ஒருமித்த கருத்துகளை கொண்டு வருவதே தலைமையின் வியூகம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். அதிமுக செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் முடிந்து திரும்பிய அமைச்சர் ஆர்.பி உதயகுமார், செயற்குழு உறுப்பினர் கூட்டம் குறித்து கூறும் போது, கட்சி வளர்ச்சிக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் கருத்துக்களை மனம்விட்டு எல்லாரும் பேசினாங்க. தலைமை என்ன சொல்றாங்களோ ? அதற்க்கு தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். தலைமையின் உத்தரவு தான் எங்களுக்கு வேதவாக்கு. அம்மா அவர்கள் இருக்கும்போது எப்படி தலைமையின் உத்தரவுக்கு எப்படி கட்டுப்பட்டோமோ அதே போல தலைமையில் உத்தரவுக்கு […]
Tag: அரசியல்
ஓபிஎஸ் VS இபிஎஸ் ஆதரவாளர்கள் தனித்தனியாக கோஷம் எழுப்பியது தொடர்பாக வைத்தியலிங்கம் விளக்கம் அளித்துள்ளார். நேற்று அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக இபிஎஸ் தரப்பு, ஓபிஎஸ் தரப்பு என இரு தரப்பு ஆதரவாளர்களும், அதிமுக தலைமை இரு பிரிவாக இருப்பதை உணர்த்தும் வகையில் கோஷங்களை எழுப்பினர். செயற்குழு கூட்டம் முடிந்து திரும்பி சென்ற வைத்தியலிங்கத்திடம் இது குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறுகையில், முதலமைச்சர் வேட்பாளர் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நீடிக்கிறதா என்ற […]
அதிமுக கூட்டணி கட்சிகளின் முதல்வர் வேட்பாளர் யார் ? என்பதை பாஜக முடிவு செய்யும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். நேற்று அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றதில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே நேரடி விவாதம் நடைபெற்றுள்ளது. இறுதியாக வருகின்ற 7ஆம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் கே.பி முனுசாமி தெரிவித்தார். இந்த கால இடைவெளியில் பல அர்த்தங்கள் […]
அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது பற்றி வரும் அக்டோபர் 7ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் பரபரப்பாக எழுந்திருக்கும் சூழலில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கூடியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் செயற்குழு கூடியது. செல்போன் பயன்படுத்த தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நடந்த […]
அதிமுக அரசு மோடிக்கு ஒரு முகம் மக்களுக்கு ஒரு முகம் காட்ட வேண்டிய நெருக்கடியில் உள்ளது என தொல். திருமாவளவன் தெரிவித்தார். அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா ஆகிய வேளாண் தொடர்பான மூன்று மசோதாக்களை மத்திய அரசு மழைக்கால கூட்டத்தொடரில் கொண்டுவந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இதையடுத்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில், மத்திய அரசு […]
வேளாண் திருத்த சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டத்தில் தமிழக முதல்வரை முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்தார். தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி சார்பில் வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற திமுக தலைவர் முக.ஸ்டாலின் தமிழக முதல்வரை கடுமையாக விமர்சித்தார். அதில், பேசிய ஸ்டாலின், நாடு முழுவதும் வேளாண் திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து போராடக் கூடியவர்களை நாங்கள் கைது செய்யவே மாட்டோம் என்று பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அறிவிகத்திருக்கின்றார். […]
அதிமுக செயற்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர், துணை முதல்வர் இடையே நேரடி வாக்குவாதம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டம் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது. செயற்குழு கூட்ட முடிவில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கே.பி முனுசாமி முதல்வர் வேட்பாளர் யார் என்று வருகின்ற ஏழாம் தேதி முதல்வரும், துணை முதல்வரும் அறிவிப்பார்கள் […]
