தமிழர்களின் உடைய கல்வி வேலைவாய்ப்பு உரிமைகளை காக்கக்கூடிய பெரும் போர் அந்தப் போரிலே வெல்வோம் என முக.ஸ்டாலின் சூளுரைத்தார். திருச்சி மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த முப்பெரும் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின், புதிய கல்விக் கொள்கையால் கல்வி உரிமை பரிபோகிவிட்டது. நீட் தேர்வால் மருத்துவக் கல்வி உரிமை பரிக்கப்பட்டு விட்டது. வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் உரிமை பரிக்கப்பட்டு விட்டது. குடி உரிமை சட்டத்தால் சிறுபான்மையினரின் உரிமை சீக்கிரம் பறிபோக போகுது. […]
Tag: அரசியல்
திமுகவுக்கு இருக்கும் துணிச்சல் அதிமுகவுக்கு இல்லை என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக சார்பில் நேற்று நடந்த முப்பெரு விழாவில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின்,திமுக இத்தகைய உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் எந்த காலத்திலேயும் அஞ்சியது கிடையாது. 1976 ஆம் ஆண்டைவிட அதற்கு வேறு உதாரணம் நான் சொல்லனுமா. ஆட்சியா? கொள்கையா? என்ற பிரச்சனை வந்தப்போ பதவி பரிக்கப்பட்டாலும் பரவாயில்லை என்று கொள்கையை காத்து நின்றவர் நம் தலைவர் கலைஞர் அவர்கள். அவசரநிலை […]
திமுக மிரட்டலுக்கும், உருட்டலுக்கும் அஞ்சாது என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த முப்பெரு விழாவில் காணொளி மூலம் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், தமிழுக்காக, தமிழருக்காக, தமிழ்நாட்டுக்காக அதிமுக அரசு பேச ஆரம்பிச்சா ஊழல் வழக்குகளை கொண்டு வந்து இவர்களை முடக்கிடுவாங்க. அதனால்தான் அதிமுக பயந்து போய் கிடக்கு. இவங்க கிட்ட உண்மை இருந்தால், நேர்மை இருந்தால் மத்திய அரசு கிட்ட உரிமைக்காக போராட முடியும். […]
இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் இன்னும் முடிவை அறிவிக்காதது ஏன் என இந்திய முஸ்லீம் லீக் குற்றம் சாட்டியுள்ளது. ஏழரை சதவீதம் இட ஒதுக்கீடு பற்றி ஆளுநர் முடிவை அறிவிக்காதது அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில கூடாது என்பதற்கான மறைமுக சதி என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் திரு காதர் முகிதின் குற்றம் சாட்டியுள்ளர். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இட ஒதுக்கீட்டை கொள்கையில் தமிழகத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக விமர்சித்தார்.
அதிமுக அரசின் கருத்தை மத்திய அரசின் கையில் சிக்கி உள்ளது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருச்சி மாவட்ட திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் திமுக தொண்டர்களிடையே காணொளியில் பேசிய மு க ஸ்டாலின்.. அதிமுக அரசையும், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் கடுமையாக விமர்சித்தார். அப்போது பேசிய அவர், இந்த அமைச்சரவையில் அதிகமாக சம்பாதித்து வைத்தது யார் தெரியுமா ? அமைச்சர் வேலுமணி. அவர் […]
வரும் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்திக்க போகுது என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட திமுக சார்பாக முப்பெரு விழா நடைபெற்றது. இதில் காணொலிக் காட்சி மூலமாக கலந்துகொண்ட திமுக தலைவர் மு க ஸ்டாலின் பேசும்போது, முதல்வர் மற்றும் துணை முதல்வர் மீது கடும் விமர்சனம் முன்வைத்தார். இருவர் மீது அடுக்கடுக்கான ஊழல் புகார்களை சுமத்தினார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின், துணை முதலமைச்சர் அப்படின்னு ஒருத்தர் இருக்காரு. ஓ […]
