அதிமுக அரசில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்து வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எதிர்க்கட்சிகளை சரமாரியாக விமர்சனம் செய்வார். பொதுவாக மக்களின் பேசும் எளிய மொழிநடையில் எதிர்கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைப்பார். திமுக, காங்கிரஸ் ஒரு விமர்சனம் செய்தால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அடுத்தடுத்து பதிலடி விமர்சனங்களை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி வருவார். இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி வைத்து வரும் விமர்சனங்களை குறித்தும், அவர் பேசும் கருத்துகள் குறித்தும் மக்களவை […]
Tag: அரசியல்
தமிழகம் இன்னும் ஆறு, ஏழு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்க இருக்கின்றது. இதனால் அரசியல் நகர்வு மிகவும் பரபரப்பாகவே சென்று கொண்டிருக்கின்றது. குறிப்பாக தமிழகத்தில் பலம் இல்லாமல் இருந்த பாஜக தற்போது ஆக்ரோசமாக தனது பணிகளை முன்னெடுத்து வருவதோடு, செல்வாக்கு பெற்ற கட்சியாகவும் மாறி வருகின்றது. உறுப்பினர் பதிவு தொடங்கி அடுத்தடுத்து தேர்தல் நகர்வுகளை பாஜக செய்து வருவது தொண்டர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. சட்டமன்ற தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெறுவோம் என்று அறுதியிட்டுச் சொல்லும் அளவிற்கு […]
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர் பாஜக கட்சியில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் தற்போது கர்நாடக இசைக் கலைஞரும் பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளருமான மோகன் வைத்தயா பாஜக கட்சியில் இணைந்துள்ளார். தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் முன்னிலையில் மோகன் வைத்யா பாஜகவில் இணைந்தார். இதேபோன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நடிகை வனிதா பாஜகவில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் […]
பா.ஜ.க. மாநில துணை தலைவர் அண்ணாமலை ரஜினி அரசியலில் இறங்கினால் தான் தனிமனிதாக வரவேற்பதாக பேசியுள்ளார். பா.ஜனதா கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம் கோவை மாவட்டம் காரமடையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அண்ணாமலை தமிழகத்தில் கடந்த 53 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக கட்சிகள் மட்டுமே மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் ஏழைகள், ஏழைகளாகவே இருக்கின்றனர். ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு கடந்த 6 ஆண்டுகளாக ஒவ்வொரு இந்திய குடிமகனின் […]
தமிழக தேர்தல் களத்தில் மூன்றாவது அணியை உருவாக்க தேமுதிகவில் மட்டும் தான் முடியும் . அதை கடந்த தேர்தலிலே நிரூபித்துக் காட்டி இருக்கின்றோம். தேமுதிக மூன்றாவது அணி அமைக்க எந்த தடையும் கிடையாது. இந்த தேர்தலில் கூட தேசிய முற்போக்கு திராவிட கழகம் நினைத்தால் மூன்றாவது அணியை கண்டிப்பாக அமைக்கும். எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கு. இந்த தேர்தலில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பு இருக்கு என விஜயகாந்தின் மகன் விஜயப்ரபாகரன் தெரிவித்தார். மேலும் திமுக – அதிமுகவுக்கு […]
பிகாரில் இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதாக வாக்குறுதியளித்த பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ள மஹாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் வங்கதேசம் அல்லது கஜகஸ்தானைச் சேர்ந்தவர்களாக அந்தக் கட்சி கருதுகிறதா எனக் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கை அமலில் உள்ள காரணத்தால், மும்பை, தாதரிலுள்ள சாவர்கர் மண்டபத்தில் வைத்து நடைபெற்ற சிவசேனா கட்சியின் தசரா பேரணியில் பேசிய உத்தவ் தாக்கரே, பிகாரில் இலவச கோவிட்-19 தடுப்பூசி வழங்குவதாக வாக்குறுதியளித்துள்ள பாஜக மற்ற மாநில மக்கள் […]
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டர் மூலம் முதல்வரை விமர்சித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6, 7 மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகளிடையே போட்டி, மோதல் முற்றி கொண்டிருக்கின்றது. கடந்த சில நாட்களாகவே திமுக தலைவர் மு.க ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டது . குறிப்பாக பல மாவட்டங்களில் ஒட்டப்பட்ட இந்த போஸ்டர்கள் திமுக தொண்டர்கள் கிழித்ததோடு மட்டுமில்லாமல் கண்டித்து போராட்டமும் நடத்தி வந்தனர். அந்த வகையில் சமீபத்தில் […]