அதிமுக செயற்குழுவில் OPS, EPS வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் செயற்குழு கூட்டம் கொஞ்ச நேரத்துக்கு முன்னதாகத் தான் நடந்து முடிந்தது. செயற்குழுவில் பல்வேறு வாக்குவாதங்கள் நடைபெற்றாலும், நேரடி வாக்குவாதம் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான விவாதத்தில் நடைபெற்றுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே நேரடி வாக்குவாதம் நடந்து இருக்கிறது. ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தி அதன் பிறகு அணிகள் இரண்டாக இருந்த அணிகள் ஒன்றாக இணைந்த போது துணை முதலமைச்சராகவும், கட்சியினுடைய […]
காலை முதல் 5மணி நேரத்துக்கும் அதிகமாக நடந்த அதிமுக செயற்குழு கூட்டம் நிறைவடைந்துள்ளது. 5 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்ற அதிமுக செயற்குழுக் கூட்டம் தற்போது நிறைவடைந்திருக்கிறது. செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து காரசார விவாதம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் சில நிர்வாகிகள் வலியுறுத்தி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற கூட்டத்தில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவுக்கு […]
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து திமுக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்த சட்ட மசோதாவை கண்டித்து திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்று பேசியனார். அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் மாவட்ட நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் திமுக இளைஞரணி […]
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை தொடர்ந்து அதிமுகவின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், பொதுவாழ்வு பணிகளுக்கு இலக்கணமாக கொரோனா நோய் தொற்று காலத்திலும், தொடர்ச்சியாக பல்வேறு பணிகளை மேற்கொண்ட தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும், தமிழக துணை முதலமைச்சரும், அமைச்சர்களும் தொடர்ச்சியாக பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நாட்டிற்கு முன்னோடியாகவும், அனைவருக்கும் எடுத்துக்காட்டாக நோய் தொற்று, நோய் தடுப்பு பணிகளையும், […]
தற்போது நடைபெற்று வரும் அதிமுக செயற்குழுவில் 15 தீர்மானகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுகவின் செயற்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. பொதுவாழ்வு பணிகளுக்கு இலக்கணமாக நோய் தொற்று காலத்திலும் கண் தூங்காது கடமையாற்றி மக்களின் துயர் துடைக்க அயராது பணியாற்றி வரும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவருக்கும் நன்றியும், பாராட்டு தெரிவித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் நாட்டிற்கே முன்னோடியாகவும், அனைவருக்கும் […]
தமிழக துணை முதல்வரும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமையகம் வந்துள்ளார். அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுகவின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் நடைபெறும் இந்த செயற்குழு கூட்டத்தில் மூன்றாவது முறை அதிமுகவை ஆட்சியை அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது. அதேபோல முதல்வர் வேட்பாளர் யார் என்றெல்லாம் இன்னும் சற்று நேரத்தில் ஆலோசிக்கப்படும் இருக்கின்றன. அதிமுக செயற்குழுவில் பங்கேற்க நிர்வாகிகள் வந்த வண்ணம் இருக்கின்றனர். மேலும் […]
சிறையில் இருந்து விடுதலையாக இருக்கும் சசிகலா 10 கோடி அபராதம் எப்படி செலுத்துவார் என்பது பற்றிய தகவல் வெளியாகியுள்ளது சிறையிலிருக்கும் சசிகலா விடுதலையாக இருப்பது தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. அவரது விடுதலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தாலும் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவார் என்று கர்நாடக சிறைத் துறை தெரிவித்துள்ளது. அதேநேரம் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு இருக்கும் 10 கோடி ரூபாயை கெட்ட தவறினால் […]