பாஜகவிற்கு பாதம் தாங்கும் அடிமையாக முதல்வர் பழனிச்சாமி இருக்கின்றார் என முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திருச்சியில் திமுகவின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் காணொளி மூலம் கலந்துகொண்ட மு க ஸ்டாலின் பேசும்போது,பெரியாரை,பேரறிஞர் அண்ணாவை, திராவிட முன்னேற்றக் கழகத்தை போற்றுகின்ற விழா தான் முப்பெரும் விழா. அதனால் தான் கொரோனா காலத்திலும் கூட நாம் எல்லோரும், நமது கடமையிலிருந்து தவறாமல் பல்வேறு பணிகளை தொடர்ந்து கொண்டு வருகின்றோம். ஆனால் இந்த கொரோனா காலத்திலும் விடாமல் கொள்ளையடிக்க கூடியவர்கள் […]
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்னை மிரட்டுவதாக அதிமுக எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிமுக வில் அடிக்கடி ஏதாவது பரபரப்பு நிகழ்வுகள் நடந்து கொண்டே இருப்பதை நாம் அறிந்துள்ளோம். குறிப்பாக அதிமுக அமைச்சர்கள் எதார்த்தமாக பேசும் சில விஷயங்கள் விவாதத்திற்கும், விமர்சனத்திற்கும் உள்ளாகின்றன. அப்படி பேசும் பட்டியலில் உள்ளவர் தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அவர் பேசிய கருத்து தற்போது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு மட்டும் இல்லாமல் விவாதத்திற்குள்ளாகியுள்ளது. வெட்டிப்புடுவேன்…. குத்திப்புடுவேன்…. என்று அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தன்னை […]
திமுக ஆட்சியில் ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கிடைப்பது உறுதி என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்தடுத்து 3 ட்விட் பதிவுகளை போட்டுள்ளார். அதில், அம்மையார் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்ந்தபோதும்-இறந்தபோதும் விஜயபாஸ்கரே சுகாதார அமைச்சர். அன்று முதல்வராக இருந்தவர் இன்று துணைமுதல்வர். அன்று அமைச்சராக இருந்தவர் இன்று முதல்வர். ஜெ.மரணத்தின் மர்மம் இவர்களை தாண்டியா மற்றவர்களுக்கு தெரிந்திருக்கப்போகிறது என்பதே மக்களின் கேள்வி. ஆனால், ஜெ மரணம் குறித்து விசாரிக்கும் […]
இன்னும் ஆறு மாதத்தில் தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெறும் மு க ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அன்னவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ் சந்திரன் இல்லத் திருமண விழாவை காணொளி மூலம் நடத்தி வைத்து, திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேசினார். அப்போது, இந்த ஊழல் ஆச்சுக்கு இன்னும் ஆறு மாதம்தான். அதன்பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நிலைமை மாறும். நம்முடைய தமிழ்நாட்டிற்கு நிச்சயம் ஒரு புதிய வெளிச்சம் பிறக்க தான் போகுது. 10 ஆண்டுகளாக சூழ்ந்து இருக்கக்கூடிய […]
தமிழகத்தில் உள்ள ஆட்சியை விரும்புபவர்கள் இரண்டு பேர் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் பாஜகவை சாடியுள்ளார். திமுக அன்னவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ் சந்திரன் இல்லத் திருமண விழாவை காணொளி மூலம் நடத்தி வைத்து, திமுக தலைவர் முக.ஸ்டாலின் உரையாடினார். அப்போது, தமிழகத்தில் உள்ள இருண்ட ஆட்சியை தொடர விரும்புறவங்க ரெண்டே ரெண்டு தரப்பு தான். ஒன்னு பழனிச்சாமியும், அவருடைய ஆட்சியில் கொள்ளை அடிப்பவர்கள். இரண்டு எடப்பாடி பழனிச்சாமியும், அவருடைய கொள்ளை கூட்டத்தை இயக்கி வருகிற மத்திய […]
ஊழல் திருமணம், ஊழல் இல்லறம், ஊழல் தேனிலவு என அதிமுகவை முக.ஸ்டாலின் அடுக்கு மொழியில் விமரித்துள்ளார். அன்னவாசல் தெற்கு ஒன்றிய செயலாளர் கே.எஸ் சந்திரன் இல்லத் திருமண விழாவை காணொளி மூலம் நடத்தி வைத்து, திமுக தலைவர் முக.ஸ்டாலின் உரையாடினார். அப்போது அவர் பேசுகையில், கொரோனா காலத்தை வைத்து கோடி கோடியாக கொள்ளை அடித்து கொண்டிருக்கின்ற ஆட்சி தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தி கொண்டு இருக்காங்க. ஆனா […]