திமுக எம் பி கனிமொழி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் புதியதாக வழங்கப்பட்ட ஆதார் அட்டையில் இந்தி திணிப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக எம்பி கனிமொழி டுவிட்டர் பக்கத்தில் “புதிய ஆதார் அட்டையில் ‘எனது ஆதார், எனது அடையாளம்’ என்ற வாசகம் தமிழில் இருந்து இந்தியில் மாற்றப்பட்டு இருக்கிறது. மாநில மொழியில் அங்கீகரிக்கப்பட்ட மொழி எதுவாக இருந்தாலும் தேர்ந்தெடுக்கலாம் என்ற உறுதிமொழியோடு தான் ஆதார் கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் இன்று மாநில மொழிகள் ஆதார் அட்டையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதேப்போன்று […]
திமுக தலைவரை கேலி செய்யும் வகையில் ராமநாதபுரம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளன. ராமநாதபுரம் நகர் பகுதியில் கடந்த மாதம் திமுக தலைவர் ஸ்டாலினை கேலி செய்தும், தமிழ்நாடு முதலமைச்சரை பாராட்டியும் சுவரொட்டி ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் அணி சார்பாக ராமநாதபுரம் துணை காவல் கண்காணிப்பாளரிடம் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (அக்.,25) மீண்டும் ராமநாதபுரம் நகர் பகுதி முழுவதும் இரண்டு வகையான […]
முதலமைச்சர் தன்னை விவசாயி விவசாயி என்று சொல்லுவதை விட விவசாயிகளுக்காக கவலைப்பட வேண்டும் என்று மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார் நாமக்கல் மாவட்டத்தில் நடந்த முப்பெரும் விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர் மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் மசோதா சட்டம் எந்தவகையிலும் விவசாயிகளுக்கு நன்மை விளைவிக்காது. இந்த புதிய சட்டம் வேளாண்துறையை அடியோடு அழிந்து போகச்செய்யும் என குற்றம் சாட்டினார். மேலும், பாஜக ஆட்சிக்கு வந்த […]
டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக வின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் வகையில் மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக பெறலாம் என வெளியிட்டுள்ளார் . மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பாஜக தேர்தல் அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்ட போது அதில் பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என கூறியுள்ளார் . பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கொரோனா […]
அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க கோரிய மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு நடந்த போராட்டத்தில் 3500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில் தற்போது போராட்டத்தில் ஈடுபட்ட முக ஸ்டாலின் உட்பட 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை […]
என்னிடம் விவாதிக்க பாஜகவில் யாரும் இல்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெண்களை இழிவுபடுத்தும் மனுவை தடை செய்ய கோரி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய திருமவளவன், அம்பேத்கர் பேசியதை தான் திருமாவளவன் பேசி இருக்கின்றேன். திருமாவளவன் பேசியது குற்றமென்றால் சனாதன கும்பலுக்கு நான் சொல்கின்றேன். அம்பேத்கரை கொண்டாடுவதற்கு என்ன அருகதை இருக்கிறது ? புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு எந்த முகத்தை வைத்துக் கொண்டு […]
பெண்களை இழிவு படுத்தியது யார் என்று விவாதிப்போம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெண்களை இழிவுபடுத்தும் மனு நூலை தடை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக அரசு மோடி அரசுக்கு சேவை செய்யக்கூடிய அரசாக செயல்படுகிறது காரணத்தினால் என் மீது வழக்குத் தொடுத்திருக்கிறது. நான் அதை வரவேற்கிறேன். நீதிமன்றத்திற்கு வாருங்கள் மனோ […]
திமுக கூட்டணியை உடைக்க என் மீது பழி போடுகின்றார்கள் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். பெண்களை இழிவுபடுத்தும் மனு நூலை தடை செய்ய கோரி வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், பெண்களை இழிவு படுத்திவிட்ட்டார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியையோ அல்லது என்னையோ இழிவு படுத்துவது அல்ல இவர்களின் நோக்கம். நான் இடம் பெற்றிருக்கின்ற திமுக கூட்டணியை சிதறடிக்க […]
100ஆண்டுகளுக்கு பின்பும் நாங்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். பெண்களை பற்றி இழிவாக திருமாவளவன் பேசியதாக அவர் மீது பல்வேறு தரப்பில் குற்றச்சாட்டு முன்வைத்த நிலையில் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்க்கு திருமாவளவன் பேசியது திட்டமிட்டு தவறாக பேசியதாக அவதூறு பரப்பப்படுகின்றது. அவர் மனுநூலில் உள்ளதையே பேசினார் என திமுக உள்ளிட்ட தோழமைக் கட்சிகள் ஆதரவு குரல் கொடுத்தனர். இதனிடையே பெண்களை இழிவுபடுத்தும் மனு நூலை தடை செய்ய […]
நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் அதிமுக மக்களை ஏமாற்றி வருகின்றது என முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நீட் விவகாரத்தில் தமிழக அரசு மக்களை ஏமாற்றுகிறது. தமிழகத்தில் நீட் வேண்டாம் என்ற […]
நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சென்னையில் உள்ள பனையூர் இல்லத்தில் திடீர் அரசியல் ஆலோசனை நடத்தினார். எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என கூறியதை தொடர்ந்து சென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் மாணவரணி, இளைஞரணி, தொண்டரணியினர் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் ஆலோசனையில் கலந்து கொண்டனர். திருச்சி வடக்கு, […]
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 உள்ஒதுக்கீடு வழங்க ஆளுநர் அனுமதி வழங்க கோரி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் அதிக காலஅவகாசம் எடுத்துக் கொண்டதை கண்டித்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதில், பேசிய முக.ஸ்டாலின், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் முன்னுரிமை வழங்கிட 7.5% இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இருக்கக்கூடிய […]
திமுக ஆட்சி அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்யும் முயற்சியில் ஈடுபடுவேன் என மு.க ஸ்டாலின் தெரிவித்தார். மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வலியுறுத்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆளுநர் மாளிகை முன்பு திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வை பொருத்தவரை தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் மற்றும் […]
மக்களுக்கான உதவிகளை தொடர்ந்து செய்யுங்கள் என மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். விஜய் மக்கள் இயக்கத்தின் புதிய நிர்வாகிகள் சில மாவட்டங்களில் நியமிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்களுடன் நேற்று தன்னுடைய பனையூரில் இருக்கக்கூடிய அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை விஜய் ஆலோசனை நடத்தினார். இதில் திருச்சி, மதுரை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட நிர்வாகிகள் சந்தித்து பேசினார்கள். இதிலென்ன விவாதிக்கப்பட்டது என்பது ? குறித்து தகவல் தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக மக்களுக்கான பணிகளை தொடர்ந்து செய்யுங்கள் என்று […]
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனிடம் போலீசார் நேரில் விசாரிப்பார்கள் என தெரிகின்றது. இந்து மத சாஸ்திரத்தில் உள்ளதை குறிப்பிட்டு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக பெண்கள் குறித்து மிகத் தரக்குறைவாக திருமாவளவன் பேசியதாக பாஜகவினர் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் திருமாவளவனுக்கு எதிராக போராட்டமும் நடத்தப்பட்ட நிலையில் தற்போது பாஜக சார்பில் அவர் மீது கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய […]
சென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, குமரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளதால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு விஜய்யின் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் விஜய்யின் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் […]
24 மணி நேரமும் பிரதமர் மோடியை மட்டும் டிவியில் காண்பிக்கிறார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நேற்று பீகார் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று கூறுகிறார். இவ்வளவு நாள் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். இப்பொழுது கூறுகிறீர்கள் 19 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்று. கடந்த ஆறு வருடங்களாக என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் ? தேர்தல் வரும்போது வாக்குறுதி […]
கொரோனா மற்றும் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு விவகாரத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதிலடி கொடுத்திருக்கிறார். நீட் தேர்வில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வழங்க கூடிய 7.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பாக ஆளுநருக்கு கடிதம் எழுதி திமுக எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் ஆதாயம் தேடும் செயலில் ஈடுபட்டு உள்ளதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வாயிலாக குற்றம்சாட்டியுள்ளார். ஒரு விரிவான அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவருக்கு பதிலாக கொடுத்துள்ளார். அதில் […]