சட்டமன்ற தேர்தலில் அரசியல் களத்தில் மூத்த தலைவர்கள் இருக்க வேண்டுமென்று தான் தேசிய பொறுப்பு வழங்கவில்லை என பாஜக துணை தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு தமிழகத்தில் தலைவர் யாரும் இல்லாததால் தேசிய அளவில் பொறுப்பு வழங்கப் படவில்லை என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் கூறிய நிலையில் சட்டமன்ற தேர்தலில் களப் பணியாற்ற பொறுப்பு வழங்கப்படவில்லை என தமிழக பாஜகவின் துணை தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தேசிய செயலாளராக எச்.ராஜா […]
தேர்தலில் எவ்வளவு இடங்களில் நிற்பது என்பதை திமுக காங்கிரஸ் கட்சி தலைமை முடிவு எடுக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆகஸ்ட் 20ம் தேதியில் இருந்தே தேர்தல் பணிகளை காங்கிரஸ் தொடங்கி விட்டது. ஆகஸ்ட் மாதத்தில் கோவை மாவட்டத்தின் 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு போய்… ஒவ்வொரு நாளும் ஒரு முழு தொகுதி என ஆய்வு செய்து இருக்கிறேன். அக்டோபர் 2 ஆம் தேதியிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் […]
பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு இது தான் மரியைதையா என பதிவிட்டது குறித்து எம்.பி கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். திருச்சியில் தந்தை பெரியாரின் சிலை காவி சாயம் அடித்து அவமதிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும்… அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதேபோல் பாஜக மாநில தலைவர் முருகனும் இது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்திருந்த நிலையில் மக்களவை உறுப்பினர் கனிமொழியும் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது […]
பிரதமர் மோடி தமிழக முதல்வரை, தமிழக அரசை பாராட்டியுள்ளார் என அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் மதுரை அரசு சுற்றுலா மாளிகையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ,கட்சியின் தலைமை கழகத்தில் செயற்குழு நடக்க இருக்கிறது. அந்த செயற்குழுவில் சில முடிவுகள் எடுப்பார்கள். எந்த முடிவெடுத்தாலும், தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் என்ற ஒரே நோக்கத்துடன் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். […]
சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உதயநிதி ஸ்டாலினை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நினைவாக திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. […]
வேளாண் மசோதா தொடர்பாக ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி தளம் வெளியேறியுள்ளது. மத்திய அரசு கடந்த வாரம் வேளாண்துறை சார்ந்த மூன்று முக்கிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்த மசோதாக்களுக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விவசாயிகள் பெரும் போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதை அடுத்து அம்மாநிலத்தைச் சேர்ந்த முன்னணி கட்சியான சிரோன்மணி அகாலி தளம் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எதிர்ப்பை மீறி மசோதாவை செயல்படுத்துவதில் […]
திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை தமிழகத்தில் எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவருகிறது தமிழக பாஜக கடந்த 45 வருடங்களாக தமிழகத்தில் திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகிறது. இதற்கான மாற்றுக்கட்சிகள் என பல கட்சிகள் இருந்தும் அது சோபிக்கவில்லை அந்த கட்சிகள் தேர்தலில் திராவிட கட்சிகளிடம் கூட்டணி வைத்து தான் வெற்றி பெற்று வந்துள்ளது. திராவிட கட்சிகளின் வெற்றிகளுக்கு காரணம் அவர்களின் தலைமை மட்டுமே மிகவும் பிரபலமான முகம் அவர்களை வைத்துதான் இத்தனை […]