தமிழகத்தில் இந்த ஆட்சி நீடிக்க பாஜக நினைக்கின்றது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவை காணொளி காட்சி மூலம் நடத்தி வைத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசினார். அப்போது தமிழகத்தில் இந்த நிலை இன்னும் 6 மாதம் மட்டும் தான். அதன் பின் காட்சி மாறும், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி மாறும் என ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்கள் திடமான […]
வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள் தேவை என்ற தலைப்பில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், வேலைவாய்ப்பு, வருமான இழப்பு என்ற இரட்டிப்பு கொடுமைகளில் மக்கள் சிக்கித் திணறிக் கொண்டு இருப்பதை முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 5 ஆயிரம் ரொக்கம் கொடுத்து விட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும், அரசு கமிஷன் அடிக்க உதவும் டெண்டர்கள் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. பொருளாதார மீட்புக்கு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு. […]
அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பாகுபலியாக சித்தரித்து வைக்கப்பட்டுள்ள பேனர் புகைப்படங்கள் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதிகளில் நேற்று (அக்.16) நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்றுள்ளார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை வரவேற்கும் வகையில், அவரது ஆதரவாளர்கள் அப்பகுதியில் பேனர்கள் வைத்துள்ளனர். அதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை பாகுபலியாக சித்தரித்து வைக்கப்பட்டுள்ள பேனர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனைமலை நகர எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் ரஹமத்துல்லா என்பவர் சார்பில் இந்த […]
நேற்று திமுக இளைஞரனி – மாணவரணி போராட்டம் நடத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், மத்திய அரசு நிதி ஏற்கனவே தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய நிதியே நிறைய நிலுவையில் இருக்கு. மத்திய அரசின் நிதி கிடைக்கலை என்று சொல்கிறார்கள். ஏற்கனவே ஜிஎஸ்டில் பல ஆயிரம் கோடி கொடுக்க வேண்டும். இந்த கொரோனாவால் நிவாரண உதவி கேட்டு இருக்கோம். அந்த நிதி தொகை எதுவும் கிடைக்கவில்லை. அதெல்லாம் முதலில் கொடுக்க சொல்லுங்க. மத்திய அரசு நம்முடைய கல்வியை முடக்க […]
மோடி சொல்வதை கேட்குற ஆட்சி நடக்குது, வளைந்து கொடுக்குறாரு என உதயநிதி ஸ்டாலின் அதிமுக அரசை விமர்சித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பாவை கண்டித்து திமுக இளைஞரணி – மாணவரணி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், இது எடப்பாடி ஆட்சி, மோடி என்ன சொன்னாலும் செய்வதற்கு ஒரு கேடுகெட்ட ஆட்சி, அடிமை ஆட்சி, எதற்கும் வளைந்து கொடுத்துக் கொண்டு இருக்கிறது. இதற்கு நாம் எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும். இதற்க்கு ஆண்டுக்கு […]
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக கட்சியின் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் மடல் ஒன்றை எழுதி இருக்கிறார்கள். அந்த மடலில் அவர்கள் குறிப்பிட்டிருப்பது, இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் மக்கள் சேவையாற்றக்கூடிய அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மிகப்பெரிய இயக்கம் அடுத்த ஆண்டு பொன்விழா காண இருப்பதாகவும், ஆற்றக்கூடிய பணிகள் அனைத்தும் அதிமுகவின் அடுத்த ஆண்டு வரும் அதிமுக பொன் விழா கொண்டாட்டத்திற்கு முன்னோட்டமாக உணர வேண்டும் என்று கூட்டாக அறிக்கை மூலம் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த […]