பெண்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அஸ்வத்தாமன் என்பவர் ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் திருமாவளவன் பெண்கள் குறித்து அவதூறாக பேசக்கூடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்து சாஸ்திரங்களில் இதுபோன்ற இருப்பதாக ஒரு பொய்யான அவதூறான கருத்துக்களை […]
விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சமீபத்தில் இந்து பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு எதிராகவும், திருமாவளவன் எதிராகவும் போராட்டம் நடத்தின. இந்த நிலையில் தற்போது திருமாவளவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்து மத பெண்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை […]
7.5 சதவீத இட ஒதுக்கீடு மசோதா ஆளுநரின் அனுமதி பெறுவாரா ? முதலமைச்சர் என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஒரு மாத காலம் ஆன பிறகும் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை. ஆளுநருக்கு கடிதம் அனுப்பினேன். ஆளுநர் அலட்சியம் காட்டினால் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டேன் . எனது கடிதத்திற்கு பதில் […]
7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி வழங்குவார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருக்கின்றார். இதனிடையே ஆளுநரிடம் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி அதிமுக அமைச்சர்கள் குழு ஆளுநரை சந்தித்தது. ஆளுநரிடம் இதுகுறித்து முறையிட்டம் ஆளுநர் இன்னும் எந்த ஒப்புதலும் வழங்காமல் இருந்ததால் […]
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதாக சொல்லப்படுகின்றது. பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. முதல் கட்ட வாக்குப் பதிவுக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் ராகுல்காந்தி பிரச்சாரத்தில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பது அரசியல் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. இந்த கூட்டணிக்கு தலைமை தாங்கி முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடியின் தேஜாஷ்வி […]
தமிழக செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டதும் கூடுதல் காட்சியை திரையிட அனுமதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கொரோனா காலத்தில் ரூ.1000 நிவாரணம், நியாயவிலை கடைகளில் பொருட்கள் இலவசம் உள்ளிட்டவற்றை முதல்வர் 7 மாதங்களுக்கு வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாக தமிழக அரசு உள்ளது. திமுகவுக்கு எடுக்க தான் தெரியுமே தவிர கொடுத்து பழக்கம் […]
மருத்துவ கல்லூரியில் கல்வியில் 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் திமுக சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. உடனடியாக ஒப்புதல் அளிக்க வலியுறுத்திய ஆளுநருக்கு கடிதம் எழுதினேன். தனக்கு மூன்று – நான்கு வாரங்கள் அவகாசம் தேவை என்று ஆளுநர் சொல்லியிருப்பது மசோதாவை நீர்த்துப் போக வைப்பது. இதையே தமிழக அமைச்சர்கள் குழுவிடமும்ஆளுநர் தெரிவித்திருக்கிறார். ஆனால் […]
அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரத்தனசபாபதிக்கு முதல்வரை சந்திக்க அனுமதி வழங்காதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் அமமுக ஆதரவில் இருந்து அதிமுக ஆதரவாளரான அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் இன்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அப்போது அங்கு இருக்கக்கூடிய விஐபி காண ஓய்வறையில் இருந்த முதல்வரை சந்திப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி, […]
திருச்சி விமான நிலையத்தில் அமமுக ஆதரவில் இருந்து அதிமுக வந்தவரான அறந்தாங்கி எம்எல்ஏ ரத்தினசபாபதி முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் இன்று நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழக முதல்வர் பங்கேற்க பின்னால் திருச்சி விமான நிலையத்திற்கு, சென்னை செல்வதற்காக வந்தார். அப்போது அங்கு இருக்கக்கூடிய விஐபி காண ஓய்வறையில் முதல்வர் இருக்கும் போது, அவரை சந்திப்பதற்காக சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அப்போது அம்மா மக்கள் முன்னேற்ற […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசம் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். கொரோனா பேரிடர் காலத்தில் உலக அரங்கமே கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க போராடிக் கொண்டு வருகின்றது. மக்களை காப்பாற்றி பொருளாதார நடவடிக்கையை மீட்டெடுக்க வேண்டிய சூழல் உள்ளதால் தடுப்பூசி காலத்தின் கட்டாயமாகவும் இருந்து வருகின்றது. இந்த முயற்சியில் பல உலக நாடுகளின் ஆய்வாளர்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் மத்திய – மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி குறித்த அறிவிப்புகளை அறிவித்துள்ளன. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதும் […]