தமிழகத்தில் நிரப்பப்படும் மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 90 சதவீத இடங்களை உள்ளூர் பட்டதாரிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது. மாநிலங்களவையில் முக்கிய பிரச்சினை ஒன்றை திமுக MP. திருச்சி சிவா எழுப்பினார். மத்திய அரசு பணிகளில் தமிழகம் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். அண்மையில் வெளியான மத்திய அரசு துறை பணியிடங்களில் மிகச் சிலரே தமிழகத்திலிருந்து நிரப்பபட்டதாக திருச்சி சிவா கூறினார். எனவே மாநிலங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் வகையில் 90% இடங்களை உள்ளூர் […]
நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் மாணவர்கள் தற்கொலை தொடர்கதை ஆக்கி உள்ளார்கள். நீட் தேர்வுக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் வகையில் மாணவர் மரணங்களை அரசியலாக்க கூடாது என தேமுதிக பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த், இந்த நிலையில் எல்லாத்தையுமே முதலில் அரசியல் ஆக்குவதை நிறுத்திக் கொள்ளுங்கள். மாணவர்கள் உயிரோடு நீங்கள் அரசியல் செய்யாதீர்கள். உங்களின் அரசியலுக்காக மாணவர்களை நீங்கள் துஷ்பிரயோகம் பண்ணுகிறீர்கள். மாணவர்கள் மரணத்தை மீண்டும் மீண்டும் தொலைக்காட்சியில் போட்டு அடுத்த மாணவர்களும் தற்கொலைக்கு ஈடுபடுகிறீர்கள். தயவுசெய்து […]
நீட் அநீதியை எதிர்த்து குரல் கொடுத்த நண்பர் சூர்யா அவர்களுக்கு வாழ்த்துகள் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. […]
திமுகவின் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து என்பது ஃபராடு தனம் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம், நீட் தேர்வு குறித்த விவாதம் அரசியல் அரங்கில் இருந்து வருகிறது. ஆங்காங்கே மாணவர்கள் நீட்டுக்கு எதிரான போராட்டம் நடத்துகின்றனர். இதற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது நீட் தேர்வுக்கு தயாகிய மூன்று மாணவர்கள் நீட் அச்சத்தால் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டது. இந்த சம்பவத்திற்கு […]
நடிகர் சூர்யாவை கருத்தை கிண்டல் செய்யும் வகையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா கருத்து பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் நேற்று முன்தினம் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. நீட் தேர்வு நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தற்போது வரை அதன் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்திலும் நேற்று முன்தினம் நடந்த நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டு இருந்த 3 மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. நேற்று […]
ஒன்றிணைவோம், மாணவர்களோடு துணை நிற்போம் நடிகர் சூர்யா டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடந்து முடிந்துள்ளது. இதற்கு முன்னதாக நீட்தேர்வு பீதியால் தமிழகத்தில் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் தமிழக அரசியலில் மட்டுமல்ல, தேசிய அளவிலும் பெரும் விவாதப் பொருளை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் சூர்யா கருத்து தெரிவித்திருந்தார். நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஒரு சேர எதிர்ப்பும், ஆதரவும் எழுந்து கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார் அவர் […]
நடிகர் சூர்யாவின் நீட் தேர்வு பற்றிய கருத்தை பெருந்தன்மையாக கடந்து விடலாம் என்று முன்னாள் நீதிபதி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். நீட் தேர்வு பயத்தால் தமிழகத்தில் நேற்று முன்தினம் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டு இருந்தார். சூர்யா வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் […]