சட்டப்பேரவைக்கான தேர்தல் பணிகளை இன்றே தொடங்க வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு வேலைகளை தீவிரப்படுத்தி இருக்கக்கூடிய இந்த தருணத்தில் தற்போது அதிமுக தொண்டர்கள் கான ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது. அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி அக் கட்சி தொண்டர்களுக்கு எழுதப்பட்டு இருக்கக்கூடிய கடிதத்தில் தேர்தல் பணிகளை இன்றே தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கின்றனர் […]
தமிழகத்தில் அடுத்து அமைய இருப்பது கலைஞரின் ஆட்சி என திமுக தலைவர் முக.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சி திமுக தலைவர் முக.ஸ்டாலின் காணொளி மூலம் கலந்து கொண்டார். அதில், அதிமுக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வருகின்ற சட்டமன்ற தேர்தலின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து அவர் அறிக்கை ஒன்றை வெளியீட்டு இருந்தார். 10 பாயிண்ட்களை உள்ளடக்கிய அந்த அறிக்கை குறித்து மு க ஸ்டாலின் நேற்றைய கூட்டத்தில் […]
முதல்வர் வெளியிட்ட அறிக்கை பொய்களின் கூடாரம் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த காணொளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்தார். அதோடு அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் வெளியிட்ட அறிக்கை குறித்தும், அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் குறித்தும் முக.ஸ்டாலின் புள்ளி விவரமாக பேசினார். அவர் பேசும் போது, முதல்வர் வெளியிட்டுள்ள […]
எய்ம்ஸ் மருத்துவமனை என்பது வெறும் பொய் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட திமுக சார்பில் நேற்று நடந்த விழாவில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், அதிமுக என்ற கட்சியை தோக்க போகுது, தோக்க போகிற கட்சிக்கு யாரு முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால் என்ன ? அப்படின்னு பன்னீர்செல்வம் தன்னை மாட்டி விட்டதே தெரியாமல் பழனிச்சாமி மகிழ்ச்சியில் இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அத்தனையும் பொய்கள் தான். பொய்களுக்கு கூடாரமாக பழனிசாமி மாறியிருக்கிறார் […]
6 மாதத்திற்குள் தமிழ்நாட்டை மொட்டை அடிச்சு முடிக்கணும்னு முடிவு பண்ணி எட்டப்பாடியை முதல்வராக தேர்வு செய்துள்ளனர் என முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நேற்று திமுக நடந்த திமுக விழாவில் காணொளி மூலமாக பேசிய முக.ஸ்டாலின், நாட்டுல ஒரு பக்கம் பொருளாதார நெருக்கடிகள், இன்னொரு பக்கம் கொரோனா தாக்குதல், இது ரெண்டுக்கும் மத்தியில பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் சிறு குறு தொழில்பாதிக்கப்பட்டு இருக்கு. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்பு. நிறுவனங்களுக்கு வருமானம் இல்லை, தொழிலாளர்களுக்கு வேலை போச்சு, பலருக்கு […]
அரசு கஜானா அவர்களின் வீட்டு கஜானாவுக்கு செல்கின்றது என முக.ஸ்டாலின் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று கோவையில் நடந்த திமுக நிகழ்ச்சியில் இணையம் மூலமாக கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், இன்றைக்கு ஆட்சியில் இருக்குறவங்களுக்கு மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை, எந்த அக்கறையும் கிடையாது. அவர்கள் போடக்கூடிய திட்டங்கள் எல்லாம் அரசாங்க கஜானாவை, அவர்கள் வீட்டு கஜானாவுக்கு எடுத்துட்டு போக தான் திட்டங்களை போடுறாங்க. அதனால தான் அதிமுக ஆட்சியில் தொழில் […]
