் என்று பாஜகவினர் சர்சையை கிளப்பினார். திருமாவளவன் மனுநீதி எனும் நூலில் உள்ளதைத் தான் கூறினார் என பல தரப்பினர் ஆதரவு தெரிவித்தனர். இந்த விவகாரம் தற்போது அரசியல் ரீதியாக சென்று கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் அகில இந்திய அளவில் மக்கள் விரோதக் கருத்துக்களைக் கொண்ட […]
புதிதாக கட்டப்பட்டு வந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை இடிந்து விழுந்ததற்கு கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார் நாமக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று புதிதாக கட்டப்பட்டு வந்தது. 25 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டத் தொடங்கிய மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மதிப்பீடு 336 கோடி. இந்த கட்டிடத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பூமி பூஜை நடத்தினார். அதனைத் தொடர்ந்து கட்டடம் கட்டுவதற்கான பணியும் தொடங்கியது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்ட அந்த கட்டிடம் சரிந்து விழுந்து […]
ரஜினி அரசியலுக்கு வந்து மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம் என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார் 2017 ஆம் வருடத்திலிருந்து அரசியலில் ரஜினி களமிறங்க இருப்பதாக பேசப்படுகிறது. ஆனால் இதுவரை கட்சி தொடங்குவது பற்றியும் அரசியலில் இறங்க போவது பற்றியும் ரஜினி தரப்பில் எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இதனால் உண்மையில் அவர் அரசியலுக்கு வருவாரா என்பது குழப்பமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ரஜினி அவர்களுக்கு அறுவைச் சிகிச்சை செய்து இருப்பதால் கட்சி தொடங்க […]
பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு தடை வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகம் புகார் மனு அளித்து விட்டு செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், நவம்பர் 6ஆம் தேதியிலிருந்து டிசம்பர் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் யாத்திரை நடத்தப்போவதாக பாஜக அறிவித்திருக்கிறது. இது சமூக நீதிக்கான யாத்திரை அல்ல, மொழி இன உரிமைகளை யாத்திரை அல்ல, வறுமையை ஒழிப்பதற்கான யாத்திரை அல்ல, சுற்றுசூழலை பாதுகாப்பதற்கான யாத்திரை அல்ல, சமூக நல்லிணக்கத்துக்கான யாத்திரை […]
காலாவதியான தலைவர்களே பாஜகவை காலாவதியான கட்சி என்கிறார்கள் என பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அரசு பள்ளியில் படிக்கின்ற ஏழை குழந்தைகள் பயன்பெறும் வகையில் கொண்டுவந்த 7.5 சதவீத சட்டமசோதாவை ஆரம்பம் முதலே பாஜக ஆதரிக்கின்றது, சட்ட மசோதாவை நாங்கள் வரவேற்கின்றோம். ஒவ்வொரு கட்டத்திலும் பாரதிய ஜனதா கட்சி இந்த 7.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். ஏற்கனவே எங்களுடைய தேசிய தலைவர் நட்டா அவர்கள் ஹெல்த் மினிஸ்டர் ஆக […]
நடிகர் ரஜினிகாந்த் இனி எப்போதும் அரசியலுக்கு வரமாட்டார் என செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கடந்த 26 ஆம் தேதி இரவு நடிகர் ரஜினிகாந்த் பெயரில் ஒரு அறிக்கை வெளியாகியிருந்தது. முக்கியமாக சில நபர்கள் இருக்கக்கூடிய வாட்ஸ்அப் குழுவில் மட்டும் இது பரவியது. இதையடுத்து ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் பகிர்ந்து வந்தனர். அந்த அறிக்கையில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அரசியலுக்கு வர மாட்டேன். மருத்துவர்கள் என்னுடைய உடல்நிலை சார்ந்து கவனிக்க சொன்னார்கள் என அறிக்கையில் […]
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என சொல்லாமல் சொல்லியுள்ளது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. கடந்த 26ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் பெயரில் ஒரு அறிக்கை வெளியானது. அது முக்கியமானவர்கள் இருக்கும் வாட்ஸ் அப் குரூப்பில் மட்டும் பகிரப்பட்டு வந்தது. இதில், கொரோனா தடுப்பூசி வரும் வரை ரஜினி அரசியல் கட்சி தொடங்க போவதில்லை என அறிக்கை வெளியானது. உடல்நிலை காரணமாக சுற்றுப்பயணங்கள் தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக அறிக்கையில் இருந்தது. இந்த நிலையில் நடிகர் ரஜினி, தனது எனது […]
நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான கருத்து ஒன்றை வெளியீட்டு இருக்கின்றார். கடந்த 26 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு ரஜினிகாந்த் பெயரில் ஒரு அறிக்கை வெளியாகியது. இது சில முக்கியமான நபர்களிடம் இருக்கக்கூடிய வாட்ஸ்அப் குழுவில் மட்டும் பகிரப்பட்டது. அதன் பிறகு ரசிகர்கள் உள்ளிட்ட அனைவரும் அதை பகிர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அந்த கடிதத்தில் தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து விளக்கி இருக்கிறார் என்றும் தகவல்கள் சொல்லப்பட்டன. குறிப்பாக தன்னுடைய உடல் நலத்தில் […]
மருத்துவப்பபடிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் மனசாட்சி படி முடிவெடுக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதை இந்த கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்தக் கோரி மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும் முத்துக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் சில […]
தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க முதல்வரும் ஸ்டாலினும் முதல்முறையாக ஒரே விமானத்தில் பயணம் செய்ய உள்ளனர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடம் அமையப்பெற்றுள்ளது. வருடம் தோறும் அக்டோபர் மாதம் 30ஆம் தேதி முத்துராமலிங்க தேவரின் பிறந்தநாள் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். நாளை நடக்க இருக்கும் தேவர் ஜெயந்தி விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார். இதனால் இன்று மாலை சென்னையில் இருந்து மதுரை செல்லும் விமானத்தில் அவருக்கு டிக்கெட் முன் பதிவு […]
விவசாயிகளை சந்திக்க நேரமில்லாத பிரதமருக்கு நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்க முடியும் என தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான சஞ்சய் தத் திண்டுக்கல்லில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தபோது, “ஆளும் கட்சி பீகார் சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை சந்திக்கும். வசந்தகுமாரின் பணிகளால் கன்னியாகுமரி தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும். தமிழகத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் மோடியும் அமித்ஷாவும் ஆட்டுவிப்பது போன்று ஆடுகின்றனர். சாமானிய மக்களின் துயரங்கள் பற்றி பேசுவதற்கு பாஜக தயாராக இல்லை. […]
பாஜகவின் தேசிய மகளிரணி தலைவராக தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா அவரை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக பாஜகவின் செய்திக்குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலே அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. அத்துடன் மேற்கு வங்காளம் அதைத் தொடர்ந்து கேரளா, புதுச்சேரி, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ச்சியாக […]
சென்னை மாவட்டம் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்டு அதிமுக புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவில் அமைப்பு ரீதியாக சென்னை மாவட்டம் பிரித்து மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிர்வாக வசதியை கருத்தில் கொண்டும் கட்சி பணியை விரைவு படுத்தும் வகையிலும் கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் வட சென்னை (தெற்கு) , தென் சென்னை (வடக்கு), தென் சென்னை ( தெற்கு) ஆகிய மாவட்டங்கள் ஆறாக […]