பீகாரில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கொரொனா தடுப்பூசி இலவசம் என பாரதிய ஜனதா கட்சி தற்போது அறிவித்திருக்கிறது. பீகாரில் நெருங்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி தற்போது பாரதிய ஜனதா கட்சி இந்த அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைகள் அடங்கிய ஒரு அறிக்கையை தற்போது மத்திய நிதித்துறை அமைச்சராக இருக்கக் கூடிய நிர்மலா சீதாராமன், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் உபேந்திர சிங் யாதவ் உள்ளிட்டோர் பீகார் மாநிலம் […]
மொத்தம் 243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து ஒரு அணியிலும், பாஜக, முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து மற்றொரு அணியகவும் களம் காணவுள்ளன. இந்த நிலையில் பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச தடுப்பூசி வழங்கப்படும் என […]
அதிமுக ஆட்சி வேதனை என்று தேனி மாவட்ட திமுக சார்பில் நடந்த முப்பெருவிழாவில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேசினார். அதிமுக ஆட்சியில் வேதனையை தான் சொல்ல முடியும். உதாரணத்திற்கு சொல்லணும் என்றால் நீட் தேர்வு கொடுமை காரணமா 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்தார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூ ட வலியுறுத்தி அமைதியாக ஊர்வலம் போன தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்ற ஆட்சிதான் இந்த ஆட்சி. சாத்தான்குளம் […]
OPS, EPS மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட திமுக சார்பில் நடந்த முப்பெருவிழாவில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் காணொளியில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் பன்னீர்செல்வம் தான் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கு என்று சொல்லி தர்மயுத்தம் தொடங்கினார். இன்றைக்கு அவரே அந்த விசாரணைக்கு தடையா யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார். அம்மையார் ஜெயலலிதா மரணம் அடைந்ததாக சொல்லப்பட்டது 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐந்தாம் தேதி. போயஸ் […]
நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி தலைவர் கலைஞர் தான் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் பெருமிதம் கொண்டார். தேனி மாவட்டம் சார்பில் நடைபெற்ற முப்பெரு விழாவில் காணொளி காட்சி மூலம் பங்கேற்று தொண்டர்களிடம் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், திமுக ஆட்சியில் தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதி. மத்திய அரசில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக ஆகணும் என்ற சட்டம். மகளிருக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று சட்டம். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் […]
கலெக்ஷன், கமிஷன், கரெப்ஷன் என்ற மூன்றும் தான் அதிமுகவின் இலக்கணம் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தேனி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற முப்பெருவிழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க ஸ்டலின், திமுக தொண்டர்களின் தியாகங்கள் வீண் போகாது. உங்கள் உழைப்பு வீண் போகாது. உங்கள் தொண்டு வீண் போகாது. எல்லோரோட உழைப்பும் என் உள்ளத்தில் இருத்தி வைத்து இருக்கிறேன். தலைவர் கலைஞர் அவர்கள் நம்மை எல்லாம் இப்படித்தான் வளர்த்திருக்கிறார்கள். பேரறிஞர் அண்ணா இப்படித்தான் நாம் […]
அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறுவதை வரவேற்கின்றோம் என தெரிவித்துள்ளார் சென்னை ஆவடி ஜே.பி எஸ்டேட் அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனை தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சரான மாஃபா பாண்டியராஜன் ஆய்வு செய்ய சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன் ஆளுநரை சந்தித்து 5 அமைச்சர்கள் பேசி நல்ல முடிவே வரும் என்று கூறியிருக்கும் நிலையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்காக […]