கமிஷன், கலெக்சன், கரப்ஷன் இந்த மூன்றையும் மட்டுமே கொள்கையாக அதிமுக வைத்துள்ளது என திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுக கோவை மாவட்டம் சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் காணொளி மூலமாக பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், இன்றைக்கு ஆட்சியில் இருக்குறவங்களுக்கு மக்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை, எந்த அக்கறையும் கிடையாது. அவர்கள் போடக்கூடிய திட்டங்கள் எல்லாம் அரசாங்க கஜானாவை, அவர்கள் வீட்டு கஜானாவுக்கு எடுத்துட்டு போக தான் திட்டங்களை போடுறாங்க. அதனால தான் அதிமுக […]
இன்னும் 6 மாத ஆட்சியில் தமிழகத்தை மொட்டை அடிக்க இருப்பதாக முக.ஸ்டாலின் அதிமுகவை விமர்சித்துள்ளார். கோவை மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளியில் பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின், வருகின்ற தேர்தலில் முதலமைச்சர் பழனிச்சாமி வெற்றி பெற போவதில்லை என பன்னீர்செல்வம் தன்னை மாட்டி விட்டதே தெரியாம பழனிச்சாமி மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்ட அத்தனையும் பொய்கள். பொய்களின் கூடாரமாக பழனிச்சாமி மாறிக்கொண்டிருக்கின்றன. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவந்ததாக பழனிச்சாமி சொல்றாரு. […]
அதிமுக கட்சியானது கொள்ளையர்களின் கூடாரம் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். கோவை மாவட்டம் சார்பாக திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின், நாட்டில் ஒரு பக்கம் பொருளாதார நெருக்கடி, இன்னொரு பக்கம் கொரோனா தாக்குதல். இந்த இரண்டுக்கும் மத்தியில் பெரிய தொழில் நிறுவனங்கள் முதல் சிறு குறு தொழில் நிறுவனங்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விதமான பாதிப்பு. நிறுவனங்களுக்கு […]
எல்.முருகன் இருந்தால் தாமரை மலராது என்று டி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக மும்முரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கருணாநிதி மற்றும் ஜெயலலிதா இல்லாத தேர்தல் எந்த காரணத்தினாலும், ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக களம் இறங்குவதாலும் இம்முறை தேர்தல் அதிகப்படியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் திமுக சென்னை அண்ணா அறிவாலயத்தில் வைத்து இன்று தேர்தல் அறிக்கை குழு கூட்டத்தை நடத்தியது. இதுபற்றி […]
டாஸ்மாக் கடைகளை மூட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்று மதுரை உயர்நீதிமன்ற அரசுக்கு கேள்வி கேட்டு இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டபடி டாஸ்மாக் கடைகளை மூட எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கை குறித்து பதில் அளிக்க அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதியாக 5 ஆண்டுகளில் படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என கூறப்பட்ட நிலையில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. மேலும் 2016 ஆம் ஆண்டு எத்தனை […]
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சாமானிய மக்கள் தொடங்கி அதிபர்கள் வரை விட்டு வைக்கவில்லை.திரை பிரபலங்கள், அரசியல் ஆளுமைகள் என பலரின் உயிரை பறித்துள்ளது. தமிழகத்திலும் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பி, சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், பாராளுமன்ற உறுப்பினர் குமார் ஆகியோர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், தற்போது அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அமுமுக பொருளாளர் வெற்றிவேல் தொடர்ந்து […]
சொத்துவரி குறைக்க கோரி மனுதாக்கல் செய்த நடிகர் ரஜினிக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், கோடம்பாக்கத்தில் தனக்கு சொந்தமாக ராகவா திருமன மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில் கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் எந்த வித திருமண நிகழ்ச்சிகளும் நடத்தப்பட வில்லை. 6 மாதங்களுக்கு மேலாக மண்டபம் பூட்டியே இருக்கும் நிலையில்தான் இருக்கின்றது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட திருமணமும் ரத்து செய்யப்பட்டு, பெறப்பட்ட முன் […]