ராமநாதபுர மாவட்ட ரஜினி ரசிகர்கள் ஒட்டியுள்ள சுவரொட்டி ( ஆன்மிக பெரியார் ஆட்சி ) வைரலாகி வருகின்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் இன்னும் 7 மாதத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கின்றன. கூட்டணி பேச்சுக்களும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தமிழக தேர்தல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பாக மாறியுள்ளது நடிகர் ரஜினிகாந்த். அவர் ஏற்கனவே 2021 தேர்தலில் நிச்சயமாக களம் காண்போம் என்று தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களை சந்தித்த போது ஆட்சி […]
தமிழக பாஜகவை பிற கட்சிகள் உளவு பார்க்கின்றார்கள் என்ற பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவிர்த்துள்ளார். தமிழக சட்டசபைக்கு இன்னொரு ஏழு மாதங்களில் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனால் அரசியல் கட்சிகளின் தேர்தல் வியூகங்கள், பிரச்சாரங்கள், யுத்திகள், அரசியல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் பாஜக கையைக் காட்டும் நபர்கள் தான் ஆட்சி அமைப்பார்கள். பாஜக தமிழக சட்டப்பேரவை அலங்கரிக்கும் என்றெல்லாம் […]
முதல்வரின் இதயத்தில் ஜெயலலிதா ஆன்மா புகுந்தததால் தான் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க முடிகிறது. ஜெயலலிதா ஆன்மா தான் முதல்வரை வழி நடத்துகிறது என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டுமென வலியுறுத்தி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மாற்றத்தை சிந்திக்கும் மக்களும், மக்களைப்பற்றி சிந்திக்கும் தலைவனும் ஒன்றிணைந்த அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போ இல்லை என்றால் எதுவுமே இல்லை என்ற வசனமும் எழுதப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ரஜினிகாந்த் கட்சி தொடங்க வேண்டும் என்பதில் அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் நடைபெற்ற மோசடி குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி பாஜக சார்பில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் நடைபெற்ற மோசடி தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. சென்னையில் தமிழக பாஜக நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களின் தலைமையில் ஆட்சித் தலைவரிடம் கிசான் திட்டம் ஊழல் தொடர்பாக முறையாக விசாரணை நடத்த […]
டெல்லியில் மட்டுமல்ல தமிழகத்திலும் பாஜக ராஜா தான் என கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், “தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறையின் கீழ் வருடத்திற்கு பத்து லட்சத்திற்கும் அதிகமாக வருமானம் பெறும் கோயில்களில் சொத்துக்கள் மற்றும் வருமானத்தை தணிக்கை செய்தாக வேண்டும். கோவிலுக்கு வரும் காணிக்கைகள் திருடப்படுகிறது என்பதை உரிய ஆதாரத்துடன் தான் தெரிவிக்கின்றேன். அறநிலையத் துறையினரால் கோடிக்கணக்கில் கோயிலிலிருந்து கொள்ளையடிக்கப்படுகிறது. அறநிலையத்துறை கோயில்களை அடியோடு […]
விரைவில் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் அனைத்து கட்சிகளும் படு தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. கூட்டணிக்குள் குழப்பம், உட்கட்சி பூசல், கட்சி மாறுதல் போன்ற பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் தமிழகத் தேர்தல்களம் மாறி வருகிறது. இந்நிலையில் கோவையில் மு.க.அழகிரிக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திமுக தலைவராக பொறுப்பு வகித்த மு.கருணாநிதி காலத்திலேயே மு.க.அழகிரி திமுகவிலிருந்து ஓரங்கட்டபட்டார். மு.க.ஸ்டாலினை முன்னிறுத்தியே கட்சி இயங்கிவந்தது. திமுக தலைவர் மு.கருணாநிதி மறைவிற்கு பிறகு கட்சியில் இணைய மு.க.அழகிரி […]
அதிமுக அல்லது திமுக தான் ஆட்சிக்கு வர வேண்டுமா என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் தமிழ்நாட்டு மக்கள் மாற்று அரசியலை தற்போது புரிந்து வருகின்றனர் என தெரிவித்தார். அதோடு அதிமுக, திமுகவே தான் தொடர்ந்து ஆட்சிக்கு வர வேண்டுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதோடு மாற்று அரசியலுக்கான சவாலை ஏற்க போவது யார்? என்றும் பூனைக்கு மணி கட்டப் போவது யார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். […]