எம்ஜிஆரின் புகைப்படத்தை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது என்று வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கான முழுத் தகுதியும் கொண்டது ஒரு இயக்கம் தான். அது அதிமுக மட்டுமே. எம்ஜிஆரின் கொள்கைகளுக்கு மாறாக செயல்படும் எந்த தரப்பினரும் அவரது புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என்று அதிமுகவை சேர்ந்த வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பிரதமர் மோடி எம்ஜிஆரைப் போன்று நன்மைகள் செய்வதாகவும் பெண்களிடம் நல்ல பெயர் வாங்கி உள்ளதாகவும் கூறியிருந்த நிலையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மனு தர்மத்தை நீங்கள் படிச்சுடீங்களா ? என குஷ்புவிடம் கேட்ட கேள்விக்கு அவர் நச்சுனு பதிலளித்துள்ளார் மனுதர்மத்தை குறிப்பிட்டு பெண்களைத் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் இழிவாகப் பேசினார், தரக்குறைவாக பேசினார் என்று பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இன்று பாஜக மகளிரணி சார்பாக மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிதம்பரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்புவை காவல்துறையினருக்கு மாவட்ட எல்லையில் கைது செய்து செய்தனர்.இ […]
மிரட்டல் விடுவதை தவிர்த்து, தைரியம் இருந்தால் நேரடியாக வாங்க விவாதிப்போம் என்று குஷ்பு தெரிவித்துள்ளார் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை குஷ்பு, சென்னை எல்லை தாண்டிய உடனே செங்கல்பட்டு மாவட்ட எல்லைக்குள் வந்ததும் எங்களை கைது செய்து விட்டார்கள். கடலூர் வர வாய்ப்பு கொடுப்பாங்கன்னு நினைச்சேன். அதற்க்கு முன்னதாகவே கைது செய்துவிட்டார்கள். இன்றைக்கு சிதம்பரம் மட்டுமல்ல தமிழகத்தில் ஒவ்வொரு இடத்திலும் நடந்த போராட்டம் விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரானது. இது கட்சி ரீதியாக நடந்த போராட்டம் கிடையாது. நான் […]
எம்ஜிஆர் புகைப்படத்தை பயன்படுத்தும் முழு தகுதி கொண்ட ஒரே இயக்கம் அதிமுக தான். எம்ஜிஆரின் கொள்கைக்கு மாறாக இருக்கும் கட்சிகள் அவரின் புகைப்படத்தை பயன்படுத்தக்கூடாது என்று அதிமுகவின் வைகைச்செல்வன் அறிவித்துள்ளார். முன்னதாக எம்.ஜி.ஆரை போல பிரதமர் மோடியும் நல்லது செய்வதாகவும், பெண்களிடம் நல்லபெயர் வாங்குவதாகவும் எல்.முருகன் பேசி இருந்த நிலையில், இவ்வாறு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இருந்து வரும் நிலையில், பாஜக தலைவர் தங்களது தலைவரின் பெயரை பயன்படுத்துவதை அதிமுக விரும்பவில்லையோ என்ற […]
பெண்களை கொச்சப்படுத்தி பேசியதாக திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. சிதம்பரத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டார். பின்னர் மாலையில் சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு திருமாவளவன் தேவையில்லாத விஷயத்தைப் பேசிஉள்ளார். பெண்களை அவ்வளவு இழிவாக பேசியதற்காக போராட்டம் நடத்தியுள்ளோம். காலையில் கைது செய்யப்பட்ட நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் பேசிய குஷ்பு, பெண்கள் எங்கே மதிக்கப் படுகிறார்களோ ? அங்கே கடவுள் இருப்பார் இருப்பார் ? பெண்களை இழிவுபடுத்துகிறார்களோ […]
திருமாவளவனை கண்டித்து போராட்டம் நடத்தச் சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டு ஹோட்டலில் வைக்கப்பட்டுள்ளார். மனுதர்மம் தொடர்பான திருமாவளவனின் பேச்சை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் மாநிலமெங்கும் இன்று கண்டனம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இதில் பங்கேற்க சிதம்பரம் சென்ற நடிகை குஷ்பு முட்டுக்காடு அருகே தடுத்து நிடுத்தப்பட்டு மாமல்லபுரம் ஏஎஸ்பி சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் கைது செய்யப்பட்டார். பின்னர் குஷ்புவை போலீசார் வாகனத்தில் அழைத்துச் சென்ற போலீசார், கோடம்பாக்கத்தில் ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டார். இதனை […]