சட்டமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம் தொடங்கியுள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் முதல் கூட்டம் டி ஆர் பாலு தலைமையில் தொடங்கியுள்ளது. இதற்காக திமுக சார்பில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. டி ஆர் பாலு, துணை பொதுச்செயலாளர்கள் சுப்புலட்சுமி, ராசா, அந்தியூர் செல்வராஜ், எம்பிக்கள் இளங்கோவன், கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் பேராசிரியர் ராமசாமி பங்கேற்றுள்ளார். இவர் தொடர்ச்சியாக தேர்தல்அறிக்கை குழு கூட்டத்தில் இருக்கக் […]
முன்னாள் காங்கிரஸ் தலைவர் EVKS இளங்கோவன் ஈகோ இல்லாதவர் என்று பாஜகவில் இணைந்த குஷ்பு தெரிவித்தார். பாஜகவில் இணைந்த குஷ்பு நேற்று கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், கணவரின் நிர்பந்தம் காரணமாகத்தான் காங்கிரஸில் விலகி பாஜகவில் இணைந்ததாக சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, என்னுடைய அரசியல் பயணம் பத்து வருடங்கள் ஆகிவிட்டது. இதுவரைக்கும் என்னுடைய கணவர் சுந்தர் சி அவர்களை எங்கேயாவது பார்த்ததுண்டா ? ஏதேனும் முக்கியமான நிகழ்ச்சி இருந்தால்தான் என்கூட வருவாரே தவிர, எங்கள் இரண்டு […]
நான் பெரியாரிஸ்ட் தான் என்று காங்கிராஸில் விலகி பாஜகவில் சேர்ந்த நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்க படுவதாக அறிவிக்கப் பட்டார். அவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்று கடிதம் கொடுத்தார்.இந்த நிலையில் நேற்று பாஜகவின் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தில் இருந்து பாஜகவில் சேர்ந்த சரவணன், ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் […]
தியாகத் தலைவி சின்னம்மாவிற்கு முக்குலதோர் புளிபடை ஆதரவாக இருக்கும் என அதன் நிறுவனர் தலைவர் திரு. கருணாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் புரட்சித் தலைவி அம்மாயுடன் அருகிலிருந்து ஆகிய அதிமுகவின் அனைத்து அரசியல் நகர்வுகளில் முக்கிய பங்கு அளித்தவர். தியாகத் தலைவி சின்னம்மா என்பது அனைவரும் அறிந்த உண்மை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
முக்குலத்தோர் புலிப்படை சின்னமாவுக்கு ஆதரவாக இருக்கும் என சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், நடிகர் சங்க தேர்தலை பொறுத்தவரை இடையிடையே அதை விசாரித்துக் கொண்டிருந்த நீதியரசர்கள் அதிலிருந்து விலகி இருக்கிறார்கள். இப்பொழுது புதிதாக ஒரு நீதி அரசர் அதற்கென்று நியமிக்கப்பட்டிருக்கிறார். அந்த அடிப்படையிலேயே எங்களுடைய கோரிக்கையை அன்றுமுதல் இன்று வரை நடிகர் சங்கத்தில், நான் சார்ந்துள்ள பாண்டவர் அணி சார்பான கோரிக்கை என்னவென்று சொன்னாள். நடந்து முடிந்த தேர்தல் நீதிமன்றத்தின் […]
ஒரு நபராக இருந்தாலும் கூட கடைசி வரை முக்குலத்தோர் சமுதாய மக்களுக்கான உரிமைகளை மீட்டெடுக்க போராடுவோம் என கருணாஸ் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் செய்தியாளர்களிடம் பேசும் போது, முக்குலத்தோர் சமுதாயத்தினுடைய அடிப்படையான உரிமைகளும், நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கக் கூடிய இந்திய சுதந்திரத்திற்காக மலைக்கோட்டையில் ஜம்புத் தீவு பிரகடனத்தை செய்து, 16 ஆண்டு காலங்கள் ஆயுதங்களை தாங்கி போராடிய மாமன்னர் மருது பாண்டியர்களுடைய திருவுருவச் சிலையை […]