பாஜகவை இழிவாகப் பேசுவதும் பிரதமர் மோடியை இழிவாகப் பேசுவதும் ஒன்றுதான் என்று ஹெச் ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி, அரசியல் வியூகங்களை வகுத்து வருகின்றன. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே உரசல் வலுத்துக் கொண்டே இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக மாறி மாறி பல்வேறு கருத்துக்களை இரு தரப்பிலும் வைத்துக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவின் […]
பாஜகவை இழிவாகப் பேசுவதும் பிரதமர் மோடியை இழிவாகப் பேசுவதும் ஒன்றுதான் என்று ஹெச் ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு அரசியல் கட்சிகள் தங்களை தயார்படுத்தி, அரசியல் வியூகங்களை வகுத்து வருகின்றன. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே உரசல் வலுத்துக் கொண்டே இருக்கின்றது. இதன் தொடர்ச்சியாக மாறி மாறி பல்வேறு கருத்துக்களை இரு தரப்பிலும் வைத்துக்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவின் தேசிய […]
வங்கிகளில் இஎம்ஐ திருப்பிச் செலுத்த ஆறு மாத காலம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கிகளின் தவணை தொகையை இஎம்ஐ செலுத்தும் கால அவகாசம் ஆகஸ்ட் 31ம் தேதிக்கு மேல் நீடிக்கப்படாது என்ற செய்தி கொரோனா பேரிடரால் முடங்கியிருப்போருக்கு பேரதிர்ச்சி. இந்திய பொருளாதாரம் நொறுங்கிருக்கின்றது என்றெல்லாம் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு சக்திகாந்த தாஸ் ஆகஸ்ட் மாதம் பேசியிருக்கிறார். கொரோனாவின் தாக்கம் தெரிந்திருந்தும் கால […]
மாணவர்கள் நீட், ஜே. இ. இ.தேர்வுகள் குறித்து ஆலோசிக்க விரும்பும்போது பொம்மைகள் குறித்து ஆலோசனை வழங்குவதா என பிரதமர் நரேந்திர மோடிக்கு திரு. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். மங்கி பாத் நிகழ்ச்சியில் நேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி உள்நாட்டு விளையாட்டு பொம்மைகளுக்கு நல்ல பாரம்பரியம் இருப்பதாகவும் இந்தியாவில் தயாரிக்கப்படும் பொம்மைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார். விளையாட்டு பொம்மைகள் குழந்தைகளின் அறிவுத்திறனை வளர்க்கும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்த […]
2021 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது குறித்து சீமான் விளக்கம் அளித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதிலும் தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது. தமிழகத்தின் முக்கிய கட்சிகளான அஇஅதிமுக மற்றும் திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெற உள்ளது என்பது குறித்தும் அல்லது தனித்து கட்சிகள் போட்டியிடுமா என்பது குறித்தும் கேள்விகள் […]
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் இணைந்தார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு தற்போது மாநிலத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே எதிர்பார்த்த விஷயமாகத்தான் இந்த அறிவிப்பு உள்ளது.பாஜகவில் 10 துணைத் தலைவர்கள் இருக்கிறார்கள். தற்போது அதற்கு அடுத்தபடியாக அண்ணாமலையும் இணைந்து இருக்கிறார். அவருக்கான முக்கியத்துவத்தை கட்சி தற்போதிலிருந்து கொடுத்து வருகிறது. பாஜகவின் அடிப்படை உறுப்பினராக கடந்த 3 […]
காணொளி வாயிலாக தொடங்கி இருக்கும் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் மிகுந்த பரபரப்பை காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக நீடிக்கும் சோனியா காந்தி தொடர்ந்து அந்த பொறுப்பை தானே ஏற்று வழி நடத்த முன் வருவாரா ? அல்லது ஏற்கனவே பலமுறை சொல்லி இருந்தது போலவே மீண்டும் புதிதாக முழுநேர தலைவர் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்துவாரா ? என்பது மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்படுகிறது., […]