மக்கள் அழைத்தால் விஜய் அரசியலுக்கு வருவார் என்று விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார் விஜய்யின் தந்தை மற்றும் இயக்குனரான எஸ்.ஏ.சந்திரசேகர் தான் பாஜகவில் சேர இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் “பாஜகவில் நான் இணைய போகிறேனோ என்ற கேள்விக்கு இடமில்லை. தனியாக எனக்கென்று ஒரு அமைப்பு உள்ளது. தேவைப்பட்டால் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாற்றப்படும். விஜய்யை மக்கள் அழைக்கும்போது அவர் அரசியலுக்கு வருவார். மக்கள் […]
தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை தொடரும் என தமிழக அரசு தெரிவித்திருந்த நிலையில் மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறார்.அதில், புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது. அதில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை பாடத்திட்டங்கள், நான்கு வருட இளங்கலை படிப்பு உள்ளிட்ட […]
தேவைப்படும் போது விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 6 – 7 மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் நகர்வுகள் சூடு பிடித்துள்ளன. சமீபகாலமாக பாரதிய ஜனதா கட்சியில் தமிழக திரைப் பிரபலங்கள் பலரும் இணைந்து வருகின்றனர். பலரும் இணைய இருப்பதாக தகவல் வந்து கொண்டிருக்கின்றது.அந்த வகையில்தான் தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய்யின் தந்தையும், இயக்குனருமான சந்திரசேகர் பாஜகவில் இணைகிறார் என்று செய்தி பரவியது. […]
விஜய் மக்கள் இயக்கம் தேவைப்படும் போது அரசியல் கட்சியாக மாறும் என நடிகர் விஜயின் தந்தை சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தமிழக திரைத்துறையை சேர்ந்த பலரும் பாஜகவில் இணைந்து வரும் நிலையில் நடிகர் விஜயின் அப்பாவும், தயாரிப்பாளருமான சந்திரசேகர் பாஜகவில் இணைகிறார் என்ற செய்தி வெளியாகியதை தொடர்ந்து அவர் அதற்க்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், நான் பாஜகவில் இணைவது என்ற கேள்விக்கு நான் பதில் சொல்ல முடியாது. எனக்கு என்று ஒரு அமைப்பு இருக்கின்றது, அந்த […]
வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு திமுக ஆயத்தமாகி வரும் நிலையில் மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. வர இருக்கின்ற 2021ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கு திமுக ஆயத்தமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கொங்கு மண்டலத்தை பொருத்தவரை திமுக மிகவும் பலவீனமாக உள்ளது . குறிப்பாக இந்த மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்கள் உள்ளன. இந்த ஆறு மாவட்டங்களில் உள்ள 47 […]
வர இருக்கும் சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகின்றார். வர இருக்கின்ற 2021ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கு திமுக ஆயத்தமாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மண்டல வாரியாக ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கொங்கு மண்டலத்தை பொருத்தவரை திமுக மிகவும் பலவீனமாக உள்ளது . குறிப்பாக இந்த மண்டலத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 6 மாவட்டங்கள் உள்ளன. இந்த ஆறு மாவட்டங்களில் உள்ள 47 […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஆறு மாதங்கள் இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தல் வியூகங்கள் வகுத்து வருகின்றன. எதிர்க்கட்சியான திமுகவும், அதிமுகவும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக நகர்வுகளை இப்போதே தொடங்கி விட்டன. திமுக சார்பில் அக்கட்சித் தலைவர் முக.ஸ்டாலின் காணொளி மூலமாக நிர்வாகிகளுடன் அடிக்கடி ஆலோசனை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது மீண்டும் ஒரு ஆலோசனையை மேற்கொண்டுள்ளார். கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் முக.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். இதில், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், நிர்வாகிகளின் […]
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என பாஜக ஆதரவாளரான குஷ்பூ உறுதியாக கூறியுள்ளார். பாஜகவின் ஆதரவாளரான நடிகை குஷ்பூ முதலமைச்சர் பழனிச்சாமியின் தாய் மறைவிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த போது “பிரதமர் மோடி அவர்கள் செய்யும் நன்மைகளை கவனிக்காமல் அவரது கண்ணாடி மற்றும் உடையை மட்டுமே பலரும் பார்க்கின்றனர். 2021 ஆம் ஆண்டு வரும் சட்டமன்றத் தேர்தல் மிக மிக முக்கியமான தேர்தலாக பாஜகவிற்கு அமையும். நிச்சயம் தமிழகத்தில் தாமரை […]