நாங்கள் என்றுமே தனித்தே செயல்படுவோம் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருச்சியில் மத்திய பகுதியில் இயங்கி கொண்டிருக்கக்கூடிய காந்தி மார்க்கெட் வளாகத்தில் இருக்கக்கூடிய சுதந்திரப் போராட்ட வீரரும், தேசிய தலைவருமாகிய பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படத்தை இந்த பகுதியில் இருக்கக்கூடிய சில சமூக விரோதிகள் அசிங்கப்படுத்தி, அதை உடைத்து, அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அது சார்பாக முக்குலத்தோர் புலிப்படையினுடைய நிர்வாகிகள் திருச்சி மண்டல நிர்வாகிகள் காவல் […]
சட்டமன்ற தேர்தலில் குஷ்பு போட்டியிடுவது குறித்தான கேள்விக்கு அதிரடியாக பதிலளித்துள்ளார். 128 கோடி மக்கள் ஒரே கட்சியை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார்கள். ஒரே தலைவரை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கிறார் என்றால் நிச்சயமாக பல காரணம் இருக்கும். அரசியல் ரீதியாக, ஜனநாயக ரீதியாக எதிர்க்கட்சியில் இருக்கும் போது எங்களுடைய வேலை ஆளும் கட்சியை எதிர்ப்பது தான். ஆளும் கட்சி எது செய்தாலும், அதில் தவறைக் கண்டு பிடித்து விட்டு, தப்பு தான் சொல்ல வேண்டும், இதுதான் என்னுடைய கொள்கை. […]
பாஜகவில் இணைந்த குஷ்பு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மீது சரமாரியான குற்றசாட்டுக்களை முனாவைத்தார். நேற்றிலிருந்து நான் ஆறு வருடமாக காங்கிரஸ் கட்சிக்கு பாடுபட்டேன். இப்போது காங்கிரஸ் கட்சிக்காரங்க ரெண்டு ரூபா கொடுத்துட்டு வேலையை ஆரம்பித்து விட்டார்கள். இருளில் இருப்பவர்கள், முகம் தெரியாதவர்கள், உண்மையாக பெயர் இருக்காது, முகம் இருக்காது, அவர்களுக்கு சம்பளம் கொடுத்துவிட்டு மீம்ஸ் போடுகின்றார்கள். இரண்டு ரூபாய் கொடுத்து மீம்ஸ் போட்டச் சொல்லும் வேலையை எல்லா கட்சியுமே செய்கின்றது. அங்கே இருக்கும் போது விசுவாசமாக இருந்தேன். […]
நான் ஒரு பெரியாரிஸ்ட் என்று பாஜகவில் இணைந்த குஷ்பு தெரிவித்தது பாஜகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு தமிழக பாஜக கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆமாங்க..! நான் பெரியாரிஸ்ட் என்று சொல்கிறேன். பெரியார் என்பது யார் ? பெரியார் பெண்களுக்காக குரல் கொடுத்தவர், நானும் பெண்களுக்கு எதிராக நடக்கிற பிரச்சினைக்கு குரல் கொடுக்கின்றேன். பெண்களுடைய உரிமைக்காக குரல் கொடுத்தவர்.பெரியாரிஸ்ட் என்று […]
ராகுல் காந்தி மற்றும் பரூக் அப்துல்லா இருவரும் சீனாவிற்கு சென்ற குடியேறலாம் என பாஜக சாடியுள்ளது. காஷ்மீரின் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்தார். அப்போது சீனாவின் ஆதரவுடன் சிறப்பு சட்டப்பிரிவு 370 மீண்டும் அமலுக்கு வரும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தது பாஜக. இதுகுறித்து பாஜகவின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, “ஜனநாயக செயல் முறை குறித்து தங்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தால் அது பற்றிப் பேசுவதற்கு முழு […]
குஷ்பு இணையும் கட்சி ஆட்சியை இழக்கும் என்று நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் தமிழ் திரையுலகில் தனித்துவமான கதாநாயகியாக இடம்பிடித்தவர் குஷ்பு. தனது திரையுலக வாழ்க்கைக்குப் பிறகு அரசியலில் இறங்கிய குஷ்பு திமுகவில் இணைந்தார். அவர் வழக்கமான சினிமா நட்சத்திரங்களை போன்று இல்லாமல் முக்கிய பொறுப்பில் இருப்பவராகவே திமுகவில் குஷ்பு நடத்தப்பட்டார். ஆனால் திமுகவின் அடுத்த தலைவர் குறித்து குஷ்பு தெரிவித்த கருத்து கட்சியில் சிக்கலை ஏற்படுத்தியது. இதனால் குஷ்பு திமுகவை விட்டு விலகி காங்கிரஸில் […]
பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் இணைந்துள்ளதால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஏராளமான ஊடகவியலாளர்கள் தங்களின் அறிவார்ந்த கேள்விகளால் தமிழக அரசியல்வாதிகளை நடுங்க வைக்கின்றனர். அந்த வரிசையில் மிக பிரபலமான ஊடகவியலாளர் தான் மதன் ரவிச்சந்திரன். தொலைக்காட்சிகளில் தனது ஆக்கபூர்வமான மக்களுக்கான கேள்விகளை எடுத்து வைத்து அரசியல் கட்சிகளை திணறடித்த மதன் ரவிச்சந்திரன், தொலைக்காட்சியை விட்டு வெளியேறி யூடியூப் சேனல் மூலம் தனது பணியை முன்னெடுத்தார். குறிப்பாக திமுக ஆட்சியில் அவர்கள் செய்தது என்ன ? […]
தமிழகத்தின் பிரபல ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரன் பாஜகவில் இணைந்துள்ளது திமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் மேல்மட்டத் தலைவர்கள் தன்னை செயல்படவிடாமல் ஒடுக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். அதோடு இல்லாமல் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்த குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகுவார் என்று சொல்லப்பட்டது. அதே நேரத்தில் டெல்லியில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து பேச சென்ற குஷ்புவுக்கு காங்கிரஸ் […]
பாஜகவில் இணைந்த குஷ்பு கடந்த 10ஆண்டுகளில் திமுக, காங்கிரஸ் என 3 கட்சிக்கு மாறி இருக்கின்றார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் மேல்மட்டத் தலைவர்கள் தன்னை செயல்படவிடாமல் ஒடுக்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். அதோடு இல்லாமல் தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து வந்த குஷ்பு காங்கிரஸில் இருந்து விலகுவார் என்று சொல்லப்பட்டது. அதே நேரத்தில் டெல்லியில் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை சந்தித்து பேச சென்ற […]
காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து நடிகை குஷ்பூ நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நடிகை குஷ்பு அவர்கள் நீக்கப் பட்டு இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை தெளிவுபடுத்துகிறது. ஏனென்றால் அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணையலாம் என்று தொடர்ச்சியாக தகவல்கள் பரவியது. கடந்த வாரம்கூட டெல்லிக்கு வந்து காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் ஒரு சமரச சூழலில் ஈடுபடுவதற்கான பேச்சுவார்த்தை […]
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்ட தாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக மோகனும் இருந்துள்ளார். இந்நிலையில் துணைத் தலைவர் மோகன் ஊராட்சி மன்ற தலைவரை தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக அவரை தரையில் அமர்த்தி கூட்டம் நடத்தியதற்காக சமூக வலைதளங்களில் நேற்று ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் என்பது 17.7. […]
பிரதமர் மோடியின் யோசனையை கிண்டல் செய்த ராகுல் காந்திக்கு பாஜகவினர் பதிலடி கொடுத்துள்ளனர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பிரதமர் மோடி காற்றாலை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுடன் குடிநீர். ஆக்சிஜன் போன்றவற்றின் உற்பத்தி குறித்து மேற்கொண்ட உரையாடல் வீடியோவை பதிவிட்டார். மேலும் நமது பிரதமர் புரிதல் இல்லாதவர் என்றால் ஆபத்து இல்லை. ஆனால் பிரதமரை சுற்றி இருப்பவர்களும் அதை எடுத்துச் செல்லும் துணிவு இல்லாதவர்கள் என்பதுதான் மிகவும் […]
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கடன் பெறும் வழிகள் குறித்து மத்திய அரசு முன்மொழிந்ததற்கு எதிராக வாக்களித்த 10 மாநில முதலமைச்சர்களுக்கு நன்றி தெரிவித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மாநில உரிமைகளுக்காக மத்திய அரசிடம் போராடும் ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், டெல்லி, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய பத்து மாநில முதலமைச்சர்களைப் பாராட்டி திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், […]