சிதம்பரத்தில் பாஜகவினருக்கு எதிராக போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த விசிகவினரும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சிதம்பரத்தில் திருமாவளவனை கண்டித்து பாஜக வினர் இன்று குஷ்பு தலைமையில் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தார்கள். இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. அதே சமயத்தில் பாஜக போராட்டம் நடத்தினால் அதே இடத்தில் விடுதலை சிறுத்தை மகளிர் அணியும் போராட்டம் நடத்தும் என விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்தது. இதனால் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து சிதம்பரத்தில் எந்தவிதமான போராட்டத்திற்கு அனுமதி இல்லை என […]
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். மனுதர்மம் தொடர்பான திருமாவளவனின் பேச்சை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் மாநிலமெங்கும் கண்டனம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். இந்நிலையில் அதில் பங்கேற்க சென்ற சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். சிதம்பரத்தில் பாஜக மகளிரணி நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை தடை விதித்து. இந்த நிலையில் குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். காரில் சிதம்பரம் […]
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க சென்ற குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். மனுதர்மம் தொடர்பான திருமாவளவனின் பேச்சை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் மகளிரணியினர் மாநிலமெங்கும் கண்டனம் ஆர்ப்பாட்டங்கள் நடத்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்கள். இந்நிலையில் அதில் பங்கேற்க சென்ற சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பு கைது செய்யப்பட்டிருக்கிறார். சிதம்பரத்தில் பாஜக மகளிரணி நடத்தும் போராட்டத்திற்கு காவல்துறை தடை விதித்து. இந்த நிலையில் குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார். காரில் சிதம்பரம் […]
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதிமுக – திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. என்றெல்லாம் தீர்ப்புக்கு கருத்து தெரிவித்து வந்த நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். […]
மருத்துவ படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருப்பது பற்றி மே 17 இயக்கம் சேர்ந்த திருமுருகன் காந்தி வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர்க,நாடார், யாதவர், முத்தரையர் குழந்தைகளின் படிப்பிற்கு கொள்ளி வைத்துவிட்டு யாரை ஏமாற்ற ”வேல்யாத்திரையை” துவங்குகிறது பாஜக என்று கேள்வி எழுப்பியுள்ளார். வன்னியர், முக்குலத்தோர், கவுண்டர், நாடார், யாதவர், முத்தரையர் குழந்தைகளின் டாக்டர் படிப்பிற்கு கொள்ளி வைத்துவிட்டு யாரை ஏமாற்ற 'வேல்யாத்திரையை' துவக்குகிறது பிஜேபி? தமிழன் ஓட்டு […]
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் டுவிட்டரில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளரும், சிறந்த களப்பணியாளருமான விராலி மலை கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த சகோதரர் எம். பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். அவரின் குடும்பத்தாரை தொடர்பு கொண்டு ஆறுதலையும், இரங்கலை தெரிவித்துதந்துள்ளேன் என ட்வீட் செய்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருகின்றது. இன்னும் ஆறு மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்ட இருக்கிறது. இந்த நிலையில்தான் அனைத்து அரசியல் […]
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மருத்துவ படிப்பில் பி.சி/ எம்.பி.சி-க்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதியை ஆபத்தில் தள்ளியுள்ளது. ஏற்கனவே இருக்கும் 27 சத இட ஒதுக்கீட்டை தரவும் பாஜக அரசு மறுக்கிறது. அதிமுக அரசின் அடிமைத் தனத்தால் தமிழகத்துக்கு விழுந்த பெரிய அடி இது. கமிஷன் அடிப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ள எடுபுடி அரசு வலுவான வாதத்தை எடுத்து வைக்காததன் மூலம் இட ஒதுக்கீட்டை அழிக்கத்துடிக்கும் […]