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வர இருக்கும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. யாரும் மொத்தமாக கூடி பொது இடத்தில் சிலையை நிறுவாமல் தனித்தனியாக வீட்டிலேயே விநாயகர் சிலையை வைத்து வழிபட வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ஆனாலும் இந்து அமைப்புகள் விநாயகர் சிலையை பொது இடத்தில் நிறுவ அனுமதி வேண்டும் என்றும், சமூக விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவித்து வந்தன. இதே கோரிக்கையை […]
கொரோனா பெருந்தொற்று கடந்த 6 மாதமாக தமிழகத்தை புரட்டி போட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இது பேசப்படும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இதனை எதிர்த்து ஆளும் அரசு கடும் போராட்டம் நடத்தி இருக்கிறது. இதை வைத்து அரசியல் நடவடிக்கைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் 10 மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் கொரோனாவை கட்டுப்படுத்தி வெற்றி காண வேண்டும் என்ற கட்டாயத்தில் அரசு இருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலை வெற்றிகரமாக சந்திக்க தேர்தல் களத்தில் கொரோனாவால் ஏற்பட்ட […]
தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மக்கள் விழா நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில்தான் வருகின்ற விநாயகர் சதுர்த்திக்கு யாரும் பொதுவெளியில் சிலையை வைத்து வழிபட அனுமதி கிடையாது என்றும், தனித் தனியாக அவரவர் வீட்டில் வைத்து சிலையை வைத்து வழிபட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்து அமைப்புகள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதிக்க […]
பாஜக மாவட்ட மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் காணொளி மூலம் நடைபெற்றது. பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன், தமிழகத்தில் வரக்கூடிய சட்டப்பேரவை தேர்தலில் கட்சி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும். கருத்து வேறுபாடுகள் களைந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தங்களுடைய எண்ணம் அனைத்துமே சட்டப்பேரவைக்கு எம்எல்ஏக்களை தங்கள் மாவட்டதிலிருந்து அனுப்ப வேண்டும். குறிப்பாக எந்த ஒரு மாவட்டத்தில் இருந்து எம்எல்ஏக்களை தேர்ந்தெடுத்து அனுப்பினார்களா ? அந்த மாவட்டத்துக்கு தலைவருக்கு இனோவா கார் பரிசு வழங்கப்படும் என […]
2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக கைகாட்டும் கட்சியே கட்சியே ஆட்சி அமைக்கும் என மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் தொடர் முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றன. திமுக அதிமுகவுக்கு மாற்றாக பாஜக பல்வேறு வகைகளில் செயல்பட்டு அரசியல் வியூகங்களை வகுத்துக் கொண்டு வருகிறது. நேரடியாக அரசியல் களத்தில் திமுகவுக்கு போட்டி பாஜகதான் என்றெல்லாம் பேசப்பட்டு வந்தன. இந்த நிலையில் இன்று பாஜகவின் […]
பாஜகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்களிடம் மாநில தலைவர் எல்.முருகன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் 198 பேர் பங்கேற்றார்கள். முன்னதாக மறந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இரண்டாம் ஆண்டு நினைவுவை நினைவு கூர்ந்த பின் ஆலோசனை நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர்களுக்கு எல்.முருகன் முக்கிய அறிவுரை வழங்கினார். அதில் எந்த ஒரு மாவட்டத்தில் இருந்து எம்எல்ஏக்கள், மக்கள் பிரதிநிதிகள் சட்டமன்றத்தில் மாவட்டத்திற்கு தேர்தெடுக்க படுகின்றார்களோ அந்த மாவட்ட தலைவருக்கு இன்னோவா கார் […]
தமிழகம் முதல்வர், துணை முதல்வர் ஆகியோரிடம் அமைச்சர்கள் அடுத்தடுத்து இருமுறை சந்தித்து ஆலோசனை நடத்தியது தொடர்பாக அறிக்கை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பொதுவெளியில் கட்சி தொண்டர்கள் ஆகட்டும், மூத்த நிர்வாகிகள் ஆகட்டும் யாரும் முதல்வர் தொடர்பாக பேச வேண்டாம். அதிமுகவை பொறுத்தவரை 2021 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை என்ன பணிகளை மேற்கொள்ள வேண்டுமோ… அதை மட்டும் தற்போது தொண்டர்கள் மேற்கொள்ளலாம் என்ற ஒரு அறிவுறுத்தல் ஒரு […]